Monthly Archives: August, 2025

Agaram: "அன்று 160 பேரை படிக்க வைக்க பட்ஜெட் இல்ல; இன்று…" – 15 வருட பயணம் பற்றி நெகிழும் சூர்யா

சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின், விதைத் திட்டம் 15-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு சென்னையில் இன்று பிரமாண்ட விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், சிவக்குமார், சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.ஒளிபரப்பப்பட்ட காணொளியில், “அகரம் பவுண்டேஷன் மூலம் 6,378 மாணவர்கள் கல்வி பெற்றிருப்பதாகவும், அவர்களில் 4,800 மாணவர்கள் முதல் தலைமுறை மாணவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.Agaram விதை 15-ம் ஆண்டு விழாஅந்தக் காணொளியைத் தொடர்ந்து, அகரம் பவுண்டேஷனால் கல்விபெற்ற மாணவர்கள் மேடையில், “கல்வி பெற்று, வேலை…

Dhoni : 'பச்சை சிவப்பு பட்டன் போன் மட்டும் யூஸ் பண்ணுங்க; மனுசங்களோட நிறைய பேசுங்க' – தோனி

சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றின் திறப்பு விழாவில் தோனி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார். மருத்துவமனையை திறந்து வைத்து விட்டு ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்யும் வகையில் சில முக்கியமான விஷயங்களை தோனி பேசியிருந்தார்.தோனிதோனி பேசியதாவது, ‘போனில் பேசுவது அத்தனை சௌகரியமாக இருக்காது. எனக்கு ஒருவருடன் பேசும்போது அவரின் உணர்வுகள் என்னவாக இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். ஒருவரை நேரில் பார்க்கும் போது நாம் பேசவில்லையென்றாலும் உணர்வுகளின் மூலம் நிறைய விஷயங்களை புரிந்துகொள்ள முடியும். போனில் அது முடியாது.Dhoni…

Gen Z தலைமுறையினர் பணியிடங்களில் என்ன எதிர்ப்பார்க்கிறார்கள்? – 90s மேலாளர்கள் கவனத்திற்கு

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்”இப்போது கஷ்டப்பட்டு உழைத்தால் தான் வாழ்க்கையில் பின்பு சந்தோசமாக இருக்கலாம்” என்பது 90கள் வரை வேலைக்கு சென்ற இளைஞர்களுக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டதாக இருக்கலாம். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. நியாயமாக இருக்க வேண்டும், என் வேலைக்கான அங்கீகாரம் உரிய நேரத்தில் கிடைக்க வேண்டும், எனது நேரமும் திறமைகளும் மதிக்கப்பட வேண்டும் என்பது ஜென் ஜி தலைமுறையினரின் (1995-2006ம் ஆண்டுகளுக்கு இடையில் பிறந்தவர்கள்) எதிர்ப்பார்ப்பாக உள்ளது.சமீபத்தில் சமூகவலைதளத்தில் ‘வேலை வேண்டாம்’ என்று நிராகரிக்க ஜென்…

கேப்டனாக டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் கில்: ஜடேஜாவின் பல அதிரடி சாதனைகள்! | shubman Gill next to Don Bradman as captain Jadeja impressive achievements

இந்தியா – இங்கிலாந்து இடையே 5-வது டெஸ்ட் போட்டி இருதயத்துடிப்பைப் பாதிக்கும் த்ரில் பினிஷ் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தொடரை இந்திய அணி சமன் செய்ய வாய்ப்பு, அதே வேளையில் முதல் டெஸ்ட் போல் இலக்கை இங்கிலாந்து விரட்டி விடவும் வாய்ப்பு உள்ளது. ஆனால், முதல் டெஸ்ட் பிட்ச் போல் இந்தப் பிட்ச் இல்லை. இந்தப் பிட்சும் கொஞ்சம் அதன் சாரத்தை இழந்திருந்தாலும் இன்னும் கொஞ்சமாகவேனும் சத்து உள்ளது. பிரஷர் போட்டால் இங்கிலாந்தை சுருட்டி தொடரைச் சமன்…

Raj Thackeray; மும்பை: ராஜ் தாக்கரே பேச்சின் எதிரொலி; டான்ஸ் பார்களை அடித்து நொறுக்கிய கட்சியினர்; என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட்டில் அதிக அளவில் டான்ஸ் பார்கள் சட்டவிரோதமாக நடப்பதாக மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.மும்பை அருகில் உள்ள பன்வெலில் நடந்த கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராஜ் தாக்கரே, “‘சத்ரபதி சிவாஜியின் தலைநகரமான ராய்கட்டில் டான்ஸ் பார்கள் நடக்கக்கூடாது. ராய்கட் மாவட்டத்தில் அதிகப்படியான டான்ஸ் பார்கள் செயல்படுகின்றன. அவை யாருக்குச் சொந்தம். அவை மராத்தியர்களுக்கு மட்டுமா சொந்தம்? உங்களை டான்ஸ் பார்களுக்கு அடிமையாக்கிவிடுவார்கள்” என்று…

Dhoni: "மகள்கள்தான் பெற்றோரை நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள்" – தோனி எமோஷனல்!

சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றின் திறப்பு விழாவில் தோனி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார். மருத்துவமனையைத் திறந்து வைத்து விட்டு சில முக்கியமான விஷயங்களை தோனி பேசியிருந்தார்.தோனிரேபிட் ஃபயர் பாணியில் தோனியிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதாவது, குறிப்பிட்ட வார்த்தையைக் கேட்டவுடன் உங்கள் நினைவில் என்ன வருகிறது என்பதுதான் கேள்வி. அதற்கு தோனி சொன்ன பதில்கள்,சென்னை – என்னுடைய இரண்டாவது தாய் வீடு, இந்த மண் தத்தெடுத்துக் கொண்ட மகன் நான்.Dhoni : ‘இன்னும் 5 சீசன்…

IND vs ENG ஆகாஷ் தீப், ஜெய்ஸ்வால் அசத்தல்: இந்தியா ஐந்தாவது டெஸ்டில் வென்று தொடரை சமன் செய்யுமா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, அரைசதம் அடித்த மகிழ்ச்சியில் ஆகாஷ் தீப் கட்டுரை தகவல்கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் ஆண்டர்சன்–டெண்டுல்கர் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. ஸ்டோக்ஸ், பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத போதும், இரு அணிகளும் சரிக்கு சமமாக சண்டையிடுகின்றன. இன்றைய தினம் தொடரின் முடிவு தெரிந்துவிடும்.ஓவல் டெஸ்டின் இரண்டாம் நாளில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, மூன்றாம் நாளிலும் தன் பிடியை விடாமல் பார்த்துக்கொண்டது. நைட் வாட்ச்மேனாக முதல் நாளில்…

இந்திய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளர் காலித் ஜமீல் முன் உள்ள சவால்கள் என்னென்ன? | head coach of indian mens football team khalid jamil challenge task

சென்னை: இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக காலித் ஜமீல் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்திய அணியின் புதிய நம்பிக்கையாக அவர் அறியப்படுகிறார். இந்திய கால்பந்து தலைமை பயிற்சியாளர் பணிக்கு பெரும்பாலும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது. கடந்த 1993 முதல் இதுநாள் வரையில் இந்தியாவை சேர்ந்த சுக்விந்தர் சிங் மற்றும் சவியோ மெடிரா ஆகியோர் மட்டுமே அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளில் ஸ்பெயின், இங்கிலாந்து, குரோஷியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களை…

'நயினாருக்கு எதிராக ஓபிஎஸ்' டு Coolie இசை வெளியீட்டு விழா; 02.08.2025 முக்கிய செய்திகள்!

‘தி கேரளா ஸ்டோரிஸ்’ படத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன். “கேரளாவின் நற்பெயரை கெடுக்கும், வகுப்புவாத வெறுப்பை விதைக்கும் தெளிவான நோக்கத்துடன் அப்பட்டமான தவறான தகவல்களைப் பரப்பும் ஒரு திரைப்படம்” எனக் கூறியுள்ளார். “ஆணவக் கொலைகள் சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இருந்தே இருக்கிறது. ஆணவக் கொலைகளுக்கு காரணம் கட்சிகள் அல்ல சமுதாய அமைப்பு” என ஆணவக்கொலை பற்றி கேட்ட செய்தியாளர்களுக்குப் பதிலளித்தார் கமல் ஹாசன்.ஆண்டிபட்டியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின்…

Dhoni : ‘கிரிக்கெட் ஆட கண்ணு மட்டும் போதாதே…’ – ஓய்வு குறித்து தோனி சூசகம்

சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையின் திறப்பு விழாவில் தோனி கலந்துகொண்டிருந்தார். அதில், உடல் நலன் சார்ந்து நிறைய விஷயங்களை பேசினார். குறிப்பாக, கண்களின் முக்கியத்துவத்தை பற்றி பேசுகையில் அவரின் ஓய்வு குறித்தும் சூசகமாக கூறினார். நன்றி

1 2 3