லீட்ஸ் பிட்ச் எப்படி? – டாஸ் வென்று முதலில் பீல்டிங் எடுத்தால் சாதகம்? | How is the Leeds pitch – Is it advantageous to win the toss and field first
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நாளை மறுநாள் லீட்சில் தொடங்கும் ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபி முதல் டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் பொதுவாக வறண்டிருக்கும் என்றும் டாஸ் வென்றால் முதலில் பவுலிங் எடுத்து முதல் நாள் பவுலிங் சாதக நிலைமைகளை அணிகள் பயன்படுத்தும் என்று பிட்ச் பராமரிப்பாளர் ரிச்சர்ட் ராபின்சன் தெரிவித்துள்ளார். இப்போதைக்குப் பிட்சைப் பார்த்தால் புற மைதானத்தின் பச்சைப்புல்வெளி போல் வித்தியாசம் இல்லாமல் உள்ளது, ஆனால் மேட்சிற்கு முன்னால் புற்கள் 8மிமீ நீளம் வரை இருக்குமாறு…









