Monthly Archives: October, 2025

இந்திய அணி 518 ரன்கள் குவித்து டிக்ளேர்: மேற்கு இந்தியத் தீவுகள் 4 விக்கெட்களை இழந்து தடுமாற்றம் | west indies struggles in delhi test losing 4 wickets versus team india

புதுடெல்லி: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான கடைசி மற்​றும் 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​திய அணி முதல் இன்​னிங்​ஸில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 518 ரன்​கள் குவித்து முதல் இன்​னிங்ஸை டிக்​ளேர் செய்​தது. கேப்​டன் ஷுப்​மன் கில் சதம் விளாசி​னார். டெல்​லி​யில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெற்று வரும் இந்த டெஸ்ட் போட்​டி​யில் இந்​திய அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 90 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 318 ரன்​கள் குவித்​தது.…

பிக் பாஸ் நிகழ்ச்சியை ரொம்ப கவனமா பண்ண வேண்டியிருக்கு – விஜய்சேதுபதி | vijay sethupathi speech about bigg boss hosting

சிறந்த சின்னத்திரைக் கலைஞர்களைக் கெளரவிக்கும் 2024-ம் ஆண்டுக்கான விகடன் சின்னத்திரை விருதுகள் விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு 2024-ம் ஆண்டுக்கான “Television Talk of the Year’ விருது வழங்கப்பட்டது. இவ்விருதை நடிகை ராதிகா வழங்கினார்.Vikatan Tele Awards 2024 – விஜய் சேதுபதிவிருது விழா மேடையில் பேசிய விஜய் சேதுபதி, “இதுக்கு முன்னாடி ‘மாஸ்டர் செஃப்’, ‘நம்ம ஊரு ஹீரோ’ பண்ணேன். இப்போ ‘பிக்…

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை: இந்தியா – ஆஸ்திரேலியா இன்று மோதல் | team india to play with australia in womens odi world cup today

விசாகப்பட்டினம்: ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்​பகல் 3 மணிக்கு விசாகப்​பட்​டினத்​தில் நடை​பெறும் லீக் ஆட்​டத்​தில் இந்​தியா – ஆஸ்​திரேலியா அணி​கள் பலப்​பரீட்சை நடத்​துகின்​றன. ஹர்​மன்​பிரீத் கவுர் தலை​மையி​லான இந்​திய மகளிர் அணி நடப்பு தொடரில் 3 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, ஒரு தோல்​வி​யுடன் 4 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 3-வது இடத்​தில் உள்​ளது. தொடக்க ஆட்​டத்​தில் இலங்கை அணியை 50 ரன்​கள் வித்​தி​யாசத்​தி​லும், 2-வது ஆட்​டத்​தில் பாகிஸ்​தான்…

காணொளி: “உயிரே போனாலும் பரவாயில்லை” – வட கொரியாவில் இருந்து தப்பிய பெண் கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு, வட கொரியாவில் இருந்து தப்பி குடும்பத்துடன் இணைந்தவரின் கதைகாணொளி: “உயிரே போனாலும் பரவாயில்லை” – வட கொரியாவில் இருந்து தப்பிய பெண் கூறியது என்ன?37 நிமிடங்களுக்கு முன்னர்2014ஆம் ஆண்டு வடகொரியாவில் இருந்து தனது மகன் ஆண்டி உடன் தப்பிச் சென்றவர் திருமதி பார்க்.இவர் தப்புவதற்கு ஒரு சில ஆண்டுகளுக்கு முன் தப்பிச் சென்ற 2 மகள்களுடன் ஒன்றிணைந்துவிட்டார்.வடகொரியாவில் இருந்து தப்புவதற்காக அவர் மேற்கொண்ட சிரமங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார். முழு விவரம் காணொளியில்..- இது,…

கிரிக்கெட் மைதானங்களில் பல்வேறு ஆடுகளங்கள் அமைக்கப்பட்டிருப்பது ஏன்? – ஒரு பார்வை | Why different pitches laid in cricket ground explained

