Yearly Archives: 2025

Mithunam | Sani Peyarchi Palan 2025 | சனிப்பெயர்ச்சி பலன்கள் | மிதுனம் | Bharathi Sridhar Rasi Palan | sani peyarchi palan for mithunam rasi

திருக்கணிதப் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சனிப்பெயர்ச்சி 2025, மார்ச் 28 ம் தேதி நடைபெற இருக்கிறது. கும்ப ராசியில் இருந்து குருபகவான் மீன ராசியில் அடி எடுத்துவைக்கிறார். இந்த மாற்றம் மிதுனம் ராசிக்கு எப்படிப்பட பலன்களைக் கொடுக்கும் என்பதைக் காண்போம். Source link

`இந்தத் தலைமுறையின் சிறந்த வீரர் கோலி இல்லையா…’ – ரிக்கி பாண்டிங்கின் வாதம் என்ன? | ricky ponting supports steve smith for this generation best player

இந்த நிலையில் ரிக்கி பாண்டிங், “ஸ்டீவ் ஸ்மித் தனது தலைமுறையின் சிறந்த வீரரா என்ற கேள்வியில், அவருக்கு எதிராக வாதிடுவது கடினம். ஒருபக்கம் ஜோ ரூட் இருக்கிறார். கேன் வில்லியம்சனின் ரெக்கார்டும் சிறப்பாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் ஜோ ரூட் தன்னை மெருகேற்றியிருக்கிறார். 5 – 6 ஆண்டுகளுக்கு முன்பு கோலி உட்பட நான்கு பேர் பெரிய வீரர்களாக உருவெடுத்தனர். இவர்களில், மற்றவர்கள் அளவுக்கு சதமடிக்காததால் ஜோ ரூட் நான்காவது இடத்தில் இருந்தார்.ரிக்கி பாண்டிங் ஆனால்,…

மகாராஷ்டிரா: கர்ப்பிணியின் 35 வார கருவின் வயிற்றுக்குள் கை, கால்களுடன் இன்னொரு கரு

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம் 7 நிமிடங்களுக்கு முன்னர்இன்றைய (30/01/2025) தமிழ் மற்றும் ஆங்கிலம் நாளிதழ்களில் வெளிவந்துள்ள முக்கியமான செய்திகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் கர்ப்பிணி பெண் ஒருவரின் கருவுக்குள் மற்றொரு கரு வளர்ந்துகொண்டிருப்பது தெரிய வந்துள்ளது என்று தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தை சேர்ந்த 35 வார கர்ப்பிணி பெண் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு வழக்கமான பிரசவகால பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது, அந்த பெண்ணின்…

தலிபான் தடையை தகர்த்த ஆப்கன் கிரிக்கெட் வீராங்கனைகள்: 3 ஆண்டுக்கு பின் இணைந்த அணி! | Afghan women cricketers reunites after 3 years amid taliban ban

மெல்பர்ன்: தலிபான் தடைக்கு மத்தியில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடியுள்ளது ஆப்கானிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி. இந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெறும் தொழில்முறை கிரிக்கெட் போட்டியில் அவர்கள் களம் காண உள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் ஆட்சி அமைந்ததும் பெண்களுக்கு பல்வேறு தடைகள் பிறப்பிக்கப்பட்டன. இதில் விளையாட்டும் அடங்கும். விளையாட்டை உயிர் மூச்சாக கருதிய வீராங்கனைகள் நாட்டை விட்டு வெளியேறினர். தற்போது அவர்கள் பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதில் ஆப்கன் கிரிக்கெட் வீராங்கனைகள் சிலர்…

“அந்த வீரர்களால் தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாது” – கோலி குறித்து ரெய்னா|suresh raina about virat kohli

