Yearly Archives: 2025

2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்: பதிலடி கொடுக்குமா ஆஸ்திரேலியா? | south africa australia to play in second ODI today

மெக்கே: ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெக்கே நகரில் இன்று நடைபெறுகிறது. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடி வருகின்றன. கெய்ன்ஸ் நகரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க…

தவெக மாநாடு விஜய் உரை – 5 முக்கிய அம்சங்கள் என்ன?

பட மூலாதாரம், TVK21 ஆகஸ்ட் 2025புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் விஜய், ‘2026ல் இரண்டு பேருக்கு இடையேதான் போட்டி. ஒன்று தவெக, மற்றொன்று திமுக.’ என்றார்’வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற்றது. சுமார் 4 மணியளவில் மாநாட்டு மேடைக்கு வந்த விஜய் கட்சி கொடியை ஏற்றினர். அதற்கு முன்பு…

இந்திய அணியில் ஸ்ரேயஸ் இடம்பெறாதது அவரது தந்தை சந்தோஷ் ஐயர் பேசியிருக்கிறார்.

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. ஸ்ரேயஸ் ஐயர்ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை ஆகஸ்ட் 19 ஆம் தேதி பிசிசிஐ வெளியிட்டிருந்தது. இந்த அணியில் ஸ்ரேயஸ் ஐயர், சாய் சுதர்ஷன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெறாதது ரசிகர்கள்…

vijay; vijayakanth; premalatha; மதுரை தவெக மாநாட்டில் விஜயகாந்தை அண்ணன் என்று விஜய் குறிப்பிட்டார்.

மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று (ஆகஸ்ட் 21) நடைபெற்றது.இம்மாநாட்டில், தே.மு.தி.க-வை நிறுவிய மறைந்த நடிகரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்தைக் குறிப்பிட்டு பேசிய த.வெ.க தலைவர் விஜய், “நான் இந்த மண்ணில் கால் எடுத்து வைத்ததும் ஒரே ஒருத்தரை பற்றிதான் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.அவர் யார் என்று உங்களுக்கும் தெரிந்திருக்கும். சினிமா என்றாலும் அரசியல் என்றாலும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது எம்.ஜி.ஆர் தான். அவரோடு பழகுவதற்கு எனக்கு வாய்ப்பு…

புச்சி பாபு கிரிக்கெட் தொடர்: டிஎன்சிஏ அணிகள் வெற்றி | buchi babu cricket tnca president xi won

சென்னை: ஆல் இந்தியா புச்சி பாபு கிரிக்கெட் தொடர் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் – இமாச்சல பிரதேசம் அணிகள் இடையிலான ஆட்டம் செங்குன்றத்தில் உள்ள கோஜன் ‘ஏ’ மைதானத்தில் நடைபெற்றது. இதன் முதல் இன்னிங்ஸில் டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் 274 ரன்களும், இமாச்சல பிரதேசம் 214 ரன்களும் எடுத்தன. 60 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் அணி நேற்றைய கடைசி…

மதராஸ் vs சென்னை: எது முதலில் வந்த பெயர்? கல்வெட்டில் என்ன உள்ளது?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்”மெட்ராஸை சுத்திப் பார்க்க போறேன்” என்பதில் தொடங்கி “சென்னை போல வேற ஊரே இல்லை” என்பது வரை பல்வேறு பாடல்கள் சென்னையை மையப்படுத்தி உள்ளன.நவீன சென்னைக்கு நாளை (ஆகஸ்ட் 22) 386-வது பிறந்தநாள், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் நாயக்க மன்னர்களிடமிருந்து நிலம் வாங்கப்பட்ட நாள் சென்னை தினமாகக் கொண்டாடப்படுகிறது.இந்த நகரத்திற்கு சென்னை எனப் பெயர் வந்ததன் பின்னணி என்ன, மதராஸ் என்பது எப்போது சென்னையாக மாறியது. அப்போது நடந்தவை என்ன?சென்னை என்பது…

Virendra Kambli: “சச்சின் எப்போதும் வினோத்தை ஆதரித்து வந்தார்!” – விரேந்திர காம்ப்ளி | Virendra Kambli Interview | Sachin | Cricket

அந்தப் பேட்டியில் அவர், “என் சகோதரருக்கும் சச்சினுக்கும் ஒரே மாதிரியான திறமைதான் இருந்தது. என் சகோதரர் சச்சினை விட பெரியவர் என்றோ, சச்சின் என் சகோதரரை விட பெரியவர் என்றோ சொல்ல முடியாது. இருவரும் ஒரே மாதிரி இருந்தார்கள். வினோத் எப்போதும் தான் சச்சினை விட சிறந்தவன் என்று சொன்னதை நான் கேட்டதில்லை. சச்சின் எப்போதும் வினோத்தை ஆதரித்து வந்தார். அவர்களின் நட்பு இன்னும் மிகவும் வலுவாக இருக்கிறது. சச்சின், ஆண்ட்ரியாவை (வினோத் காம்ப்ளியின் மனைவி) அழைத்து…

T Rajendar: ”நான் பெரிய நிறுவனத்தில் மட்டும்தான் படம் நடிக்க வேண்டும் என்று இருக்கிறேன்’ என ரஜினி சொன்னார்! – டி.ராஜேந்தர் |T Rajendar Press Meet | Rajinikanth

ரஜினி குறித்து பேசிய டி.ஆர்., “ரஜினி மாதிரி ஒரு பண்பான மனிதரைப் பார்க்கவே முடியாது. ‘ஒரு தலை ராகம்’ படத்திலிருந்தே நானும் ரஜினியும் நல்ல நண்பர்கள். என்னுடைய ‘ரயில் பயணங்களில்’ படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் சார் என்னைப் பாராட்டினார். அதைப் போல, ரஜினியும் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு என்னைப் பாராட்டினார். பிறகு, இந்தக் காம்பினேஷனில், என்னுடைய வசனத்தில் ஒரு படம் செய்யலாம் என ரஜினி சொன்னார்.டி.ராஜேந்தர்அதைத் தொடர்ந்து, ‘என்னுடைய தேதிகள் இப்போது இல்லை.…

ஆசிய கோப்பை ஹாக்கி: இந்திய அணி அறிவிப்பு | asia cup hockey india squad announced

புதுடெல்லி: ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் வரும் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை பிஹார் மாநிலம் ராஜ்கிரில் நடைபெறுகிறது. 8 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி வரும் 2026-ம் ஆண்டு ஆகஸ்டில் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கு நேரடியாக தகுதி பெறும். இதனால் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இந்த தொடரில் ‘ஏ’ பிரிவில்…

“மிரட்டி பெறப்பட்ட கல்லீரல் தானம்”- நாமக்கல் பெண்ணின் புகாரால் அதிர்ச்சி

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்20 ஆகஸ்ட் 2025புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்சிறுநீரக விற்பனை புகாரில் சிக்கிய நாமக்கல் மாவட்டத்தில் கல்லீரல் முறைகேடும் நடைபெற்றிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. தரகர்கள் மூலம் ஒரு கட்டத்தில் கட்டாய கல்லீரல் தானம் செய்ய நேரிட்டதாக பெண் ஒருவர் இதனை பிபிசி தமிழிடம் உறுதி செய்துள்ளார். இதில் சம்பந்தப்பட்ட 2 தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.…

1 124 125 126 127 128 355