Monthly Archives: November, 2025

IPL: CSK `டு' RCB; வீரர்கள் பட்டியலை வெளியிட்ட அணிகள்; மீத இருப்புத்தொகை எவ்வளவு | முழு பட்டியல்

2026 ஐ.பி.எல் சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் 16-ம் தேதி நடைபெறவிருக்கிறது.அதற்கு முன் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கும், விடுவிக்கும் மற்றும் ட்ரேட் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலை சமர்ப்பதற்கான இறுதிநாள் இன்று (நவம்பர் 15).இந்த நிலையில், 10 அணிகளும் தங்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்டிருக்கிறது.IPL (இந்தியன் பிரீமியர் லீக்)1. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG):தக்கவைக்கப்பட்டவர்கள் – ரிஷப் பண்ட் (கேப்டன்), நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, அப்துல் சமாத், எய்டன் மார்க்ரம், மேத்யூ பிரீட்ஸ்கே, ஹிம்மத் சிங்,…

ஆஷஸ் முதல் டெஸ்ட்டிற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு விழுந்த பேரிடி! | Disaster strikes Australia ahead of the first Ashes Test

இம்மாதம் 21-ம் தேதி பெர்த் ஆப்டஸ் ஸ்டேடியத்தில் தொடங்கவிருக்கும் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் போட்டிக்கு ஆஸ்திரேலியாவின் மிக முக்கியமான வேகப்பந்து வீச்சாளர் ஜாஷ் ஹாசில்வுட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஹாம்ஸ்ட்ரிங் காயம் காரணமாக ஹாசில்வுட் ஆட முடியாமல் போயுள்ளது. முதலில் ஸ்கேன் எடுத்து ஹாசில்வுட் உடல் தகுதி பெற்று விட்டார், பெர்த் டெஸ்ட்டில் ஆடுவதற்குத் தடையில்லை என்றெல்லாம் கூறினார்கள், ஆனால் மீண்டும் ஸ்கேன் எடுத்த போது தசைக் காயம் இருப்பது…

பிகார் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி ஏன்? 5 முக்கிய காரணங்கள்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப் படம்கட்டுரை தகவல்எழுதியவர், தில்நவாஸ் பாஷாபதவி, பிபிசி செய்தியாளர்15 நவம்பர் 2025, 08:04 GMTபுதுப்பிக்கப்பட்டது 26 நிமிடங்களுக்கு முன்னர்பிகார் சட்டப்பேரவையில் உள்ள 243 இடங்களில் 202 இடங்களை வென்று தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.ராஷ்டிரிய ஜனதா தளம், இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளின் மகா கூட்டணி மிகப்பெரிய மற்றும் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்துள்ளது.காங்கிரஸ் கட்சியில் நிலைமை இன்னும் மோசம். அக்கட்சி போட்டியிட்ட சுமார் 60…

"அந்த குடும்பத்தில் இருந்து வெளியே செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது"- RR குறித்து மனம் திறந்த சஞ்சு

ஐ.பி.எல் மினி ஏலம் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நிலையில், அணிகள் தங்களின் டிரேடிங் அப்டேட்ஸை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றன.அதன்படி, சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி வாங்கியிருப்பது உறுதியாகியிருக்கிறது.சஞ்சு சாம்சன் | CSKசென்னை அணியிடமிருந்து 14 கோடி ரூபாய்க்கு ஜடேஜாவையும் 2.4 கோடி ரூபாய்க்கு சாம் கரணையும் வாங்கிவிட்டு 18 கோடிக்கு சாம்சனை ராஜஸ்தான் அணி கொடுத்திருக்கிறது.இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சென்னைக்கு அணிக்கு டிரேட் செய்யப்பட்ட சஞ்சு சாம்சன் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.”ஜட்டுவை கொடுத்தது, கடினமான முடிவு…

