நம் காலுக்கு கீழே புதைந்துள்ள 'வெள்ளை தங்கம்' பெட்ரோல், டீசலுக்கு மாற்றாகுமா?
ஆற்றல் மிகுந்த எரிபொருளாக கருதப்படும் ஹைட்ரஜன் பல மூலகங்களில் கிடைத்தாலும், இயற்கையாக பூமிக்கடியில் கிடைப்பது வெள்ளை ஹைட்ரஜன் என அழைக்கப்படுகிறது. Source link
ஆற்றல் மிகுந்த எரிபொருளாக கருதப்படும் ஹைட்ரஜன் பல மூலகங்களில் கிடைத்தாலும், இயற்கையாக பூமிக்கடியில் கிடைப்பது வெள்ளை ஹைட்ரஜன் என அழைக்கப்படுகிறது. Source link
நியூயார்க்: ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான யுஎஸ் ஓபன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 7-ம் நிலை வீரரும் 4 முறை சாம்பியனுமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-1, 7-6 (7-3), 6-2 என்ற செட் கணக்கில் 19 வயதான அமெரிக்காவின் லர்னர் டியனை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 4-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ் 7-5, 6-2, 6-3…
மறைந்த நடிகை ஸ்ரீதேவி, ஈசிஆரில் 1988ம் ஆண்டு வாங்கிய அசையா சொத்துக்கு சட்டவிரோதமாக 3 பேர் உரிமை கோருவதாக, அவர்களின் ‘மோசடி’ வாரிசு சான்றிதழை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் அவரது கணவர் தயாரிப்பாளர் போனி கபூர்.இந்த விவகாரத்தில் 4 வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டுமென தாம்பரம் தாலுகா தாசில்தாரிடம் அறிவுறுத்தியிருக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.Sridevi கடந்த ஏப்ரல் 22ம் தேதி, சட்டவிரோத சான்றிதழ்களை ரத்து செய்யக்கோரி போனி கபூர் மனு அளித்துள்ளார்.…
2021-ல் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மூலம் கிராண்ட்ஸ்லாம் அரங்கில் முதல் முறையாக அடியெடுத்து வைத்து அனைவர் மத்தியிலும் கவனம் ஈர்த்தார்.அங்கிருந்து தனது நிலையான ஆட்டத்தின் மூலம் கான்ட்ரெக்ஸெவில்லே மற்றும் பலெர்மோவில் ஒரு செட் கூட இழக்காமல் அடுத்தடுத்து 125 WTA பட்டங்களை வென்றார் பிரான்செஸ்கா.மொத்தத்தில் தான் அறிமுகமான நான்கே ஆண்டுகளில் தனது டென்னிஸ் கரியரில் அடுத்தகட்டமாக சிறப்பான நிலையை எட்டினர்.அதாவது, கடந்த ஜூலை முடிவில் உலக டென்னிஸ் தரவரிசையில் முதல் முறையாக டாப் 100 இடங்களுக்குள்…
பட மூலாதாரம், ATLபடக்குறிப்பு, நிக்கியின் மரணத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் அவர்களின் மொத்த கிராமமும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர் கட்டுரை தகவல்டெல்லிக்கு அருகிலுள்ள கிரேட்டர் நொய்டாவின் தாத்ரி பகுதியில், நிக்கியின் இனிய குழந்தைப் பருவம் கழிந்த வீட்டில் இப்போது சிலரின் கண்களில் கண்ணீர், சிலரின் முகத்தில் கோபம், மற்றும் சிலர் அதிர்ச்சியில் உள்ளனர்.ஆகஸ்ட் 21 அன்று, கிரேட்டர் நொய்டாவின் சிர்சா கிராமத்தில் நிக்கி என்ற இளம்பெண் எரித்துக் கொல்லப்பட்டார்.இந்தக் கொலைக்கு மாமியார் வீட்டார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது,…
திருவனந்தபுரம்: கேரள கிரிக்கெட் லீக் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களம் கண்டு 42 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன். இந்த தொடரின் 8-வது லீக் ஆட்டத்தில் கொல்லம் அணிக்கு எதிராக 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சஞ்சு சாம்சன் இடம்பிடித்துள்ள கொச்சி ப்ளூ டைகர்ஸ் அணி விரட்டியது. அவரது அபார சதம் அந்த அணியின் வெற்றிக்கு உதவியது. 20 ஓவர்களில் 6 விக்கெட்கள்…
வங்கி சேவைகளை எளிதாக்கும் ஏடிஎம் இயந்திரங்கள் இன்று அனைவரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டன. ஆனால், இதே ATM களை குறிவைத்து பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. தினசரி பல ஏடிஎம் மோசடி சம்பவங்கள் நடக்கின்றன.சமீபத்தில் சமூக வலைதளங்களில், ஏடிஎமில் பணம் எடுத்த பிறகு ‘கேன்சல்’ பட்டனை இருமுறை அழுத்தினால் PIN மோசடி தடுக்கப்படும் என்ற தகவல் பரவலாக வைரலானது. இதை பலரும் நம்பி பின்பற்றத் தொடங்கினர். RBIயின் பெயரில் போலி தகவல்இந்த தகவலை Reserve Bank…
டிரீம் 11 (Dream 11) நிறுவனத்தின் ஒப்பந்தத்தை பிசிசிஐ ரத்து செத்திருப்பதாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்திருக்கிறார்.டிரீம் 11 நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டு 358 கோடி ரூபாய்க்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி ஸ்பான்சராக ஒப்பந்தம் மேற்கொண்டது.மொத்தம் 3 ஆண்டுகள் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் இணையவழி விளையாட்டு ஒழுங்குமுறை மசோதா இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.இணையவழி பண விளையாட்டுகள் மூலம் ஏற்படும் நிதி மோசடிகள், பணப் பரிவர்த்தனை…
அந்த வகையில் கால்சியம் மருந்து, இரும்புச்சத்து மருந்துகளை எல்லாம் உணவுக்கு முன் எடுப்பதுதான் சிறந்தது. எதை, எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர் பரிந்துரைக்கிறாரோ, அப்போதுதான் எடுக்க வேண்டும். சர்க்கரைநோய்க்குப் பரிந்துரைக்கப்படும் மருந்தில் ஒன்றை, உணவோடு சேர்த்து எடுத்துக்கொள்ளச் சொல்வோம். ஒரு வாய் உணவு சாப்பிட்டு, உடனே மாத்திரையை எடுத்துக்கொண்டு மீண்டும் உணவு சாப்பிடச் சொல்வோம். அந்த வகையில் உணவுக்கும் மருந்துகளுக்கும் தொடர்புண்டு.கால்சியம் மருந்து, இரும்புச்சத்து மருந்துகளை எல்லாம் உணவுக்கு முன் எடுப்பதுதான் சிறந்தது.உங்களுக்கு ஏற்கெனவே அல்சர் மாதிரி வேறு ஏதேனும் உடல்நல பாதிப்புகள்…
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகம் முழுவதுமான அண்மை நிகழ்வுகளை இந்த பக்கத்தில் பார்க்கலாம். Source link