"மிட்செல் ஸ்டார்க்குக்கு தமிழ் தெரியுமா…" – ஆஸ்திரேலியர்களுக்கு கோச்சிங் செய்த அஷ்வின்?
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரும் 2023 பார்டர்-கவாஸ்கர் டிராபியில் நடந்த சர்ச்சைக்குரிய தருணத்தைப் பற்றி அஸ்வினின் யூடியூப் சேனலில் பேசியுள்ளனர். 2023ல் நடந்தது என்ன?அப்போது அஷ்வின் தனது தமிழ் மொழி யூடியூப் சேனலில், ஆஸ்திரேலிய வீரர்களுக்கு உதவுவதாகக் குற்றம்சாட்டப்பட்டது. Ravi Ashwin 2023 பார்டர்-கவாஸ்கர் டிராபியில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியினர் தோல்வியைத் தழுவியிருந்தனர். தொடர்ந்து அஷ்வின் ஸ்பின் பௌலிங்கை விளையாடுவது எப்படி…









