Monthly Archives: October, 2025

செய்தியாளர்களிடம் பேசிய தங்கம் வென்ற கபடி வீராங்கனை கார்த்திகா, அபினேஷ் | “I am very proud to have played for India” – Kabaddi players Abinesh and Karthika

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2025-ல் இந்திய ஆண்கள் அணியும், இந்திய மகளிர் அணியும் ஃபைனலில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்று சாதனை படைத்தன. இதில் மகளிர் அணியில் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா சிறப்பாக விளையாடி அணி தங்கம் வெல்ல முக்கிய பங்கு வகித்தார். இதேபோல் ஆண்கள் அணியில் இடம்பெற்ற திருவாரூரைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸும் சிறப்பாக விளையாடியிருந்தார். தங்கம் வென்ற இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்…

Idly Kadai BTS: “சாணம் படிந்த கையோடு தேசிய விருது…" – நித்யா மெனேன் நெகிழ்ச்சி

நடிகை நித்யா மெனன் நடித்திருந்த `இட்லி கடை’ திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்திருந்தது. அப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை தற்போது அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். Nithya Menen`திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்திற்காக கடந்தாண்டு தேசிய விருதையும் நித்யா மெனேன் பெற்றிருந்தார். படப்பிடிப்புத் தளத்தில் மாடுகளை கவனித்துக்கொண்டு, பிறகு அங்கிருந்து நேரடியாக தேசிய விருது வாங்கச்சென்றது குறித்தும் அதில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.அந்தப் பதிவில் நித்யா மெனேன், “ இது நிகழ்ந்து கிட்டத்தட்ட ஒரு வருடம்…

இங்கிலாந்தை சரிவிலிருந்து மீட்ட ஹாரி புரூக்கின் சதம் வீண்: நியூஸிலாந்து வெற்றி | harry brook one man show ton went vain new zealand beat england

வெலிங்டன்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக், தனி ஒருவராக போராடி 101 பந்துகளில் 135 ரன்கள் விளாசி சரிவில் இருந்த தன் அணியை மீட்டார். இருப்பினும் இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரண்டு அணிகளும் விளையாடின. இந்நிலையில், தற்போது…

கர்னூல்: பேருந்து தீப்பிடித்து எரிய செல்போன்களும் ஒரு காரணம் – எப்படி தெரியுமா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, 40 பயணிகளுடன் பெங்களூரு நோக்கிச் சென்ற பேருந்து வெள்ளிக்கிழமை மோட்டார் சைக்கிள் மீது மோதியது.கட்டுரை தகவல்இந்தியாவில் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் இருந்த நூற்றுக்கணக்கான ஸ்மார்ட்போன்களே தீ வேகமாக பரவக் காரணம் என்று தடயவியல் அதிகாரிகளை மேற்கோள் காட்டி உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. வெள்ளிக்கிழமை அதிகாலை, பெங்களூரு நோக்கிச் சென்ற பேருந்து ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், அதன் எரிபொருள்…

ஹாட்ரிக் விக்கெட்கள் வீழ்த்தி அர்ஜுன் சர்மா, மோஹித் சாதனை | ranji trophy domestic cricket arjun mohit hat trick for services team

தின்​சுகியா: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘சி’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள அசாம் – சர்​வீசஸ் அணி​கள் இடையி​லான ஆட்​டம் நேற்று அசாமில் உள்ள தின்​சுகியா நகரில் தொடங்​கியது. முதலில் பேட் செய்த அசாம் அணி 17.2 ஓவர்​களில் 103 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக பிரத்​யுன் சைகியா 52, ரியான் பராக் 36 ரன்​கள் சேர்த்​தனர். சர்​வீசஸ் அணி சார்​பில் மோஹித் ஜங்க்​ரா, அர்​ஜுன் சர்மா ஆகியோர் ஹாட்ரிக் விக்​கெட்​கள் வீழ்த்தி அசத்​தினர். அர்​ஜுன் சர்மா வீசிய…

கொடைக்கானல்: ஐந்து வீடு அருவி உட்பட அங்கீகரிக்கபடாத அருவிகளுக்கு செல்லத் தடை|dindugul collector announced some falls as a restricted zone

பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் சுற்றுலாத்துறையினர் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தராததாலேயே கடந்த ஐந்து வருடங்களில் இந்த அருவியில் குளிக்க வந்து 14 பேர் இறந்திருக்கிறார்கள் என்று அஞ்சு வீடு பகுதியைச் சேர்ந்தவர்கள் சுற்றுலாத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று சுற்றுலாத்துறையினர் இந்த பகுதியை ஆய்வு செய்து, “ யூ-டியூப் வீடியோக்களில் பார்த்துவிட்டு இளைஞர்கள் இங்கு வருகை தருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே சுற்றுலாத் துறை…

RoKo: 'மீண்டும் ஆட வருவோமா என தெரியாது!' – உருகும் ரோஹித் – கோலி

சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஓடிஐ போட்டியை இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. ரோஹித் சர்மா சதத்தையும் கோலி அரைசதத்தையும் அடித்து போட்டியை வென்று கொடுத்திருந்தனர். இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு இருவரும் கூட்டாக பேட்டி அளித்திருந்தனர். ரோஹித் – கோலிஅதில் ரோஹித் பேசுகையில், ‘ஆஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் ஆட வருவது எப்போதுமே பிடிக்கும். குறிப்பாக இந்த சிட்னி மைதானம் பல பழைய நினைவுகளை கிளறிவிட்டது. 2008 லேயே இங்கே ஆடியிருக்கிறேன். நாங்கள் மீண்டும்…

வங்கக்கடலில் உருவாகும் புயல் எங்கு கரையைக் கடக்கும்? வானிலை மையம் கணிப்பு

வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், அடுத்த 4 நாட்களில் தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? Source link

மெஸ்ஸியின் கேரள வருகை தள்ளிவைப்பு: அர்ஜெண்டினா அணியின் இந்திய பயணம் எப்போது? | Messi s visit to Kerala postponed When will Argentina team come to India

சென்னை: மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி அடுத்த மாதம் கேரள வருவது தள்ளிப் போயுள்ளது. ஆஸ்திரேலிய அணி உடன் நட்பு ரீதியிலான போட்டியில் விளையாட இந்தியா வருவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிஃபாவின் நட்புரீதியிலான போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவுக்கு அர்ஜெண்டினா அணி அடுத்த மாதம் வருவதாக கேரள அரசு, இந்த போட்டியின் ஏற்பாட்டாளர், அர்ஜெண்டினா அணி தரப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவிக்கப்பட்டது. மெஸ்ஸியும் இதை அண்மையில் உறுதி செய்திருந்தார். இந்நிலையில், இந்தப் போட்டி…

Bison: “கபடி போட்டியில் தங்கம் வென்ற கன்னகி நகர் கார்த்திகாவுக்கு” – விழா மேடையில் வாழ்த்திய துருவ் விக்ரம் | Bison: Dhruv Vikram congratulated Kannagi Nagar Karthika on the stage of the success meet

மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையில் வெளியாகியிருக்கும் படம் “பைசன்’.இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. திரைப்பிரபலங்கள் பலரும் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் பைசன் படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டு நன்றி தெரிவித்தனர்.பைசன் வெற்றிவிழா: மாரி செல்வராஜ் – ரஞ்சித்இந்த நிகழ்வில் உரையாற்றிய பைசன் படத்தின் கதாநாயகன் துருவ் விக்ரம், “கொஞ்சம் பதட்டமா இருக்கு.…

1 4 5 6 7 8 31