Yearly Archives: 2025

ஈமு கோழி மோசடி: நிறுவன உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை, 19 கோடி அபராதம் – இழந்த பணம் கிடைக்குமா?

பட மூலாதாரம், Special Arrangementபடக்குறிப்பு, கடந்த 2010ஆம் ஆண்டில், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சுசி ஈமு ஃபார்ம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டதுகட்டுரை தகவல்ஈமு கோழி வளர்த்தால் பெரும் லாபம் ஈட்டலாம் என்று கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்து, பல கோடி ரூபாய் மோசடி செய்த சுசி ஈமு பண்ணை உரிமையாளருக்கு ஏற்கெனவே இரண்டு வழக்குகளில் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மேலும் ஒரு வழக்கில் 10 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.19 கோடி அபராதம்…

நிறுத்துவார்களா கோலியின் பிம்பக் கட்டுமானத்தை? | Will they stop Kohli image building?

கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வீரர் உள்நாட்டுக் கிரிக்கெட்டை ஆடுகிறார். 2019-க்குப் பிறகே கடுமையாகச் சொதப்பி வரும் விராட் கோலி ரஞ்சி டிராபியில் இன்று டெல்லி அணிக்காக ரயில்வே அணிக்கு எதிராகக் களமிறங்கினார் என்றவுடன் கொடுக்கப்படும் பில்ட்-அப் ஒரு கட்டத்துக்கு மேல் அருவருக்கத்தக்கதாக மாறிவிடுகிறது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக விராட் கோலி டெஸ்ட் அணியில் ஒரு சுமையாகவே இருந்து வருகிறார். அவர் அவுட் ஆகும் விதங்களிலும் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை. அவரது அணுகுமுறையிலும் எந்த…

ASC: ரவி வர்மன் இணைந்த அமெரிக்க சங்கத்தின் சிறப்பு என்ன? – அதில் இணைவது ஏன் கடினம்?

எப்படி இணைவது? ASC -ல் இணைய ஒருவர் குறைந்த பட்சம் 8 முதல் 10 ஆண்டுகள் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்க வேண்டும். தொலைக்காட்சி தொடர்கள், விளம்பரப்படங்கள், சினிமா, ஆவணப்படங்கள் என ஏற்றுக்கொள்ளப்படும் படைப்புகள் எதுவானாலும் கலைநயத்துடன், தொழில்நுட்ப நிபுணத்தன்மையுடனும் படைப்பு அமைந்திருக்க வேண்டும். ஏற்கெனவே ASC-ல் உறுப்பினராக இருக்கும் 3 நபர்கள் (குறைந்தபட்சம்) உங்கள் படைப்பின் சிறப்புகளை விளக்கி உங்களை பரிந்துரைத்து கடிதம் எழுத வேண்டும். அதன்பிறகு உங்கள் படைப்புகளை ASC மெம்பர்ஷிப் கமிட்டி ஆராய்ந்து முடிவெடுப்பார்கள்! Source…

Virat Kohli: ரஞ்சி கோப்பையில் கோலி; அலைமோதிய ரசிகர்கள்; நெகிழ்ச்சியான மைதானம்… | Ranji Updates | Virat Kohli Playing Ranji Trophy 2025 after 12 Years

அதில் முக்கியமாக இந்திய அணிக்காக ஆடும் வீரர்கள் போட்டிகள் இல்லாத சமயத்தில் கட்டாயம் உள்ளூர் போட்டிகளில் ஆட வேண்டும் என்பது. இதனைத் தொடர்ந்துதான் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற இந்திய அணியின் சீனியர்களே ரஞ்சிப் போட்டியில் ஆடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.ரோஹித் சர்மா கடந்த வாரத்தில் நடந்த ரஞ்சிப் போட்டியிலேயே மும்பை அணிக்காக ஜம்மு & காஷ்மீருக்கு எதிராக ஆடிவிட்டார். ஆனால், கோலி சௌராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில் கழுத்து வலி காரணமாக ஆடாமல் இருந்தார். ஆனாலும் டெல்லி…

அமெரிக்கா: விமானமும் ஹெலிகாப்டரும் மோதி விபத்து – நேரில் பார்த்தவர் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images30 ஜனவரி 2025, 03:26 GMTபுதுப்பிக்கப்பட்டது 48 நிமிடங்களுக்கு முன்னர்(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் 64 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஒன்று, அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டருடன் நடு வானில் மோதி, ஆற்றுக்குள் விழுந்தது. இதுவரை 19 பேரின் உடல்கள், விமானம் விழுந்த போடோமேக் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பிபிசியின் அமெரிக்க கூட்டாளி சிபிஎஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது. இதுதொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அருகில் உள்ள ரோனால்ட்…

