Monthly Archives: August, 2025

தெருநாய்கள் யாரையெல்லாம் குறிவைக்கின்றன? தெருநாய் துரத்தினால் என்ன செய்ய வேண்டும்? 8 கேள்வி-பதில்கள்

பட மூலாதாரம், Getty Images42 நிமிடங்களுக்கு முன்னர்டெல்லியில் தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் ரேபிஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து தெரு நாய்கள் தொடர்பான பிரச்னையை தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இது தேசிய அளவில் விவாதப் பொருளாகியுள்ளது.2024 ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சி நடத்திய கணக்கெடுப்பின்படி 1.8 லட்சம் தெருநாய்கள் உள்ளன. இவற்றில் 27% நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்பட்டுள்ளன.ஆனால் பல நகரங்களில் நாய்களின் எண்ணிக்கை தொடர்பான தெளிவாக…

பள்ளிகள் இடையிலான வாலிபால்: டான் போஸ்கோ, வேலம்மாள் அரை இறுதிக்கு முன்னேற்றம் | Inter-school volleyball Don Bosco, Velammal advance to semi

சென்னை: சான் அகாடமியின் 7-வது சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று சிறுவர் பிரிவில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டங்களில் பெரம்பூர் டான் போஸ்கோ 25-20, 25-18 என்ற செட் கணக்கில் பிஏகே பழனிசாமி மேல்நிலைப் பள்ளி அணியையும், ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் 33-35, 25-10, 25-10 என்ற செட் கணக்கில் ஒய்எம்சிஏ கொட்டிவாக்கம் அணியையும் வீழ்த்தின. செயின்ட்…

தெருநாய்கள் தீர்ப்பு முதல் கியூப ஒருமைப்பாட்டு விழா வரை – 12.08.2025 முக்கியச் செய்திகள்!

தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ராகுல் காந்தி விமர்சனம் முதல் மோடியின் பலவீனத்தைச் சுட்டிக்காட்டிய ஸ்டாலின் பேச்சு வரை 12.08.2025 முக்கியச் செய்திகள்!Published:Yesterday at 11 PMUpdated:Yesterday at 11 PM12.08.2025 முக்கியச் செய்திகள்! Source link

Ronaldo விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது நீண்ட நாள் காதலியை விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.சர்வதேச கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரராக வலம்வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. கிறிஸ்டியானோ ரொனால்டோதனது கால்பந்து பயணத்தை இங்கிலாந்தின் புகழ்பெற்ற மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியை அடித்தளமாகக் கொண்டு தொடங்கினார். தற்போது அல் நஸர் அணிக்காக விளையாடி வருகிறார். இதனிடையே ரொனால்டோவும்- ஜார்ஜியானாவும் நட்பாக பழகி வந்தனர். நன்றி

பாமா – காமாட்சி: முதுமலையில் 55 ஆண்டுகளாக இணை பிரியாத இரு யானைகளின் அற்புத பந்தம்

பட மூலாதாரம், Mudumalai Tiger Reserveபடக்குறிப்பு, இணை பிரியா தோழிகளான பாமா-காமாட்சி கட்டுரை தகவல்எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 12 ஆகஸ்ட் 2025, 14:15 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்”எங்கு சென்றாலும் ஒன்றாகத்தான் செல்லும். அருகருகே நிற்க வைக்காமல் உணவு கொடுத்தால் பிடிக்காது. 55 ஆண்டுகளுக்கும் மேலாக இரண்டும் இணைபிரியா தோழிகளாக உள்ளன. ஒன்றுக்கொன்று துணையாகவும் வழிகாட்டியாகவும் திகழ்கின்றன.”முதுமலையில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக நெருங்கிய தோழிகளாக உள்ள…

டெவால்ட் பிரேவிஸ் அதிரடி சதம்: 2-வது டி20 போட்டியில் ஆஸி.யை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா! | Dewald Brevis century south africa beats Australia in second T20I

டார்வின்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 53 ரன்களில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்காவின் இளம் வீரர் டெவால்ட் பிரேவிஸ் அதிரடி சதம் விளாசி தனது அணியின் வெற்றிக்கு உதவினார். தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இரு அணிகளும் விளையாடுகின்றன. கடந்த 10-ம் தேதி தொடங்கிய டி20 தொடரின் முதல்…

