பிகார் குற்றங்களின் தலைநகராக மாறுகிறதா ? பாட்னா கொலைகள் தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகள்
பட மூலாதாரம், Screen Shotபடக்குறிப்பு, வியாழக்கிழமை பாட்னாவில் உள்ள பராஸ் மருத்துவமனையில் சந்தன் மிஸ்ராவைக் கொலை செய்த நபர்களின் சிசிடிவி காட்சிகள்.கட்டுரை தகவல்பிகாரில் குற்றச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. ஜூலை 4ஆம் தேதி பாட்னா தொழிலதிபர் கோபால் கெம்கா கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாட்னாவில் உள்ள பராஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு கைதி வியாழக்கிழமை (ஜூலை 17) காலை கொலை செய்யப்பட்டார்.பாட்னா நகரில் மட்டும், ஜூலை 4 முதல் ஜூலை 17 வரை…









