Monthly Archives: September, 2025

உத்தரப்பிரதேசத்தில் போலி ஐஏஎஸ் அதிகாரி கைது – போலீசுக்கு சந்தேகம் ஏற்படுத்திய சிறிய விஷயம் என்ன?

பட மூலாதாரம், LucknowPoliceகட்டுரை தகவல்எழுதியவர், தில்நவாஸ் பாஷா பதவி, பிபிசி செய்தியாளர்9 செப்டெம்பர் 2025, 10:26 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர்கடந்த புதன்கிழமை இரவு 10:30 மணியளவில், லக்னோவின் வஜீர்கஞ்ச் காவல் நிலைய பகுதியில் சோதனை செய்து கொண்டிருந்த காவல் நிலைய அதிகாரி (எஸ்.எச்.ஓ) ராகேஷ் திரிபாதி, ஒரு போலி ஐ.ஏ.எஸ் அதிகாரியைப் பிடிப்பார் என்று நினைத்து பார்க்கவில்லை.அது ஒரு வழக்கமான சோதனை. ராகேஷ் திரிபாதி ஒரு ஃபார்ச்சூனர் காரை நிறுத்தியபோது, பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு…

சஞ்சு சாம்சன் இடத்தைத் தொந்தரவு செய்ய வேண்டாம், வேறு வீரருக்குப் பதிலாக கில் ஆடட்டும்: ரவி சாஸ்திரி | Don’t disturb Sanju Samson’s place, let Gill play instead of another player: Ravi Shastri

ஆசியக் கோப்பை 2025 டி20 தொடர் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணியின் செலக்‌ஷன் கோளாறுகள் குறித்த விவாதம் வேறு வடிவம் எடுத்துள்ளது. அதாவது சஞ்சு சாம்சனைக் காலி செய்யத்தான் ஷுப்மன் கில்லை அணியில் எடுத்துள்ளனர் என்பதே அது. இது உண்மைதான் என்று பலரும் கருத்து தெரிவித்துவிட்டனர். டெஸ்ட் போட்டிகள் இருந்ததால் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கில் ஆகியோர் இல்லாத போது பதிலி தொடக்க வீரராகத்தான் சஞ்சு சாம்சன் ஆடினார், என்று அஜித் அகார்கர் கம்பீரின் நோக்கத்திற்கேற்ப ஒரு…

Doctor Vikatan: விபத்துக்குப் போட்ட TT ஊசி; நாய்க்கடிக்கும் அதுவே போதுமா?

Doctor Vikatan: எனக்கு கடந்த மாதம் முன்பு சிறிய விபத்து ஏற்பட்டது. உடனே டிடி ஊசி போட்டுக் கொண்டேன். அதைத் தொடர்ந்து கடந்த வாரம் நாய் கடித்தது. அதற்கும் டிடி ஊசி போடச் சொன்னதால் போட்டுக் கொண்டேன். ஆனால் அதன் பிறகுதான், ஏற்கெனவே டிடி போட்டதால் மறுபடி தேவையில்லை என்று சிலர் சொன்னார்கள்.டிடி ஊசி என்பது என்ன? அதை எப்போதெல்லாம், எந்த இடைவெளியில் போட்டுக் கொள்ள வேண்டும்? இருமுறை போட்டதால் எனக்கு ஏதேனும் பிரச்னை வருமா? டிடி ஊசியே,…

சகதியில் விழுந்தவரை பிணமென கருதி தூக்கச் சென்ற போலீஸார்; “உயிரோடுதான் இருக்கிறேன்” என எழுந்த குடிகாரர்

குடிபோதையில் சாலையோரம் சிலர் விழுந்து கிடப்பதை பார்க்க முடியும். அவர்கள் எழுந்து வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று நினைத்தாலும், அவர்களால் எழுந்து செல்ல முடியாது. அந்த அளவுக்கு அவர்கள் மது மயக்கத்தில் இருப்பார்கள். மத்திய பிரதேசத்தில் ஒருவர் குடிபோதையில் கீழே விழுந்து கிடந்ததை பொதுமக்கள் பிணம் என்று நினைத்துவிட்டனர். சாகர் மாவட்டத்தில் உள்ள குராய் என்ற கிராமத்தில் ஒருவர் சாலையோரம் கிடந்த சகதியில் குப்புற விழுந்து கிடந்தார். அப்பகுதி வழியாக சென்றவர்கள் அதனை பார்த்தும் கண்டுகொள்ளாமல் சென்றனர்.தொடர்ந்து…

ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பையில் இந்தியா – பாக். நவ.29-ல் மோதல் | India-Pak clash in Hockey Junior World Cup

சென்னை: சர்​வ​தேச ஹாக்கி சம்​மேளனத்​தின் 14-வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தொடர் வரும் நவம்​பர் 28 முதல் டிசம்​பர் 10-ம்தேதி வரை சென்னை மற்​றும் மதுரை​யில் நடை​பெற உள்​ளது. இதில் போட்​டியை நடத்​தும் இந்​தியா உள்​ளிட்ட 24 அணி​கள் கலந்து கொள்​கின்​றன. இவை 6 பிரிவு​களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளன. ஒவ்​வொரு பிரி​விலும் நான்கு அணி​கள் இடம் பெற்​றுள்​ளன. நடப்​புச் சாம்​பியன் ஜெர்​மனி ஏ பிரி​வில் இடம் பெற்​றுள்​ளது. இதே பிரி​வில் தென் ஆபிரிக்​கா, கனடா, அயர்​லாந்து…

செங்கோட்டையன் நீக்கம்: அதிமுகவுக்கு கொங்கு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா?