பங்குச்சந்தை சரிவா? 2008, 2020, 2025 – ரெஜி தாமஸ் விளக்கம்

பெடரல் வங்கி வட்டியைக் குறைக்குமா? நுகர்வோர் விலை பட்டியல் இன்று வெளியாக உள்ளது. இதை வைத்து தான் செப்டம்பர் மாதம், அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்குமா என்பது அமையும். ஒருவேளை, இந்தப் பட்டியல் 0.3 சதவிகிதம் கூடியிருந்தால், வட்டி விகித குறைப்பு இருக்காது. ஆனால், அதற்கும் கீழ் இருந்தால், 99 சதவிகிதம் வட்டி விகித குறைப்பு இருக்கும். சீனா வரியைப் பொறுத்தவரை, ட்ரம்ப் வரியை 90 நாள்களுக்கு ஒத்திவைத்துள்ளார். ட்ரம்ப் – புதின் சந்திப்பு…

sanju samson; riyan parag; சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியிலிருந்து வெளியேறினால் ரியல் பராக்தான் கரணம் என முன்னாள் இந்திய வீரர் பத்ரிநாத்

மேலும், சஞ்சு சாம்சன் சிஎஸ்கே-வுக்கு வந்தால் அவர் தோனிக்கு மாற்றாக இருக்கலாம்.ஹர்திக் பாண்டியாவை குஜராத் அணியிலிருந்து பெற மும்பை அணி செய்தது போல, சென்னை அணி சாம்சனை வாங்குமா என்று எனக்குத் தெரியவில்லை.சுப்ரமணியம் பத்ரிநாத்பேட்டிங் ஆர்டரில் முதல் மூன்று அல்லது நான்கு இடங்களில் ஆடக் கூடியவர் சஞ்சு சாம்சன்.ஆனால், அந்த இடங்களில் ஆயுஷ் மாத்ரே, ருத்துராஜ் கெய்க்வாட், டெவால்ட் ப்ரேவிஸ் ஆகியோர் சிஎஸ்கே-வில் செட்டில் ஆகிவிட்டனர்.எனவே, சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கு வந்தாலும், பிளெயிங் லெவனில் அவரைக்…

இணையத்தில் வைரலாகும் ”ரசம் சாதம் பாப்சிகல்" – உணவுப் பிரியர்களின் ரியாக்ஷன் என்ன?

நம்மில் பெரும்பாலானோர், துரித உணவுகளுக்குப் பழகிவிட்டோம், இன்னும் சிலர் உணவுகளை விட ஸ்நாக்ஸை அதிகம் சாப்பிடுகிறார்கள்.பானிபூரி, பேல் பூரி, மசாலா பூரி, பீட்சா, சாண்விட்ச் என மக்கள் விரும்பி உண்ணும் ஸ்நாக்ஸ்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.போட்டி நிறைந்த உணவுத் துறையில் வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான முறையில் கொடுக்க வேண்டும் என்று அதனை விற்பனை செய்பவர்கள் முயற்சித்து வருகின்றனர்.rasam rice popsicleஅந்த வகையில் குலாப் ஜாமுன் பீட்சா, மாஸா மேகி, ஹார்ட் வடிவ சாண்ட்விச், இட்லி சாம்பார் ஐஸ்கிரீம் என மக்களுக்கு…

இந்தியா மீது டிரம்ப் 50% வரி விதித்தது ஏன்? ரஷ்ய ஊடகங்கள் புதிய தகவல்

பட மூலாதாரம், AFP via Getty Imagesபடக்குறிப்பு, இந்தியா குறித்த டிரம்பின் கடுமையான நிலைப்பாடு ரஷ்ய ஊடகங்களிலும் விவாதிக்கப்படுகிறது.12 ஆகஸ்ட் 2025, 07:48 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்இந்த ஆண்டு ஜனவரியில் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற போது, ரஷ்யா குறித்த அவரது நிலைப்பாட்டைக் கண்டு மக்கள் ஆச்சரியப்பட்டனர்.யுக்ரேன் -ரஷ்யா போரில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை ஆதரித்தது.பிப்ரவரியில், யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர்…

1 17 18 19 20 21 28