பெரும்​பாலான கிரிக்​கெட் மைதானங்​களில் பல்​வேறு ஆடு​களங்​கள் (பிட்ச்) அமைக்​கப்​பட்​டிருக்​கும். இது ஏன் என தெரி​யு​மா? கிரிக்​கெட் போட்டி நடை​பெறும் மைதானங்​களில் பிர​தான ஆடு​களத்தை தவிர அரு​கருகே மேலும் சில ஆடு​களங்​கள் தயார் செய்​யப்​பட்​டிருக்​கும். இதற்கு முக்​கிய காரணம் ஒரு போட்டி தொடங்​கு​வதற்கு முன்​னர் அதற்​காகவே தயார் செய்​யப்​பட்டு வைத்​திருக்​கும் ஆடு​களத்​தில் வீரர்​கள் பயிற்சி பெற அனு​ம​திக்​க​மாட்​டார்​கள். ஏனெனில் ஒவ்​வொரு ஆடு​களத்​தை​யும் தயார் செய்​வதற்கு பல நாட்​கள் ஆகும். அது மட்​டும் அல்​லாமல் அந்த ஆடு​களத்​தில் பயிற்சி செய்​தால்…

Nobel: இஸ்ரேலை ஆதரித்தவருக்கு அமைதிக்கான நோபல் பரிசா? – குவியும் கண்டனங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என வெளிப்படையாக டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனாலும் டொனால்டு ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கவில்லை. அவருக்குப் பதில் வெனிசுலாவில் ஜனநாயகத்திற்காகப் பாடுபட்ட அந்நாட்டு பெண் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவிற்கு இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மரியா கொரினா மச்சாடோ தனது எக்ஸ் தளப் பக்கத்தில்,“இந்த பரிசைப் பாதிக்கப்பட்ட…

விராட் கோலி சாதனையை சமன் செய்த ஷுப்மன் கில்! | team india cricketer shubman gill equals senior batter virat kohli s record

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ராக டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெற்று வரும் 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் ஷுப்​மன் கில் பல்​வேறு சாதனை​களை படைத்​தார். அதன் விவரம்: >2025-ம் ஆண்​டில் ஷுப்​மன் கில் 5 சதங்​களை அடித்​துள்​ளார். இதன் மூலம் அவர், கேப்​ட​னாக பொறுப்​பேற்ற முதல் ஆண்​டில் அதிக சதங்​கள் அடித்த வீரர் என்ற பெரு​மையை பெற்​றுள்​ளார்.>இந்​திய வீரர்​களில் கேப்​ட​னாக விராட் கோலி கடந்த 2017 மற்​றும் 2018-ல் தலா 5 சதங்​களை விளாசி​யிருந்​தார்.…

இருமல், சளி குணமாக்கும் தங்கக் கஷாயம் – Golden kashayam to cure coughs and colds

ஊரெங்கும் இருமலும் சளியுமாக இருக்கிறது. பிரச்னை ஆரம்பிக்கையிலேயே இந்த “தங்க கஷாயத்தைக்’ கொடுத்தால், உடனே இந்த தொல்லைகளில் இருந்து விடுபடலாம் என்கிறார் சித்த மருத்துவர் அமுதா தாமோதரன். இந்தக் கஷாயத்தின் செய்முறையையும், பலன்களையும் இங்கே விவரிக்கிறார் அவர். ‘தங்கக் கஷாயம்’தேவையானவை: மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், பனை சர்க்கரை (Palm sugar) – சுவைக்கு ஏற்ப, பால் – 1 டம்ளர், திரிகடுகப் பொடி – 10 மி.கி (சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றும் சம…

சோறு அதிகம் சாப்பிடுகிறீர்களா? இந்த நோய்கள் கதவைத் தட்டலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, குறைந்த புரதம் மற்றும் அதிக கார்போஹைட்ரேட் உட்கொள்வது பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.35 நிமிடங்களுக்கு முன்னர்இந்தியர்கள் தங்கள் தினசரி ஆற்றல் தேவைகளில் 62 சதவீதத்தை கார்போஹைட்ரேட் உணவுகளில் இருந்து பூர்த்தி செய்துகொள்வதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) கூறுகிறது.வளர்சிதை மாற்றம் தொடர்பான பிரச்னைகள் குறித்த ஆய்வுக்குப் பின் ICMR இதனை தெரிவித்துள்ளது.இந்தியர்கள் பெரும்பாலும் தங்கள் ஆற்றலுக்காக சோறு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை சார்ந்திருப்பதாக ஆய்வு கூறுகிறது.உலகில் உள்ள நீரிழிவு…

ஜூனியர் பாட்மிண்டனில் இந்தியாவுக்கு வெண்கலம்! | india won bronze in junior badminton

குவாஹாட்டி: உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டி குவாஹாட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் கலப்பு அணிகள் பிரிவு அரை இறுதியில் இந்திய அணி நேற்று நடப்பு சாம்பியனான இந்தோனேஷியாவுடன் மோதியது. இதில் இந்திய அணி 35-45, 21-45 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் பெற்றது. நன்றி

1 18 19 20 21 22 31