படக்குறிப்பு, அதிமுக தலைமைக்கு கடந்த செப்டெம்பர் 5ஆம் தேதியன்று கெடு விதித்தார் செங்கோட்டையன்.கட்டுரை தகவல்பிரிந்தவர்களை ஒருங்கிணைக்க கடந்த செப்டெம்பர் 5ம் தேதியன்று கெடு விதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதற்கு மறுநாளே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு, செங்கோட்டையன் தரப்பில் பதில் நடவடிக்கை பற்றி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அவருடைய எதிர்ப்பும், நீக்கமும் கொங்கு மண்டலத்திலும் தமிழக அளவிலும் அதிமுகவுக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துமென்ற கேள்வி எழுந்துள்ளது.செங்கோட்டையனால்…

ஆசிய கோப்பை போட்டிகளில் சேஸிங் செய்வதே சிறந்தது – முன்னாள் ‘கியூரேட்டர்’ | Chasing is the best thing to do in the Asia Cup – Former curator

வரவிருக்கும் ஆசியக் கோப்பைப் போட்டிகள் துபாய், அபுதாபியில் நடைபெறுகிறது, இந்த சீசனில் அங்கு பிட்ச்கள் எப்படி இருக்கும், பனிப்பொழிவு குறித்து முன்னாள் பிட்ச் கியூரேட்டர் டோனி ஹெம்மிங் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு தகவல்களைப் பகிர்ந்துள்ளார். டோனி ஹெம்மிங் 2007 முதல் 2017 வரை தலைமை கியூரேட்டராகப் பணியாற்றியுள்ளார். அதாவது இந்தப் பத்தாண்டுகள் காலக்கட்டத்தில் ஐசிசி சர்வதேச அகாடமி, துபாய் சர்வதேச ஸ்டேடியம் ஆகியவற்றில் பிட்ச் தயாரிப்பைக் கண்காணித்தவர் டோனி ஹெம்மிங். அவர் அளித்த பேட்டியில், “துபாய் மைதானத்தில்…

காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ், சிறைக்கு அழைத்துச் செல்ல முற்படும்போது தப்பி ஓடிய காணொலி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ், இன்று நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நீதிமன்ற சிறைக்காவலில் வைக்க சிறைக்கு அழைத்துச் செல்ல முற்படும்போது தப்பி ஓடிய காணொலி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்த 30 நிமிடங்களுக்கு பின் சங்கர் கணேஷ், மீண்டும் கிளை சிறைக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார். டிஎஸ்பி சங்கர் கணேஷ் தப்பி ஓடவில்லை என்று காஞ்சிபுரம்காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.சம்பவத்தின் பின்னணிகாஞ்சிபுரம் மாவட்டம், பூசிவாக்கம் பகுதியில் “சிமெண்ட் முருகன்’ என்பவர், மற்றொரு நபருக்கும் தனக்கும் நடந்த அடிதடி சம்பவத்தில் தனக்கு உரிய…

வீரர்களின் உடல்நிலை குறித்து அணி நிர்வாகம் அக்கறை கொள்வதில்லை – ஷர்துல் தாக்கூர் வேதனை! | There is no concern about the health of the players – Shardul Thakur

தொடர்ந்து விளையாடி வரும் வீரர்களின் உடல்நிலை குறித்து அணி நிர்வாகம் எவ்வித அக்கறையையும் வெளிப்படுத்துவது இல்லை என்று ஷர்துல் தாக்கூர் வேதனை தெரிவித்துள்ளார். கடந்த 11 மாதங்களாக இடைவெளியின்றி பல்வேறு போட்டிகளில் விளையாடி வரும் ஷர்துல் தாக்கூர், வீரர்களின் உடல் தகுதி விஷயத்தில் கவனம் செலுத்தும் அணி நிர்வாகம் தொடர்ந்து விளையாடும் வீரர்களின் உடல் நிலை குறித்து கவனம் கொள்வதில்லை என வேதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர், “ஆண்டு முழுதும் பல்வேறு தொடர்களில் ஆடுகிறோம். எனவே ஒரே…

சமூகவலைத்தள முடக்கத்துக்கு எதிராக ‘Gen Z’ போராட்டம்: நேபாளத்தில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, 23 நிமிடங்களுக்கு முன்னர்நேபாள தலைநகர் காத்மாண்டுவில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.காயமடைந்த பலரும் நியூ பனேஷ்வரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காயமடைந்த சுமார் 150 பேர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக காத்மாண்டுவில் உள்ள உள்ளூர் செய்தியாளர் பிபிசிக்கு தகவல் அளித்துள்ளார்.மேலும் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ராணுவமும் தெருக்களில் குவிந்துள்ளதாகவும், கடுமையான மோதல் நிலவி வருவதாகவும்…

1 20 21 22 23 24 30