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கோலி குறித்து சுரேஷ் ரெய்னா சில விஷயங்களைப் பேசியிருக்கிறார். கோலி குறித்துப் பேசிய அவர், “அவருடைய மனநிலை மிகவும் வித்தியாசமானது. அவர் டிரெஸ்ஸிங் ரூமில் நல்ல ஒரு சக வீரராக இருக்கக்கூடியவர். பயிற்சி எடுக்கும்போது வித்தியாசமாகத் தயாராகும் அவர் ஃபீல்டிங் செய்யும் போது முதல் ஆளாக வந்து வெற்றிக்காக நாம் போராடுவோம். விராட் கோலிஅதற்காக ஃபீல்டிங் செய்வோம் என்று சொல்லக்கூடியவர். அவருடன் சேர்ந்து நானும் மகிழ்ச்சியாக ஃபீல்டிங் செய்திருக்கிறேன். ஏனெனில் களத்தில் வித்தியாசமாகச்…

கிரீன்லாந்து: பனி சூழ்ந்த மலைகளுக்கு அடியில் என்ன இருக்கிறது? எதற்காக இந்த போட்டி?

கட்டுரை தகவல்அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றும் என நினைப்பதாகக் கூறினார். அது மட்டுமின்றி, “பொருளாதாரப் பாதுகாப்பை” ஒரு காரணமாக வலியுறுத்தி, இந்த ஆர்க்டிக் தீவைக் கைப்பற்றுவது குறித்த தனது தொடர்ச்சியான கோரிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டினார்.மறுபுறம், டென்மார்க்கின் கீழ் உள்ள தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை என்று அதன் அரசாங்கம் தெளிவாகக் கூறியுள்ளது.ஆனால் கிரீன்லாந்தில் அதிகளவில் கிடைக்கும் கனிமங்களும், இன்னும் பயன்படுத்தப்படாத அந்த வளங்களுக்கான தேவையும் அதிக அளவில் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.கிரீன்லாந்தின்…

டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்த ஸ்டீவ் ஸ்மித்! | australia batsman Steve Smith reaches 10000 runs in Test cricket

கல்லே: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் இந்த மைல்கல் சாதனையை எட்டியுள்ள நான்காவது ஆஸ்திரேலிய வீரர் ஆகியுள்ளார். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆலன் பார்டர், ஸ்டீவ் வாஹ் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர். 115 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை ஸ்மித் எட்டியுள்ளார். தற்போது டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வரும்…

ரூ.1 கோடி இன்ஸூரன்ஸ் தொகை; பணத்துக்காக தங்கையைக் கொன்று நாடகமாடிய தொழிலதிபர் – சிக்கியதெப்படி?

ஆந்திரா மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர், அவரின் சகோதரியை கொலை செய்ததற்காக கைது செய்யபட்டுள்ளார். ரியல் எஸ்டேட் செய்துவரும் 30 வயது இளைஞர் மலப்பட்டி அஷோக் குமார். இவரது விவராகத்தான, குழந்தை இல்லாத தங்கை கடந்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி கொலை செய்யப்பட்டுள்ளார். அஷோக் குமார் பெரும் கடனில் சிக்கியிருந்த நிலையில், அவரது தங்கை மீது ரூபாய் ஒரு கோடி மதிப்புக்கு பல நிறுவனங்களில் இன்ஸூரன்ஸ் முதலீடு செய்து, பின்னர் அவரைக் கொலை செய்து,…

Kohli: `இந்திய கிரிக்கெட் வீரராக என்ன செய்ய வேண்டும்?’ – சிறுவனின் கேள்வியும் வைரலாகும் கோலி பதிலும் | virat kohli and delhi boy convo video goes viral

டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது மோசமான ஃபார்மில் இருக்கும் இந்திய அணியின் சீனியர் வீரர் விராட் கோலி, 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ரஞ்சி டிராபியில் நாளை களமிறங்குகிறார். கோலியுடன் டெஸ்ட் போட்டிகளில் ஃபார்மில் இல்லாத இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, 2015-க்குப் பிறகு முதல்முறையாக ரஞ்சி டிராபியில் கடந்த வாரம் களமிறங்கினார்.விராட் கோலிஜம்மு காஷ்மீருக்கு எதிரான அந்த ஆட்டத்தில் மொத்தமாக இரண்டு இன்னிங்ஸ்களையுமே சேர்த்து 54 பந்துகளில் 31 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றமளித்தார் ரோஹித்.…

1 185 186 187 188 189 216