Yearly Archives: 2025

சதய நட்சத்திரத்தில் சந்திரன் | இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | August – 11 Today Rasi palan | sadayam-star-moon-today-rasi-palan-august-11

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். In today’s video, Bharathi Sridhar provides detailed and insightful predictions for all zodiac signs based on the stars and planetary movements. Whether you”re looking for guidance in career, relationships, or health, Bharathi Sridhar’s spiritual and astrological wisdom offers valuable insights for the…

Sanju Samson: Rajini ‘அவரின் படத்தைப் பார்க்க ரிஸ்க் எடுத்தேன்’- ரஜினி குறித்து நெகிழ்ந்த சஞ்சு சாம்சன்

இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரரான சஞ்சு சாம்சன் தன்னுடைய கிரிக்கெட் பயணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் அஷ்வினின் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் ரஜினி குறித்தும் பகிர்ந்திருக்கிறார். “நான் ரஜினி சாரின் தீவிர ரசிகர். ஒருமுறை அயர்லாந்து சுற்றுப்பயணத்தின் போது டப்ளினில் அன்றைக்கு மறுநாள் போட்டி நடக்கவிருந்தது, நான் போட்டிக்காக தயாராக வேண்டும். அஷ்வின் – சஞ்சு சாம்சன் ஆனால் நாளை ரஜினி சாரின் படம் ரிலீஸாகவிருந்தது. நான் தனியாக வெளியே சென்று,…

AI மூலம் உருவாக்கப்படும் போலி ஆதார், பான் கார்ட் – மோசடிகளில் சிக்காமல் தப்புவது எப்படி?

பட மூலாதாரம், Maharashtra Cyber/Getty Imagesகட்டுரை தகவல்தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில், நவீன தொழில்நுட்பம் நமது அன்றாட வாழ்க்கையை எளிதாக்கினாலும், இதில் பல்வேறு சவால்களும் ஒளிந்திருக்கின்றன.ஏனெனில் சமீபத்தில் புதுப்புது பரிமாணங்களில் நிகழும் சைபர் குற்றங்கள் வெளிச்சத்திற்கு வருவதை நாம் பார்த்து வருகிறோம்.இது மக்கள் மத்தியில் உளவியல் ரீதியான அச்சத்தை ஏற்படுத்துவதோடு பண இழப்பையும் ஏற்படுத்துகிறது. அதைவிட, தொழில்நுட்பத்தைப் தவறாக பயன்படுத்தி நடைபெறும் மோசடிகளால் தனிப்பட்ட தரவுகள் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்து பெரும் கேள்விகள் எழுகின்றன.ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி…

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ், 359 ரன் வித்தியாசத்தில் வெற்றி | new zealand beats zimbabwe in second test match by innings and 359 runs

புலவாயோ: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 359 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூஸிலாந்து அணி. இதன் மூலம் அந்த அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பையை வென்றது. புலவாயோ நகரில் நடைபெற்று வந்த 2-வது டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி முதல் இங்னிங்ஸில் 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 130 ஓவர்களில் 3…

அரசுத்திட்ட விழா; அழைப்பு விடுக்காத இந்தியன் வங்கித் தலைவர் மீது உரிமை மீறல் தீர்மானம்!/MP’s complaint against Indian bank chairman

கடந்த 12 .7.2025 அன்று ரூ 1100 கோடி அளவிலான “பெண்களுக்கு அதிகாரமளித்தல்; மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் திட்டம்” எனும் நிகழ்ச்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய நிதித்துறை செயலாளர் எம்.நாகராஜ் பங்கேற்றுள்ளார்.சு.வெங்கடேசன்மதுரை, விருதுநகர், தேனி ஆகிய மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்காக நடைபெற்ற இந்நிகழ்வு பற்றி சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாருடனும் கலந்தாலோசிக்கவில்லை என்பதோடு அவர்களுக்கு அழைப்பும் விடுக்கப்படவில்லை. அப்பகுதிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்படவில்லை.அரசின் திட்டங்கள்…

Sanju Samson: ‘சூர்ய குமாரும் கம்பீரும் பேசிய விதம்தான் என் நம்பிக்கையை அதிகரித்தது’- சஞ்சு சாம்சன்

இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரரான சஞ்சு சாம்சன் தன்னுடைய கிரிக்கெட் பயணம் குறித்து அஷ்வினின் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் கம்பீர் குறித்தும் சூர்ய குமார் யாதவ் குறித்தும் பகிர்ந்திருக்கிறார். இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் நான் டக் அவுட் ஆனேன். அப்போது நான் மிகவும் மனம் உடைந்து அமர்ந்திருந்தேன். என்னிடம் வந்த பயிற்சியாளர் கம்பீர், `ஏன் நீ இவ்வாறு அமர்ந்திருக்கிறாய்?” என்று கேட்டார். சஞ்சு சாம்சன் -…

Doctor Vikatan: 6 மாதக் குழந்தைக்கு ஃபிட்ஸ், வளர்ந்த பிறகும் தொடருமா?

Doctor Vikatan: என் 6 மாதக் குழந்தைக்கு அடிக்கடி ஃபிட்ஸ் வருகிறது. காய்ச்சலும் வருகிறது. பிறந்த குழந்தைக்குமா ஃபிட்ஸ் வரும். இது பின்னாளில் அவன் வளர்ந்த பிறகும் தொடருமா, குழந்தை வளர்ந்ததும் பள்ளிக்கு அனுப்புவதில் சிக்கல் இருக்குமா, வாழ்நாள் முழுவதும் மருந்துகள் கொடுக்க வேண்டுமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த குழந்தைகள்நல மருத்துவர் சஃபி.குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்தப் பிரச்னையை, மருத்துவ மொழியில் ‘ஃபிப்ரைல் சீஷர்ஸ்’ (Febrile seizures) என்று சொல்வோம். பிறந்த குழந்தைகளுக்கு…

உதடு மற்றும் கன்னங்களை பெரிதாக்கும் ‘ஃபில்லர்’ அழகு சிகிச்சை பற்றி தெரியுமா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, மருத்துவ தொழில்நுட்பங்கள் மூலம் முக வடிவத்தை மாற்றும் போக்கு கணிசமாக அதிகரித்து வருகிறதுகட்டுரை தகவல்எழுதியவர், டிங்கிள் பாப்லி பதவி, பிபிசி செய்தியாளர்9 ஆகஸ்ட் 2025புதுப்பிக்கப்பட்டது 43 நிமிடங்களுக்கு முன்னர்எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில விவரங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.சமூக ஊடக பிரபலமான உர்ஃபி ஜாவேத் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார், அந்தக் காணொளியில் அவரது முகம் வீங்கி வித்தியாசமாக இருப்பதைக் காணலாம்.வீடியோவைப் பார்த்ததும், முதல் பார்வையில்…

ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப்: வெண்கலம் வென்று இந்தியாவின் ரமேஷ் புதிஹால் சாதனை! | Asian Surfing Championship Ramesh budihal sets record by winning bronze

மாமல்லபுரம்: ஆசிய சர்ஃபிங் கூட்டமைப்பு சார்பில் ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டி மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஓபன் பிரிவில் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார் இந்தியாவின் ரமேஷ் புதிஹால். இந்த போட்டியின் 6-வது நாளான நேற்று ஆடவர் ஓபன் கால் இறுதி சுற்று ஹீட் 1-ல் இந்தியாவின் ரமேஷ் புதிஹால் 14.84 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து அசத்தினார். அரை இறுதியில் ரமேஷ் புதிஹால் ஹீட் 1-ல் 11.43 புள்ளிகளுடன் 2-வது…

கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து போதை மாத்திரை விற்பனை; தஞ்சையில் சிக்கிய கும்பலின் பின்னணி!

தஞ்சாவூர் கீழவாசல் தட்டான்தெரு பகுதியில் இளைஞர்கள் சிலர் மாத்திரையை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் நரம்பில் செலுத்தி போதை ஏற்படுத்திக்கொண்டு வந்துள்ளனர். குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இத்தகைய போதைப்பழக்கத்து ஆளாகி வந்துள்ளனர். ஒரு கும்பல், கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்.பி.,ராஜராமன் உத்தரவின் பேரில், கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர்.போதை மாத்திரை விற்பனை செய்த நவீன்குமார்இதில்,…

1 135 136 137 138 139 355