Yearly Archives: 2025

இங்கிலாந்து உடன் முதல் டெஸ்ட்டில் ஆடப்போவது ஷர்துல் தாக்கூரா, நிதிஷ் குமாரா? | Who will play in first Test for team india Shardul Thakur or Nitish Kumar

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி லீட்ஸில் தொடங்குகிறது. இதில் இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம் பெறப்போவது நிதிஷ் குமாரா அல்லது ஷர்துல் தாக்கூரா என்ற புதிய சிக்கல் எழுந்துள்ளது. ஆஸ்திரேலியா தொடரில் 5 டெஸ்ட் போட்டிகளிலுமே ஆடிய நிதிஷ் குமார் ரெட்டி, அங்கு கலக்கு கலக்கென்று கலக்கினார். ஆனால், பவுலிங்கில் அவருக்கு அங்கு சரியான சான்ஸ் கிடைக்கவில்லை. இருந்தாலும் இடையில் சில ஓவர்களை வீசினார். முக்கிய விக்கெட்டுகள் ஒன்றிரண்டை வீழ்த்தினார்.…

Doctor Vikatan: அஜீரணம், பசியின்மை, மலச்சிக்கல்.. வயிற்றுப் பிரச்னைகள் வராமல் இருக்க தீர்வு உண்டா?

Doctor Vikatan: சிலருக்கு பசியின்மை பிரச்னை இருக்கிறது. சிலருக்கு மலச்சிக்கல் படுத்துகிறது. இன்னும் சிலருக்கோ சாப்பிட்டது செரிக்காமல் வயிற்று உப்புசம், குமட்டல், நெஞ்சு கரித்தல் என ஏதோ ஒரு பிரச்னை இருக்கிறது. குடல் தொடர்பாக இப்படி எந்தப் பிரச்னையுமே வராமலிருக்க நிரந்தர தீர்வுகள் ஏதேனும் உண்டா??பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இரைப்பை மற்றும் குடல் மருத்துவர் பாசுமணிமருத்துவர் பாசுமணிகுடல் ஆரோக்கியம் என்பதே அதில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை நம்பியே உள்ளது. அதிலுள்ள 100 டிரில்லியன் பாக்டீரியாக்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சரியான அளவு…

`சீமானின் சட்டவிரோத கள் இறக்கும் போராட்டத்தை தடை செய்ய காவல்துறை தவறியது ஏன்?’ – டாக்டர் கிருஷ்ணசாமி

இந்நிலையில் கொழுந்துவிட்டு எரியும் அடுப்பிலிருந்து விறகை பிடுங்கிக் கொள்வதைப் போல திடீரென்று ’கள் ஓர் உணவு, கள் இறக்குவது உரிமை’ என்ற ஒரு போராட்டத்தை முன்னெடுத்து மது விலக்கு போராட்டத்தை சீமான் நீர்த்துப் போகச் செய்ய முயல்கிறார். கள் மற்றும் சாராயம் போன்ற போதைப் பொருட்களில் கலப்படம் உள்ளிட்ட பல தவறுகள் நடப்பதால் பல உயிரிழப்புகள் ஏற்படும் என்பதால்தான் தடை செய்யப்பட்டது.IMFL இந்தியாவில் உள்நாட்டு மற்றும் அந்நிய நாட்டு மதுபானங்களை டாஸ்மாக் நிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்றன. அந்நிய…

துஷார் ரஹேஜா விளாசல்: திருச்​சி சோழாஸை வீழ்த்​திய திருப்​பூர் தமிழன்ஸ் அணி | Tushar Raheja strikes for Tiruppur Tamizhans defeated Trichy Cholas

சேலம்: டிஎன்​பிஎல் கிரிக்​கெட் போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் ஐட்​ரீம் திருப்​பூர் தமிழன்ஸ் அணி 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்​தி​யது. இந்த லீக் ஆட்​டம் சேலம் எஸ்​சிஎப் கிரிக்​கெட் மைதானத்​தில் நேற்று மாலை 3.15 மணிக்கு நடை​பெற்​றது. முதலில் விளை​யாடிய திருச்சி சோழாஸ் அணி 20 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 164 ரன்​களைக் குவித்​தது. அந்த அணி வீரர் சஞ்​சய் யாதவ் 32 பந்​துகளில் 5 பவுண்​டரி​கள், 4 சிக்​ஸர்​களு​டன் 60…

புனே பாலம் விபத்து: உடைந்து விழுந்த ஆற்றுப்பாலம் – வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள்

