Yearly Archives: 2025

யுஎஸ் ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் அல்கராஸ், சபலென்கா; மிர்ரா ஆண்ட்ரீவா, பவுலினி அதிர்ச்சி தோல்வி | Sabalenka gets to reach fourth round

நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 32-ம் நிலை வீரரான இத்தாலியின் லூசியானோடார்டெரியை எதிர்த்து விளையாடினார். இதில் அல்கராஸ் 6-2, 6-4, 6-0 என்ற நேர் செட்…

பாம்புகள் இறந்து பல மணி நேரம் கழித்தும் மனிதரை கடிப்பது எப்படி? ஆய்வில் புதிய தகவல்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்அசாம் மாநிலத்தில், கடந்த 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் மூன்று விநோத சம்பங்கள் நடந்தன. அந்த மூன்றிலுமே, கொல்லப்பட்ட, இறந்த பாம்புகள் பல மணிநேரம் கழித்தும்கூட மனிதர்களைக் கடித்துள்ளன.இறந்து போன நாகப் பாம்பு, கட்டு வரியன் ஆகியவை மூவரின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தியது எப்படி?முதல் சம்பவம்: தலை வெட்டப்பட்ட பிறகும் கடித்த நாகப் பாம்புஅசாமின் சிவசாகர் பகுதியில் தனது வீட்டிலுள்ள கோழிக்குஞ்சை பாம்பு சாப்பிடுவதைக் கண்ட 45 வயது மதிக்கத்தக்க நபர்…

பதக்கத்தை உறுதி செய்தது சாட்விக் – ஷிராக் ஜோடி | Satwik-Chirag secures medal, end Badminton World Championships

பாரிஸ்: உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடியானது மலேசியாவின் ஆரோன் சியா, சோ வூய் யிக் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் சாட்விக், ஷிராக் ஜோடி 21-12, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. இந்த ஜோடியிடம் தான் கடந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் தோல்வி அடைந்து…

பஞ்சாங்கக் குறிப்புகள் செப்டம்பர் 1 முதல் 7 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

13 பந்துகளில் 11 சிக்ஸர்களை விளாசிய கேரள வீரர்: உள்ளூர் கிரிக்கெட் லீக்கில் அதிரடி! | salman nizar smashes 11 sixes in 13 balls kerala cricket league

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கேரள கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கடைசி 13 பந்துகளில் 11 சிக்ஸர்களை விளாசி அசத்தியுள்ளார் சல்மான் நிசார் எனும் இளம் வீரர். அவர் இந்த தொடரில் கோழிக்கோடு அணிக்காக விளையாடுகிறார். சனிக்கிழமை மதியம் கோழிக்கோடு மற்றும் திருவனந்தபுரம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினார். 13.1 ஓவர்களில் கோழிக்கோடு அணி 76 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது பேட் செய்ய களத்துக்குள்…

17 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான “slapgate” வீடியோ: ‘லலித் மோதி வெட்கப்பட வேண்டும்’

பட மூலாதாரம், INSTAGRAM/BHUWANESHWARI SHEESANTபடக்குறிப்பு, மனைவி புவனேஸ்வரியுடன் ஸ்ரீசாந்த்3 மணி நேரங்களுக்கு முன்னர்இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் எஸ்.ஸ்ரீசாந்தின் மனைவி புவனேஸ்வரி, ஐபிஎல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் லலித் மோதி மற்றும் முன்னாள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மைக்கேல் கிளார்க்கை கடுமையாக விமர்சித்துள்ளார்.அண்மையில் கிரிக்கெட்டர் மைக்கேல் கிளார்க்கின் Beyond23 Cricket Podcast என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட லலித் மோதி, ஸ்ரீசாந்தை ஹர்பஜன் சிங் அடித்த 17 ஆண்டுக்கு முந்தைய “slapgate” வீடியோவைப் பற்றி பேசினார்,…

Rahul Dravid: RR பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து திடீர் விலகல்; IPL-ல் ராகுல் டிராவிட் பாதை

