Daily Archives: October 25, 2025

Bison: “கபடி போட்டியில் தங்கம் வென்ற கன்னகி நகர் கார்த்திகாவுக்கு” – விழா மேடையில் வாழ்த்திய துருவ் விக்ரம் | Bison: Dhruv Vikram congratulated Kannagi Nagar Karthika on the stage of the success meet

மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையில் வெளியாகியிருக்கும் படம் “பைசன்’.இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. திரைப்பிரபலங்கள் பலரும் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் பைசன் படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டு நன்றி தெரிவித்தனர்.பைசன் வெற்றிவிழா: மாரி செல்வராஜ் – ரஞ்சித்இந்த நிகழ்வில் உரையாற்றிய பைசன் படத்தின் கதாநாயகன் துருவ் விக்ரம், “கொஞ்சம் பதட்டமா இருக்கு.…

'சீனியர்கள் எனக்கு செய்ததை இளம் வீரர்களுக்கு நான் செய்யப்போகிறேன்!' – ரோஹித் மகிழ்ச்சி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த மூன்றாவது ஓடிஐ போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. அணியின் சூப்பர் சீனியர் வீரரான ரோஹித் சதமடித்து அசத்தியிருந்தார். அவருக்கே ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டிருந்தது.Rohit Sharmaவிருதை வாங்கிவிட்டு ரோஹித் பேசுகையில், ‘ஆஸ்திரேலியாவில் போட்டிகள் எப்போதும் இவ்வளவு கடினமாகத்தான் இருக்கும். அந்த அணி தரமான பந்துவீச்சாளர்களை கொண்ட அணி. களத்தையும் சூழலையும் சரியாக உள்வாங்கிக் கொண்டு ஆடினால் மட்டுமே உங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்ட முடியும்.…

இந்தியாவில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு – ஒருவர் கைது

பட மூலாதாரம், Getty Images37 நிமிடங்களுக்கு முன்னர்மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக வந்திருக்கும் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இருவர் மீதான பாலியல் சீண்டல் தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு அதிகாரி டேனி சிம்மன்ஸ் அளித்த புகாரின் பேரில் போலீசார் இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.பாரத் நியாய் சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவுகள் 74 (ஒரு பெண்ணின் மாண்பை சீர்குலைக்கும் நோக்கத்துடன் தாக்குதல் அல்லது பலப் பிரயோகம்)…

ஸ்டீவ் ஸ்மித்தை விட விரைவில் 3,000 ரன்கள் எடுத்து ஹெட் சாதனை! | Head breaks record by scoring 3,000 runs faster than Steve Smith

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அதிரடி இடது கை தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் அசத்தலான சாதனையைச் செய்தார். அவர் 76 ஒரு நாள் போட்டிகளில் 3,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இதற்கு முன் ஸ்டீவ் ஸ்மித் 79 போட்டிகளில் எடுத்த 3000 ரன்கள் என்ற அதிவேக மூவாயிரம் மைல்கல்லை இன்று ஹெட் முறியடித்தார். ஹெட்டின் இந்த சாதனை அவரது தொடர்ச்சியான அதிரடி பேட்டிங் திறனை…

’2026 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம் வரும்’ – அன்றே கணித்தாரா பாபா வாங்கா? | What will the price of gold be in 2026? This is Baba Vanga’s prediction!

பாபா வங்காவின் கணிப்புகள் படி, 2026ஆம் ஆண்டு பெரிய அளவில் உலக பொருளாதார அதிர்வுகள் ஏற்படும் என்றும், அதனால் தங்கத்தின் விலை மேலும் உயரக்கூடும் என்றும் கூறப்படுகிறது. வணிக மோதல்கள், பணவீக்கம், சர்வதேச பொருளாதாரம் போன்றவை தங்கத்தின் மதிப்பை உயர்த்தும் முக்கிய காரணிகளாகக் குறிப்பிடப்படுகின்றன.தங்கம் – Gold Pixaby2026 கணிப்புபாபா வங்காவின் தீர்க்கதரிசனங்களில், “cash-crush” எனப்படும் உலகளாவிய நிதி நெருக்கடி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த கால நிதி நெருக்கடிகளின் போது தங்க விலை 20%–50% வரை…

