Daily Archives: November 3, 2025

அமோல் மஜும்தார்: நாட்டுக்காக ஒரு போட்டியில் கூட விளையாட முடியாதவர் இந்தியாவை சாம்பியனாக்கியது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையுடன் அமோல் மஜும்தார்கட்டுரை தகவல்சச்சின் டெண்டுல்கரும் வினோத் காம்ப்ளியும் மும்பையின் சாரதாஷ்ரம் வித்யா மந்திர் பள்ளி அணிக்காக விளையாடி 664 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து உலக சாதனை படைத்தபோது, ஒரு பேட்ஸ்மேன் நாள் முழுவதும் கால்களில் பேட்களைக் கட்டிக்கொண்டு தன் முறைக்காகக் காத்திருந்தார்.பள்ளியில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வினோத் காம்ப்ளியுடன் படித்த அந்த மாணவரின் பெயர் அமோல் மஜும்தார்.அந்தப் போட்டியில் அவருக்கு ஒரு பந்து கூட விளையாட…

Women’s WC | 2-ம் இடம் பிடித்த தென் ஆப்பிரிக்காவுக்கு ஆறுதல் சொன்ன அண்ணாமலை! | sometimes sports cruel annamalai to womens world cup runner up south africa

சென்னை: நடப்பு மகளிர் உலகக் கோப்பை தொடரில் இரண்டாம் இடம்பிடித்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு தமிழகத்தின் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆறுதல் சொல்லியுள்ளார். நவி மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் 52 ரன்களில் தோல்வியை தழுவியது தென் ஆப்பிரிக்கா. இந்த தொடரில் இரண்டு முறை நூறு ரன்களுக்கு குறைவாக ஆல் அவுட் ஆகியுள்ளது தென் ஆப்பிரிக்கா. இருப்பினும் மீண்டெழுந்து இறுதிப் போட்டிக்கு அந்த அணி முன்னேறியது குறிப்பிடத்தக்கது. “சில நேரங்களில்…

ராணிப்பேட்டை: காமராஜர் தங்கி இருந்த நினைவகம் சீரமைப்பு – திறந்து வைத்து பெருமிதப்பட்ட உதயநிதி! | ranipet – renovation of the memorial kamarajar stayed – udhayanidhi was proud to inaugurate

அவரின் வீடு சிறியதாகவும், காவல்துறையின் கண்காணிப்பிலும் இருந்ததால் தன் நண்பரான ஏ.பி.சுலைமானை அணுகி அவ்விடத்தில் காமராஜரை தங்கவைத்து, இருவரும் நீண்ட ஆலோசனை செய்து போராட்ட நகல்களை தயாரித்துகொண்டு வேலூர் வழியாக ஆங்கிலேய காவலர்களின் கண்காணிப்பில் இருந்து தப்பித்துசென்றனர். பின்னர், தஞ்சை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி போன்ற இடங்களுக்கு சென்று முக்கிய தலைவர்களை சந்தித்து அப்போராட்டத்தை விளக்கி தமிழகத்தில் வெற்றிகரமாக நடைபெறச் செய்தார்கள். காமராஜர் நினைவகம்இதையடுத்து, காமராஜரும், கல்யாணராமனும் கைது செய்யப்பட்டு நீண்ட சிறைவாசம் பெற்றனர். “சுதந்திரப் போராட்ட…

Doctor Vikatan: பிரெக்னன்சி கிட் வாங்கி டெஸ்ட் செய்து பார்க்கிறேன்; இது எந்த அளவுக்கு துல்லியமானது?

Doctor Vikatan: எனக்குத் திருமணமாகி 2 வருடங்கள் ஆகின்றன. பீரியட்ஸ் தள்ளிப்போகும் போதெல்லாம் பிரெகன்சி கிட் வாங்கி வீட்டிலேயே டெஸ்ட் செய்து பார்க்கிறேன். இது எந்த அளவுக்குத் துல்லியமானது, தவறான ரிசல்ட் காட்ட வாய்ப்பிருக்கிறதா? வேறு எந்த விஷயங்களை எல்லாம் இதில் கவனிக்க வேண்டும்?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்கர்ப்பத்தை உறுதிசெய்ய சிறுநீர்ப் பரிசோதனைதான் செய்யப்படும். அந்தப் பரிசோதனையில், ரத்தத்தில் ஹெச்.சி.ஜி (Human Chorionic Gonadotropin) என்ற…

இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Imagesஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென் ஆப்ரிக்காவை வென்ற இந்திய அணி புதிய உலக சாம்பியனாக உருவெடுத்துள்ளது. இந்த வெற்றிக்கு ரசிகர்கள், பிசிசிஐ, தேர்வாளர்கள் மற்றும் அணியின் சக வீராங்கனைகளுக்கு இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் நன்றி தெரிவித்தார். “ரசிகர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். எங்களை ஆதரித்ததற்கு நன்றி. இந்த வெற்றிக்கான பெருமை பிசிசிஐ, தேர்வாளர்கள் மற்றும் எங்களை ஆதரித்த அனைவருக்கும் சொந்தமானது” என்று அவர் கூறினார்.…

ரஞ்சி போட்டியில் விதர்பா அணி ரன்​ குவிப்பு | vidarbha scores runs versus tamil nadu in ranji trophy

கோயம்​புத்​தூர்: தமிழக அணிக்​கெ​தி​ரான ரஞ்சி டிராபி கிரிக்​கெட் லீக் ஆட்​டத்​தில் விதர்பா அணி முதல் இன்​னிங்​ஸில் 2 விக்​கெட் இழப்​புக்கு 211 ரன்​கள் எடுத்​துள்​ளது. இந்​தப் போட்டி கோயம்​புத்​தூரில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்​டத்​தில் தமிழக அணி 4 விக்​கெட் இழப்​புக்கு 252 ரன்​கள் எடுத்​திருந்​தது. இந்​நிலை​யில் நேற்று நடை​பெற்ற 2-ம் நாள் ஆட்​டத்​தில் தமிழக வீரர்​கள் ஷாருக் கான் 0, பாபா இந்​திரஜித் 94 ரன்​களு​டன் தொடங்​கினர். இந்​திரஜித் 96 ரன்​களில் வீழ்ந்தார். ஷாருக்…

குடிநீரை எப்படிக் காய்ச்ச வேண்டும்? – How should drinking water be boiled?

“நம் உடலில் 50 முதல் 60 சதவிகிதம் வரை நீர்தான். ஒரு மனிதனுக்கு சராசரியாகத் தேவைப்படும் தண்ணீரின் அளவு என்பது அவனுடைய உடல், வாழும் இடத்தின் சுற்றுச்சூழல், வேலை ஆகியவற்றைப் பொறுத்து வேறுபடும். ஒருவருடைய உடல் எடையை வைத்து, அவருக்குத் தேவைப்படும் தண்ணீரின் அளவைக் கணக்கிடலாம். அந்தக் காலத்தில் இயற்கையிலேயே மூலிகைகள் கலந்த, சூரிய ஒளிபட்ட, கிருமிகளை மீன் தின்று சுத்தம் செய்த நீரைத்தான் குடித்து வந்தோம். அப்படிப்பட்ட சுத்தமான தண்ணீர், இன்று மனிதர்களால் மாசுபட்டுள்ளது. நம்…

‘ஷெபாலி வர்மா ஒரு மேஜிக்; இது இந்தியாவுக்கான வெற்றி!’ – பயிற்சியாளர் அமோல் மஜூம்தார் உருக்கம்! |”Coach Amol Muzumdar Praises Shefali Verma: ‘She’s Pure Magic, This Win Belongs to India!’”

ஷெபாலியின் செயல்பாட்டை ஒரே வார்த்தையில் மேஜிக்கல் எனக் கூறுவேன். அரையிறுதியில்தான் அணிக்குள் வந்தார். ரன்கள் அடித்து விக்கெட்டும் எடுத்து கொடுத்தார், அசத்திவிட்டார்.Published:Today at 12 AMUpdated:Today at 12 AMAmol Mazumdar நன்றி

இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் சாதித்தது எப்படி? – அணுகுமுறை மாறியதால் வசமான உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், மு.பிரதீப் கிருஷ்ணாபதவி, பிபிசி தமிழ்2 நவம்பர் 2025, 19:52 GMTபுதுப்பிக்கப்பட்டது 42 நிமிடங்களுக்கு முன்னர்இந்திய பெண்கள் அணி இப்போது உலக சாம்பியன். ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது இந்திய அணி.லீக் சுற்றின் ஒருகட்டத்தில் தொடர்ந்து 3 போட்டிகளில் தோற்றிருந்தது இந்திய அணி. அவர்களால் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியுமா என்ற கேள்வி எழுந்தது.…