ஈமு கோழி மோசடி: நிறுவன உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை, 19 கோடி அபராதம் – இழந்த பணம் கிடைக்குமா?
பட மூலாதாரம், Special Arrangementபடக்குறிப்பு, கடந்த 2010ஆம் ஆண்டில், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சுசி ஈமு ஃபார்ம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டதுகட்டுரை தகவல்ஈமு கோழி வளர்த்தால் பெரும் லாபம் ஈட்டலாம் என்று கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்து, பல கோடி ரூபாய் மோசடி செய்த சுசி ஈமு பண்ணை உரிமையாளருக்கு ஏற்கெனவே இரண்டு வழக்குகளில் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மேலும் ஒரு வழக்கில் 10 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.19 கோடி அபராதம்…