VB-G RAM G: பாஜக அரசின் புதிய திட்ட சர்ச்சையின் முழு பின்னணி
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் 2016ஆம் ஆண்டில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் இந்தியாவில் இருந்து வந்த மிகப் புதுமையான திட்டமாகும். இது உலகம் முழுவதற்கும் ஒரு பாடமாக விளங்குகிறது” என்று கூறினார்.தற்போது, இருபது ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்திற்குப் பதிலாக, மோதி அரசாங்கம் ஒரு புதிய மசோதாவை கொண்டுவந்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக்…