பட மூலாதாரம், UGCபடக்குறிப்பு, ஆற்றுப் பாலம் உடைந்து விழுந்தது9 மணி நேரங்களுக்கு முன்னர்மகாராஷ்டிர மாநிலம் புனேவில் மயல் தாலுகாவில் உள்ள குண்டமலாவில் இந்திரயானி நதி மீது கட்டப்பட்ட பாலம் உடைந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ் எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் சிலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் தரவுகளின் படி மேலும் 2 உடல்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலத்தின் மீது…

‘சோக்கர்ஸ்’ என்றது காதில் விழுந்தது… – தெம்பா பவுமா கூறியது என்ன? | south africa captain Temba Bavuma about australia chokers sledge

ஆட்டத்தின் இடையே ‘சோக்கர்ஸ்’ என்று ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் ஸ்லெட்ஜிங் செய்தது தன் காதில் விழுந்தது என்று தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா கூறியுள்ளார். ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது தென் ஆப்பிரிக்க அணி. அந்த அணி கடைசியாக 1998-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கோப்பையை வென்றிருந்தது. இந்த 27…

“Beer, Brandy, Whiskey எல்லாம் மிளகு ரசமா? அடுத்தது ஆடு, மாடுகளுக்கு மாநாடு” – சீமான்

கள் இறக்குவதற்கான தடையை நீக்கக் கோரி தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே பனைமரத்தில் ஏறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கள் இறக்கி அருந்தினார் இன்று. நாதக”வின் உழவர் பாசறை சார்பில் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்திற்குப் பிறகு பேசியிருக்கும் சீமான், “சீமான் ‘கள்’ விஷம் என்கிறார்கள்; டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யும் Beer, Brandy, Whiskey எல்லாம் மிளகு ரசமா? என்று கேட்க தோன்றுகிறது இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் கள் இறக்க தடை இல்லாதபோது, தமிழ்நாட்டில்…

முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது யு மும்பா | அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 6 | UTT Season 6 U Mumba wins first-ever championship

அகமதாபாத்: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) சீசன் 6-ல் இன்று (ஜூன் 14) அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் யு மும்பா டிடி – ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் யு மும்பா அணியின் லிலியன் பார்டெட் (பிரான்ஸ்), ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் கனக் ஜாவுடன் (அமெரிக்கா) மோதினார். இதில் யு மும்பா அணியின் லிலியன் பார்டெட் 2-1 (4-11, 11-5, 11-7) என்ற செட் கணக்கில் வெற்றி…

பிரதமர் மோதியின் சைப்ரஸ் பயணம் துருக்கிக்கு நெருக்கடியா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஜி7 உச்சி மாநாட்டிற்கு முன்பாக பிரதமர் மோதி சைப்ரஸ் செல்கிறார்53 நிமிடங்களுக்கு முன்னர்பிரதமர் நரேந்திர மோதி ஜூன் 15-16-ல் சைப்ரஸிற்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதாக இந்தியா வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தியா, துருக்கி இடையே உறவுகள் மோசமடைந்திருக்கும் நிலையில் பிரதமர் மோதி சைப்ரஸ் செல்லவிருக்கிறார்.அதே நேரம் துருக்கி மற்றும் சைப்ரஸ் இடையேயான சர்ச்சை நன்கு அறியப்பட்டது. பிரதமர் மோதியின் சைப்ரஸ் பயணம் பாகிஸ்தானுக்கும் துருக்கிக்கும் இடையே இருக்கும் வலுவான உறவுடனும் தொடர்புபடுத்தப்படுகிறது.கடந்த மாதம் இந்தியா,…

பவுண்டரி கேட்ச்: புதிய விதி சொல்வது என்ன? – ஒரு விரைவுப் பார்வை | about new boundary line catch law rule in cricket explained

சென்னை: கிரிக்கெட் விளையாட்டில் பவுண்டரி லைனை ஒட்டி நிற்கும் ஃபீல்டர்கள் கேட்ச் பிடிப்பது சார்ந்து ஏற்கெனவே உள்ள விதியை திருத்தம் செய்து புதிய விதியை அறிமுகம் செய்துள்ளது மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி). அது குறித்து விரிவாக பார்ப்போம். கடந்த 2023 பிக் பேஷ் லீக் கிரிக்கெட் சீசனில் ஆஸ்திரேலிய வீரர் மைக்கெல் நெசர், பவுண்டரி லைனில் பிடித்த கேட்ச்சினை ரெபரான்ஸாக எடுத்துள்ளது ஐசிசி. அதாவது பந்தை கேட்ச் செய்ய இரண்டு முறை பவுண்டரி லைனுக்கு உள்ளேயும்…

1 187 188 189 190 191 355