Yearly Archives: 2025

"தமிழ்நாட்டில் பிஜேபி-யின் வளர்ச்சிக்காக உழைத்தவர்" – இல.கணேசன் மறைவு குறித்து பிரதமர் மோடி

நா​காலாந்து மாநில ஆளுநரும், பாஜகவில் மூத்த தலைவராக இருந்தவருமான இல.கணேசன், தனது 80வது வயதில் இன்று மாலை உடல்நலக் குறைவால் காலமானார். திருமணமே செய்துகொள்ளாமல், அரசு வேலையை விட்டுவிட்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்தி, பாஜகவில் முழுநேர அரசியல்வாதியாகப் பணியாற்றி, கட்சியில் பல்வேறு முக்கியப் பொறுப்புகள் வகித்து, மணிப்பூர், மேற்கு வங்கம், நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநராகப் பணியாற்றியவர். திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி, கம்யூனிஸ்ட் கட்சியின் சங்கரய்யா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் என அனைவருடனும் அரசியலுக்கு அப்பாற்பட்டு…

முதல்வர் கோப்பை விளையாட்டு: இணையதள முன்பதிவு கால அவகாசம் நீட்டிப்பு | Chief Minister trophy Online registration deadline extended

சென்னை: தமிழ்நாடு முதல்வர் கோப்பை போட்டிகள் 2025 மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இணையதள முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் கோப்பை 2025 விளையாட்டுப் போட்டிகளுக்கான இணையதள முன்பதிவு கடந்த ஜூலை 14 முதல் https://cmtrophy.sdat.in/https://sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 10 லட்சம் போட்டியாளர்கள் முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவுக்கான கடைசி நாள் ஆகஸ்ட் 16 என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இணையதள முன்பதிவு…

டிரம்ப் – புதின் அலாஸ்கா சந்திப்பு: இருவரும் சாதிக்க நினைக்கும் அரசியல் கணக்கு என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் ரஷ்ய அதிபர் புதினும் வெள்ளிக்கிழமை அலாஸ்காவில் சந்தித்து பேசுகின்றனர். கட்டுரை தகவல்யுக்ரேனில் நடைபெற்று வரும் ரஷ்ய போரை நிறுத்துவது குறித்து பேச அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் ரஷ்ய அதிபர் புதினும் அலாஸ்காவில் சந்திக்க உள்ளனர்யுக்ரேனிய பகுதியை வென்றெடுக்கும் விருப்பத்தில் புதின் தொடர்ந்து உறுதியாக இருக்கிறார். ஆனால் டிரம்ப் உலக அமைதி காப்பாளராக இருக்கும் தனது விருப்பத்தை எந்த ரகசியமும் இல்லாமல் வெளிப்படுத்துகிறார். ஆனால் இருவரும்…

தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனாக பவன் ஷெராவத் நியமனம்! | PKL 2025 Pawan Sehrawat appointed as tamil thalaivas captain

சென்னை: 12 அணிகள் கலந்து கொள்ளும் புரோ கபடி லீக் 12-வது சீசன் போட்டி வரும் 29-ம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. தொடர்ந்து ஜெய்ப்பூர், சென்னை, டெல்லி ஆகிய நகரங்களிலும் ம் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில், இந்த தொடரில் பங்கேற்கும் தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனாக பவன் ஷெராவத்தும், துணை கேப்டனாக அர்ஜுன் தேஷ்வாலும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பு நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அணியின் புதிய ஜெர்சியும் அறிமுகப்படுத்தப்பட்டது. பவன் ஷெராவத்தை இந்த…

Bajaj Freedom 125 வெளியாகி ஓராண்டு நிறைவு; இந்த Bajaj CNG பைக் நிஜ வாழ்க்கையில் எப்படி வேலை செய்கிறது?

வடிவமைப்பு & வசதிகள்Freedom 125-க்கு சூப்பர் மோட்டோ ஸ்டைல் டிசைன், வெளிப்படையான ட்ரெலிஸ் ஃபிரேம் மற்றும் நீண்ட க்வில்டட் சீட் உள்ளது. ஓட்டுநரும், பில்லியனும் வசதியாக அமர முடியும். ஓட்டும் நிலையில் உடல் நேராக இருக்கும், ஆனால் 825 mm சீட் உயரம் குறைந்த உயரமுள்ள ஓட்டுநர்களுக்குச் சற்று அதிகமாக இருக்கலாம்.PESO-சர்டிபைட் CNG சிலிண்டர்பயண வசதிக்கான சில அம்சங்கள்:மோனோ-லிங்க்டு சஸ்பென்ஷன் – சீரான பயணம்16-இஞ்ச் பின்சக்கரம், அகலமான ஹேண்டில் – நிலையான கட்டுப்பாடுடில்ட்-அட்ஜஸ்டபிள் கன்சோல் – செக்மெண்ட்-இல்…