இந்திய பிரீமியர் லீக்கில் (IPL)-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் திடீரென தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். அவரது இந்த முடிவு ரசிகர்களிடையே பெரும் விவாதமாக மாறியுள்ளது.IPL-ல் ஆர்.சி.பி அணி வீரராக தனது பயணத்தைத் தொடங்கிய ராகுல் டிராவிட், 2011-13 ஆண்டுகளில் ராஜஸ்தான் அணியில் விளையாடினார். தொடர்ந்து அங்கேயே பயிற்சியாளராக தொடர்ந்தார்.Dravid in RCB2008-ஆம் ஆண்டு ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில், அவரது அமைதியான விளையாட்டு பாணி, நம்பிக்கையூட்டும் கேப்டன்சி மற்றும் துல்லியமான…

“உலகளவில் வர்த்தகத்துக்கான போர் போன்ற சூழ்நிலை நிலவுகிறது.” – அமைச்சர் ராஜ்நாத் சிங்

சுதர்ஷன் சக்ராமேலும், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ‘சுதர்ஷன் சக்ரா’ என்ற பாதுகாப்பு அமைப்பு விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்திய இறக்குமதிகளுக்கு 50% வரி விதித்தது காரணமாக, உலகளவில் வர்த்தகப் போர் போன்ற சூழ்நிலை நிலவுகிறது.இந்தியா தனது தேசிய நலன்களில் சமரசம் செய்யாது. அதே நேரத்தில், எந்த நாட்டையும் இந்தியா எதிரியாக கருதுவதில்லை.உலக அரசியல் நிலையற்றதாக உள்ளதால், தற்சார்பு என்பது ஒரு சாதனை மட்டுமல்ல; அது ஒரு அவசியமாகவும் மாறிவிட்டது.அமைச்சர் ராஜ்நாத் சிங்பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு…

புஜாராவை அன்று ‘ஏமாற்றுக்காரர்…’ என திட்டிய கர்நாடக ரசிகர்கள் – ஏன் தெரியுமா? | Karnataka fans taunted Pujara that day, calling him a cheat- do you know why

2018-19 கோலி தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு சென்று அங்கு கொடி நாட்டி விட்டு வந்த இந்திய அணியில் புஜாரா மெல்போர்ன், அடிலெய்ட், சிட்னி மைதானங்களில் 3 சதங்களை அடித்து துணைக்கண்டத்துக்கே பெருமை சேர்த்த பேட்டர் ஆனார். ஏனெனில், துணைக் கண்ட அணிகள் ஆஸ்திரேலியாவில் தொடரை வென்றதில்லை. அந்த முறை இந்திய அணி சாதித்தது புஜாராவினால் என்பதை யாரும் மறக்க முடியாது. ஆனால், தேசத்துக்குப் பெருமை என்பது மட்டுமல்ல துணைக் கண்டத்துக்கே பெருமை சேர்த்த புஜாராவை கர்நாடக ரசிகர்கள் ஒருமுறை…

நான் 40 வயது பெண்; 18 வருடங்களாக குழந்தை பிறக்கவில்லை, இனி சாத்தியம் இருக்கிறதா?

உங்களுக்குக் குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இருக்குமானால், முதலில் கருத்தடை முறைகளை நிறுத்த வேண்டும்.  கருத்தடை முறையை நிறுத்தினால்தான் ஓவுலேஷன் எனப்படும் அண்டவிடுப்பு மீண்டும் நிகழும். அதன் பிறகு கருத்தரிப்பு முயற்சிகள் ஆரம்பமாகும். உங்கள் கணவரின் வயதை நீங்கள் குறிப்பிடவில்லை. உங்களுக்கு 40 வயது என்பதால் ஒவேரியன் ரிசர்வ் எனப்படும் முட்டை இருப்பு குறைந்துகொண்டே வரும். அதை ‘ஏ.எம்.ஹெச்’ (Anti-Mullerian Hormone) எனப்படும் டெஸ்ட்டின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.  அதை வைத்து உங்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். பொதுவாக…

1 115 116 117 118 119 355