கிக் பாக்ஸிங் சூப்பர் லீக் சென்னையில் தொடக்கம் | kick boxing super league starts in chennai

சென்னை: தொழில்​முறை ரீதியிலான கிக் பாக்​ஸிங் சூப்​பர் லீக் போட்டி சென்னை கோபாலபுரத்​தில் உள்ள கலைஞர் குத்​துச்​சண்டை அகாட​மி​யில் நேற்று தொடங்​கிறது. 3 நாட்​கள் நடை​பெறும் இந்த போட்​டியை தமிழ்​நாடு அமெச்​சூர் கிக் பாக்​ஸிங் சங்​கம் நடத்​துகிறது. இந்த தொடரில் கோவை ஸ்மாஷர்​ஸ், டிஆர்ஏ டேஷர்​ஸ், சேலம் சூப்​பர் ஸ்டார்​ஸ், திருச்சி டிஎஸ்யு வீரன்​ஸ், அதிசய சென்னை டைட்​டன்ஸ் ஆகிய 5 அணி​கள் கலந்து கொண்​டுள்​ளன. ஒவ்​வொரு அணி​யிலும் 12 வீரர், வீராங்​க​னை​கள் என மொத்​தம் 60…

Rainy Recipes: மழைக்காலத்தை சூடா, ஹெல்தியா கடக்க 4 ரெசிபிகள்!

இது மழைக்காலம். மழை மண்ணை நனைத்ததுமே, ‘சூடா ஏதாச்சும் அருந்தலாமே’ என மனம் தேடும். அவை, மழைக்கால நோய்களில் இருந்து நம்மைக் காப்பாற்றுவதாகவும் அமைந்துவிடும். அப்படிப்பட்ட சில நீர்த்துவமான ஹெல்த் ரெசிப்பிகளை இங்கே வழங்கியிருக்கிறார், சமையற்கலை நிபுணர் சுதா செல்வக்குமார்.1. வாழைப்பூ சீரகக் கஞ்சிவாழைப்பூ சீரகக் கஞ்சிதேவையானவை: வாழைப்பூ இதழ் – 15, இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், சீரகச்சம்பா அரிசி – கால் கப், பாசிப்பருப்பு – 2…

கர்நாடகா: வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்க 80 ரூபாய் – சிறப்பு புலனாய்வுக் குழு கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்கர்நாடகாவின் ஆலந்து சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து 6018 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட வழக்கை மாநில அரசு, சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) மூலம் விசாரித்தது.வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவதற்காக ஒரு பெயருக்கு ரூ.80 கொடுக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும், இந்தப் பணத்தை யார் கொடுத்தார்கள் என்பது குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு இன்னும் எந்தத் தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை.சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையின்படி, இந்தத் தொகை ஒரு…

இந்தியாவில் நடைபெறும் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பையில் இருந்து பாகிஸ்தான் விலகல் | pakistan pulled out from junior hockey world cup in india

சென்னை: வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறும் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி விலகி உள்ளது. இதன் சர்வதேச ஹாக்கி சம்மேளனம் உறுதி செய்துள்ளது. சர்​வ​தேச ஹாக்கி சம்​மேளனத்​தின் 14-வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தொடர் வரும் நவம்​பர் 28 முதல் டிசம்​பர் 10-ம் தேதி வரை சென்னை மற்​றும் மதுரை​யில் நடை​பெற உள்​ளது. இதில் போட்​டியை நடத்​தும் இந்​தியா உள்​ளிட்ட 24 அணி​கள் கலந்து…

Investment Scam: ஆளுக்கு ரூ.50 லட்சம்; ரூ.1500 கோடி இழந்த பெருநகர பணக்காரர்கள்!

இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள 30,000க்கும் மேற்பட்ட நபர்கள் முதலீடு மோசடியில் சிக்கி ஏமாற்றப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் பிரிவு தெரிவித்துள்ளது. இதுபோன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட 65% பேர் பெங்களூரு, டெல்லி – என்.சி.ஆர் மற்றும் ஹைத்ராபாத் ஆகிய பெரு நகரகங்களைச் சேர்ந்த, 30 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள்.Scam இந்த மோசடியால் ஒட்டுமொத்தமாக ரூ.1500 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C) கூறுவதன்படி கால்பங்கு (26.38%)…