ரஷ்யா-பாகிஸ்தான் தலைவர்கள் சந்திப்பு – இந்தியாவுக்கு என்ன கவலை?
பட மூலாதாரம், @CMShehbazபடக்குறிப்பு, செவ்வாய்க்கிழமை சீனாவில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இடையே இருதரப்பு சந்திப்பு நடைபெற்றது.கட்டுரை தகவல்எழுதியவர், ரஜ்னீஷ் குமார்பதவி, பிபிசி செய்தியாளர்4 செப்டெம்பர் 2025, 09:41 GMTபுதுப்பிக்கப்பட்டது 26 நிமிடங்களுக்கு முன்னர்சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செயலாளராக இருந்த நிகிதா எஸ். குருஷ்சேவ் 1955-ல் ஸ்ரீநகருக்கு வந்தார். அப்போதைய ஜம்மு-காஷ்மீர் பட்டத்து இளவரசர் கரண் சிங் அவரை அழைத்திருந்தார்.இந்த பயணத்தின் போது, நிகிதா குருஷ்சேவ், பாகிஸ்தான் தன்னையும்…









