திருப்புவனம் கோவில் காவலாளி வழக்கு: 5 காவல்துறையினர் கைது – உயர் நீதிமன்றத்தில் என்ன நடந்தது?
பட மூலாதாரம், SCREENGRABபடக்குறிப்பு, உயர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் காட்டப்பட்ட வீடியோவில் ஒரு காட்சி(இடது) உயிரிழந்த காவலாளி அஜித் குமார் (வலது)கட்டுரை தகவல்எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்பதவி, பிபிசி தமிழுக்காக 1 ஜூலை 2025, 05:04 GMTபுதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர்திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கு அடுத்தடுத்து பூதாகரமாகி வருகிறது. கொலை வழக்காக மாற்றப்பட்டு 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில், அஜித்குமாரை காவல்துறையினர் தாக்கிய போது எடுக்கப்பட்டது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில்…