அர்ஜுன் டெண்டுல்கருக்கு நிச்சயதார்த்தம் | Arjun Tendulkar gets engaged

மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனும் கிரிக்கெட் வீரருமான அர்ஜுன் டெண்டுல்கருக்கு தொழிலதிபர் மகளுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. 25 வயதாகும் இடதுகை வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அர்ஜுன் டெண்டுல்கர், ஐபிஎல் தொடரில் 2021 முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். முதல்தர கிரிக்கெட்டில் கோவா அணிக்காக 2022-ம் ஆண்டு அறிமுகமான அர்ஜுன் டெண்டுல்கர், முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார். இந்த நிலையில், அர்ஜுன் டெண்டுல்கருக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரின் மகளான சானியா…

Doctor Vikatan: கண்களில் Cataract; அறுவை சிகிச்சையைத் தவிர்த்து வேறு தீர்வுகள் உண்டா?

குறிப்பாக இவர்களுக்கு இரவில் பார்வையில் தெளிவு இருக்காது. விளக்கு வெளிச்சத்தில்கூட பார்வை தெளிவாகத் தெரியாது. விளக்கைச் சுற்றிலும் அலைஅலையாகத் தெரியலாம். நிறங்கள் பளிச்செனத் தெரியாமல், அவையும் மங்கலாகத் தெரியும். ஏற்கெனவே கண்ணாடி அணிந்தவர் என்றால், கண்புரை பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமாவதன் காரணமாக, அடிக்கடி கண்ணாடியை மாற்ற வேண்டியிருக்கும். ஏர்லி (early) கேட்டராக்ட், இம்மெச்சூர் (immature ) கேட்டராக்ட், மெச்சூர் (mature) கேட்டராக்ட் மற்றும் ஹைப்பர்மெச்சூர் (hypermature) கேட்டராக்ட் என கண்புரை பாதிப்பில் நிறைய ஸ்டேஜ் உண்டு. இவற்றில் ஏர்லி கேட்டராக்ட் இருந்தால் உடனடியாக அறுவைசிகிச்சை தேவையில்லை. சம்பந்தப்பட்ட…

ரஜினி 50: ‘கூலி’ நாயகன் ரஜினி நடித்த தனித்துவமான 6 திரைப்படங்கள் எவை?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ்15 ஆகஸ்ட் 2025, 01:24 GMTபுதுப்பிக்கப்பட்டது 48 நிமிடங்களுக்கு முன்னர்நடிகர் ரஜினிகாந்தின் 171வது திரைப்படமான கூலி திரையரங்குகளில் நேற்று (ஆகஸ்ட் 14) வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. சரியாக 50 ஆண்டுகளுக்கு முன், இதே நாளில் வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் நடிகர் ரஜினி.பாட்ஷா, அண்ணாமலை, முத்து, படையப்பா, சிவாஜி போன்ற வணிகரீதியான திரைப்படங்கள் மூலம் ‘சூப்பர்…

வாலிபாலில் டான் போஸ்கோ சாம்பியன் | Don Bosco is the champion in volleyball

சென்னை: ​சான் அகாட​மி​யின் 7-வது சென்னை மாவட்ட பள்​ளி​களுக்கு இடையி​லான வாலி​பால் போட்டி சென்னை எழும்​பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளை​யாட்​டரங்​கில் நடை​பெற்​றது. 3 நாட்​கள் நடை​பெற்ற இந்​த தொடரில் சிறு​வர் பிரி​வில் 27 அணி​களும், சிறுமியர் பிரி​வில் 16 அணி​களும் கலந்து கொண்டு விளை​யாடின. இதில் ஆடவர் இறு​திப் போட்​டி​யில் பெரம்​பூர் டான் போஸ்கோ 20-25, 25-23, 25-23 என்ற செட் கணக்​கில் முகப்​பேர் வேலம்​மாள் அணியை தோற்​கடித்து சாம்​பியன் பட்​டம் வென்​றது. 3-வது இடத்தை…

Nanayam Vikatan – 24 August 2025 – பங்குச் சந்தை: டெக்னிக்கல் அனாலிசிஸ்..! – சென்னையில்… | share market technical analysis training in chennai

பங்கு முதலீட்டில் பளிச் லாபம் தரும் 5 பங்குகள்… வழிகாட்டும் வாரன் பஃபெட் ஃபார்முலா!ஜி.எஸ்.ராஜேஷ்குமார், ஈக்விட்டி அனலிஸ்ட், Rkgcapitalgains.com Source link

1 130 131 132 133 134 355