Yearly Archives: 2025

"மிட்செல் ஸ்டார்க்குக்கு தமிழ் தெரியுமா…" – ஆஸ்திரேலியர்களுக்கு கோச்சிங் செய்த அஷ்வின்?

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரும் 2023 பார்டர்-கவாஸ்கர் டிராபியில் நடந்த சர்ச்சைக்குரிய தருணத்தைப் பற்றி அஸ்வினின் யூடியூப் சேனலில் பேசியுள்ளனர். 2023ல் நடந்தது என்ன?அப்போது அஷ்வின் தனது தமிழ் மொழி யூடியூப் சேனலில், ஆஸ்திரேலிய வீரர்களுக்கு உதவுவதாகக் குற்றம்சாட்டப்பட்டது. Ravi Ashwin 2023 பார்டர்-கவாஸ்கர் டிராபியில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியினர் தோல்வியைத் தழுவியிருந்தனர். தொடர்ந்து அஷ்வின் ஸ்பின் பௌலிங்கை விளையாடுவது எப்படி…

சமைத்த உணவை ஏன் சூடாக சாப்பிட வேண்டும்?

பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளுக்கும் இதே வழிமுறையை பின்பற்றலாம். காலை அவசரத்தில் ஓர் இட்லி, ஒரு தோசை எனச் சாப்பிட்டு விட்டுச் செல்லும் அவர்கள், மதியமும் ஏதோவொரு கலந்த சாதமும் உருளைக்கிழங்கும்தான் சாப்பிடுகிறார்கள். இதில் அவர்களுக்கு எப்படி புரதமும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்? அதனால், குழந்தைகளையும் காலையில் சுடுசாதம் சாப்பிடப் பழக்கலாம். ஆரம்பத்தில் ‘காலையில் சாப்பாடா’ என்றுகூட தோன்றும். ஆனால், அந்த சூடும் சுவையும் பிடித்தப்பிறகு அவர்களே அந்தப் பழக்கத்தைவிட மாட்டார்கள். இதனால், ஒருநாளின் முதல் உணவு ஆரோக்கியமாக…

சிக்கலில் இந்திய கிரிக்கெட் அணியின் ட்ரீம்11 ஸ்பான்சர்ஷிப்! – காரணம் என்ன? | team india and dream11 sponsorship explanation

மும்பை: கடந்த 2023-ல் இந்திய கிரிக்கெட் அணியின் லீட் ஜெர்ஸி ஸ்பான்சராக ‘ட்ரீம்11’ அறிவிக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு ரூ.358 கோடி என்ற ஒப்பந்தத்தின் கீழ் இது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி, அதன் ஜெர்ஸியில் ஸ்பான்சர் பெயர் இல்லாமல் களம் காணுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கான காரணம் குறித்து விரிவாக பார்ப்போம். கடந்த வியாழக்கிழமை அன்று ஆன்லைன் விளையாட்டு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா 2025-னை மத்திய அமைச்சர்…

பிரதமர் மோதியை ‘வாழ்த்த மற்றும் கொண்டாட’ குஜராத் அரசு ரூ.8.81 கோடி செலவு – ஆர்டிஐ தகவல்

கட்டுரை தகவல்பட மூலாதாரம், CMO Gujaratபடக்குறிப்பு, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேலுடன் பிரதமர் நரேந்திர மோதிகுஜராத் முதலமைச்சராக 2001ம் ஆண்டில் நரேந்திர மோதி தேர்ந்தெடுக்கப்படு 23 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் பொருட்டு, அவரை வாழ்த்துவதற்காகவும், ‘வளர்ச்சி வாரம்’ எனும் பெயரிலான விளம்பரங்களுக்கும் குஜராத் அரசு ரூ. 8.81 கோடி செலவிட்டதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) மூலம் தெரியவந்துள்ளது.2024 அக்டோபர் 7 அன்று, குஜராத் அரசு ‘வெற்றிகரமான மற்றும் திறமையான தலைமைத்துவத்தின் 23 ஆண்டுகள்’ என்று…

Ashwin: “இதற்கு நான் வீட்டிலேயே இருக்கலாம்…” – ஓய்வு குறித்து டிராவிடிடம் மனம் திறந்த அஷ்வின்!

