உடுமலையில் புலிப்பல் வைத்திருந்ததாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் மரணம் – என்ன நடந்தது?
படக்குறிப்பு, மாரிமுத்து மீது வனத்துறையினருக்கு ஆத்திரம் இருந்ததாக குற்றம் சாட்டும் உறவினர்கள்கட்டுரை தகவல்உடுமலை வனச்சரக அலுவலகத்தில் விசாரணையின் போது பழங்குடி சமூகத்தை சேர்ந்த நபர் உயிரிழந்தார்.கேரள மாநிலம் சின்னாறு கலால் வரித்துறை சோதனை சாவடியில் நடத்திய சோதனையில் புலி பல் வைத்திருந்ததாக பிடிபட்ட மாரிமுத்து (58) என்பவரை, கேரள வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அவரை உடுமலை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.உடுமலை அழைத்து வந்த நிலையில், வனச்சரக அலுவலகத்தில் மர்மான முறையில் அவர் இறந்தார் .வனத்துறையினர் அவர் கழிவறையில் தற்கொலை…









