நியூயார்க் மேயர் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானியின் மனைவி ரமா துவாஜி யார்? பேசுபொருளாவது ஏன்?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஜோஹ்ரான் மம்தானி மற்றும் அவரது மனைவி ரமா துவாஜி15 நிமிடங்களுக்கு முன்னர்’ரமா எனது மனைவி மட்டுமல்ல. அவர் ஒரு சிறந்த கலைஞரும்கூட. அவரது சொந்தப் படைப்புகள் மற்றும் தனித்துவமான அடையாளத்தின் அடிப்படையில் மக்கள் அவரை அறிந்து கொள்வது, அவருடைய உரிமை.’தனது மனைவி ரமா துவாஜி மீது சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்பட்ட தனிப்பட்ட தாக்குதல்களுக்கு எதிர்வினையாற்றும் வகையில், ஜோஹ்ரான் மம்தானி மே 13ஆம் தேதி தனது பதிவில் இப்படிக் கூறியிருந்தார். அந்த நேரத்தில்,…