வரலாறு படைத்த உஸ்மான் கவாஜா – இலங்கையில் இரட்டைச் சதம் அடித்த முதல் ஆஸி. வீரர்! | Usman Khawaja created history in test cricket against sri lanka

பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் உலகின் தலைசிறந்த சமகால வேகப்பந்து வீச்சாளரான பும்ராவின் செல்லப்பிள்ளையாக, அவரிடம் விக்கெட்டை பறிகொடுத்து கிரிக்கெட் வாழ்வே முடிந்து விட்டது என்று நினைத்த உஸ்மான் கவாஜா, இலங்கையில் இரட்டைச் சதம் அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற வரலாறு படைத்தார். உஸ்மான் கவாஜா கால்லே டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று தன் இரட்டைச் சதத்தை எடுத்து முடித்து 232 ரன்களில் பிரபத் ஜெயசூரியாவிடம் ஆட்டமிழந்தார். இதில் 16 பவுண்டரிகளும் 1 சிக்சரும்…

Mithunam | Sani Peyarchi Palan 2025 | சனிப்பெயர்ச்சி பலன்கள் | மிதுனம் | Bharathi Sridhar Rasi Palan | sani peyarchi palan for mithunam rasi

திருக்கணிதப் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சனிப்பெயர்ச்சி 2025, மார்ச் 28 ம் தேதி நடைபெற இருக்கிறது. கும்ப ராசியில் இருந்து குருபகவான் மீன ராசியில் அடி எடுத்துவைக்கிறார். இந்த மாற்றம் மிதுனம் ராசிக்கு எப்படிப்பட பலன்களைக் கொடுக்கும் என்பதைக் காண்போம். Source link

`இந்தத் தலைமுறையின் சிறந்த வீரர் கோலி இல்லையா…’ – ரிக்கி பாண்டிங்கின் வாதம் என்ன? | ricky ponting supports steve smith for this generation best player

இந்த நிலையில் ரிக்கி பாண்டிங், “ஸ்டீவ் ஸ்மித் தனது தலைமுறையின் சிறந்த வீரரா என்ற கேள்வியில், அவருக்கு எதிராக வாதிடுவது கடினம். ஒருபக்கம் ஜோ ரூட் இருக்கிறார். கேன் வில்லியம்சனின் ரெக்கார்டும் சிறப்பாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் ஜோ ரூட் தன்னை மெருகேற்றியிருக்கிறார். 5 – 6 ஆண்டுகளுக்கு முன்பு கோலி உட்பட நான்கு பேர் பெரிய வீரர்களாக உருவெடுத்தனர். இவர்களில், மற்றவர்கள் அளவுக்கு சதமடிக்காததால் ஜோ ரூட் நான்காவது இடத்தில் இருந்தார்.ரிக்கி பாண்டிங் ஆனால்,…

மகாராஷ்டிரா: கர்ப்பிணியின் 35 வார கருவின் வயிற்றுக்குள் கை, கால்களுடன் இன்னொரு கரு

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம் 7 நிமிடங்களுக்கு முன்னர்இன்றைய (30/01/2025) தமிழ் மற்றும் ஆங்கிலம் நாளிதழ்களில் வெளிவந்துள்ள முக்கியமான செய்திகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் கர்ப்பிணி பெண் ஒருவரின் கருவுக்குள் மற்றொரு கரு வளர்ந்துகொண்டிருப்பது தெரிய வந்துள்ளது என்று தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தை சேர்ந்த 35 வார கர்ப்பிணி பெண் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு வழக்கமான பிரசவகால பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது, அந்த பெண்ணின்…

தலிபான் தடையை தகர்த்த ஆப்கன் கிரிக்கெட் வீராங்கனைகள்: 3 ஆண்டுக்கு பின் இணைந்த அணி! | Afghan women cricketers reunites after 3 years amid taliban ban

மெல்பர்ன்: தலிபான் தடைக்கு மத்தியில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடியுள்ளது ஆப்கானிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி. இந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெறும் தொழில்முறை கிரிக்கெட் போட்டியில் அவர்கள் களம் காண உள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் ஆட்சி அமைந்ததும் பெண்களுக்கு பல்வேறு தடைகள் பிறப்பிக்கப்பட்டன. இதில் விளையாட்டும் அடங்கும். விளையாட்டை உயிர் மூச்சாக கருதிய வீராங்கனைகள் நாட்டை விட்டு வெளியேறினர். தற்போது அவர்கள் பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதில் ஆப்கன் கிரிக்கெட் வீராங்கனைகள் சிலர்…

1 184 185 186 187 188 216