IPL Retentions : சென்னை அணியில் சாம்சன்; வெளியேறியது யார்? – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஐ.பி.எல் மினி ஏலம் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நிலையில், அணிகள் தங்களின் டிரேடிங் அப்டேட்ஸை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். அதன்படி, சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கு வருவது உறுதியாகியிருக்கிறது.Ravindra Jadejaசென்னை அணியிடமிருந்து 14 கோடி ரூபாய்க்கு ஜடேஜாவையும் 2.4 கோடி ரூபாய்க்கு சாம் கரணையும் வாங்கிவிட்டு 18 கோடிக்கு சாம்சனை ராஜஸ்தானை அணி கொடுத்திருக்கிறது.அதேமாதிரி, சன்ரைசர்ஸ் அணியிலிருந்து 10 கோடி ரூபாய்க்கு முகமது ஷமியை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வாங்கியிருக்கிறது. கொல்கத்தா அணியிலிருந்து 30 லட்ச ரூபாய்க்கு…

அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார் லக்‌ஷயா சென் | lakshya sen advanced to semi final

குமாமோட்டோ: ஜப்பானின் குமாமோட்டோ நகரில் ஜப்பான் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென் 21-13, 21-17 என்ற நேர் செட் கணக்கில் உலகத் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள முன்னாள் உலக சாம்பியனான சிங்கப்பூரின் லோ கீன் யூவை வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். நன்றி

பிகார் தேர்தல் முடிவுகள்: மோதி, ராகுல் காந்தி, நிதிஷ் குமார் கூறியது என்ன?

பிகார் தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோதி, அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். Source link

32 பந்துகளில் சதம் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி: இந்தியா-ஏ அணி அபார வெற்றி! | vaibhav suryavanshi hits 32 ball century for team india a in t20 cricket

தோஹா: இந்தியா-ஏ அணிக்காக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 32 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். யுஏஇ அணி உடனான இந்த டி20 போட்டியில் இந்தியா-ஏ அணி 148 ரன்களில் வென்றது. கத்தார் நாட்டில் ஆசிய கோப்பை ரைஸிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. டி20 கிரிக்கெட் பார்மெட்டில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங், இந்தியா, ஓமன், பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பங்கேற்றுள்ளன. வெள்ளிக்கிழமை அன்று…

202 இடங்களுடன் பாஜக கூட்டணி வெற்றி; 35 இடங்களுடன் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி | BJP alliance wins with 202 seats; Congress alliance loses badly with 35 seats

மகாபந்தன் கூட்டணி (35):* ராஷ்ட்ரிய ஜனதா தளம் – 143 இடங்களில் போட்டியிட்டு 25 இடங்களில் வெற்றி.* காங்கிரஸ் – 61 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களில் வெற்றி.* இந்திய கம்யூனிஸ்ட் (ML) (L) – 20 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றி.* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 4 இடங்களில் போட்டியிட்டு ஒன்றில் வெற்றி.* இந்திய இன்க்ளூஸிவ் பார்ட்டி (IIP) – 3 இடங்களில் போட்டியிட்டு ஒன்றில் வெற்றி.தேஜஸ்வி யாதவ் (RJD) – ராகுல் காந்தி…

IPL Retentions : ‘ஓய்வை தள்ளிப்போடும் தோனி; அர்ஜூன் டெண்டுல்கரை விடுவிக்கும் மும்பை இந்தியன்ஸ்! ஐ.பி.எல் அப்டேட்ஸ்! |IPL Retentions:Dhoni Delays Retirement; Mumbai Indians Release Arjun Tendulkar – IPL Updates

மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோவிலிருந்து ஷர்துல் தாகூரையும் குஜராத்திலிருந்து ரூதர்போர்டையும் ட்ரேடிங் முறையில் வாங்கிவிட்டதாக அந்த அணியே அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. சச்சினின் மகனான அர்ஜூன் டெண்டுல்கரையும் அந்த அணி விடுவிக்கவிருக்கிறது.Shardul ThakurIPL ScreenShotகொல்கத்தா அணி வெங்கடேஷ் ஐயர் மற்றும் அவர்களின் கேப்டன் ரஹானேவை விடுவிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கொல்கத்தா அணி கே.எல்.ராகுலை ட்ரேடிங் முறையில் அணிக்குள் கொண்டு வர ஆர்வம் காட்டுவதாகவும் கூறுகின்றனர். அதேமாதிரி, சன்ரைசர்ஸ் அணியிலிருந்து ஹென்றிச் க்ளாசனும் வெளியேறும் முடிவில் இருக்கிறாராம். சன்ரைசர்ஸிலிருந்து ஷமியை…

1 14 15 16 17 18 30