அத்துடன், “அணிக்கு பங்களிக்காமல் இருக்க நினைக்கவில்லை. ஆனால் இதற்கு பதிலாக வீட்டுக்குச் சென்று குழந்தைகளுடன் நேரம் செலவிடலாமா எனத் தோன்றியது. அவர்கள் வளர்ந்துகொண்டிருக்கிறார்கள், நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்? எனத் தோன்றியது… நான் எப்போதுமே 34-35 வயதில் ஓய்வுபெற நினைத்தேன். ஆனால் என்னால் இடையில் அதிகமாக விளையாட முடியவில்லை என்பதுதான் உண்மை…” என்றும் பேசினார்.அஷ்வின் 2011ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். இந்தியாவில் 65 டெஸ்ட் போட்டிகளில் 383 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வெளிநாடுகளில் விளையாடிய 40 டெஸ்ட்…

“உங்கள் பவுலிங்கில் கேட்சை விட்டபோதே ஓய்வு எண்ணம் வந்தது” – அஸ்வினிடம் திராவிட் மனம் திறப்பு | The thought of retiring came to me as soon as I dropped a catch in your bowling – Dravid

மெல்போர்ன் மைதானத்தில் ஒரு கேட்சை விட்டபோதுதான் முதன்முதலாக ‘போதும் ஓய்வு பெற்றுவிடுவோம்’ என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தன என்று இந்திய அணியின் முன்னாள் பெருஞ்சுவர் ராகுல் திராவிட் மனம் திறந்துள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வினுடனான ‘குட்டி ஸ்டோரீஸ்’ யூடியூப் ஷோவில் ஓர் உரையாடலில் இது தொடர்பாக ராகுல் திராவிட் கூறியது: “உங்கள் பந்தில்தான் கேட்சை விட்டேன் அஸ்வின். மேல்போர்னில் அதுவும் மைக்கேல் ஹஸ்ஸிக்கு கேட்சை விட்டேன். அது நான் வாழ்க்கையில் ஒருபோதும் விடக்கூடிய கேட்ச் அல்ல. மிகவும் சுலபமான…

இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்க (கோப்புப்படம்)22 ஆகஸ்ட் 2025, 09:00 GMTபுதுப்பிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு முன்னர்(இது, சமீபத்திய செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், ரணில் விக்ரமசிங்க விசாரணைகளுக்காக இன்று அழைக்கப்பட்டிருந்தார்.இதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,…

Chahal: "தீர்ப்பு வாசிக்கும்போது அழுதுவிட்டேன்" – சஹால் உடனான விவாகரத்து குறித்து மனம் திறந்த தனஶ்ரீ

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான சஹாலுக்குக் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி குர்கானில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. நடிகை, நடன இயக்குநர், யூ-டியூபர் மற்றும் பல் மருத்துவர் எனப் பல பரிமாணங்கள் கொண்ட இன்ஸ்டாகிராம் பிரபலம் தனஸ்ரீ வர்மா என்பவரைத்தான் சஹால் திருமணம் செய்து கொண்டார். சஹால் – தனஶ்ரீ இதனிடையே சஹால் மற்றும் தனஶ்ரீ இருவரும் கடந்த பிப்ரவரி 5ம் தேதி குடும்ப நல நீதிமன்றத்தில்…

Gold Rate: குறைந்த தங்கம் விலை; உயர்ந்த வெள்ளி விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம்நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.15-உம், பவுனுக்கு ரூ.120-உம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்துள்ளது.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கம் (22K) விலை ரூ.9,215 ஆகும்.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு பவுன் (22K) விலை ரூ.73,720 ஆகும்.வெள்ளி | ஆபரணம்இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.128 ஆகும்.Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்……

1 123 124 125 126 127 355