Monthly Archives: August, 2025

டிரம்பின் வரிவிதிப்பு இந்தியா – அமெரிக்க உறவுகளை மேலும் கசப்பாக்குமா?

பட மூலாதாரம், Andrew Harnik/Getty Imagesபடக்குறிப்பு, இந்த ஆண்டு, பிரதமர் மோடி அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை சந்தித்தார்கட்டுரை தகவல்அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவின் மீது 25 சதவீத வரியை அறிவிக்கும்போது, இந்தியாவை நட்பு நாடு என்று அழைத்தார். ஆனால் மற்ற எந்த நாட்டுடனும் ஒப்பிடும்போது இந்தியாவில் மிகவும் கடுமையான மற்றும் பொருளாதாரத்துக்கு உகந்ததற்ற தடைகள் உள்ளதாகவும் கூறினார்.இந்த ஆண்டு அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற போது…

ஓவல் டெஸ்ட் போட்டி மழையால் பாதிப்பு: இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன் சேர்ப்பு | rain affected oval test team india scores 204 runs lose 6 wickets

லண்டன்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆலி போப் பீல்டிங்கை தேர்வு செய்தார். இரு அணியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. இந்திய அணியில் ரிஷப் பந்த், ஷர்துல் தாக்குர், ஜஸ்பிரீத் பும்ரா, அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் நீக்கப்பட்டு துருவ் ஜூரெல், கருண் நாயர், பிரசித்…

அண்ணா பல்கலை., முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் ஓய்வுபெறும் நாளில் திடீர் சஸ்பெண்ட்; பின்னணி என்ன?

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ், பணியிலிருந்து ஓய்வுபெறும் கடைசி நாளில் இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.நாகர்கோவிலைச் சேர்ந்த வேல்ராஜ் 1992-ம் ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக கிண்டி இன்ஜினீயரிங் கல்லூரியிலும் பேராசிரியராகப் பணியாற்றிய வேல்ராஜ், 2004 முதல் 2010 வரை துணை இயக்குநராகவும், 2010 முதல் 2013 வரை இயக்குநராகவும், 2013-ம் ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தின் எரிசக்தி ஆய்வு நிறுவனத்தில் (institute for energy studies) இயக்குநராகவும் பணியாற்றி வந்தார்.அண்ணா பல்கலைக்கழக முன்னாள்…

eng vs ind; kuldeep yadav; karun nair; ஓவல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து, இந்தியா ஆகிய இரு அணிகளிலும் தலா 4 மாற்றங்கள்

பண்ட், ஷர்துல், பும்ராவுக்குப் பதில் துருவ் ஜோரல், பிரசித்தி கிருஷ்ணா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.நாங்கள் விளையாடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றியை எதிர்பார்க்கிறோம்.அதற்கான அனைத்தையும் எங்கள் வீரர்கள் செய்வார்கள்” என்று கூறினார். (அணியில் இன்னொரு மாற்றமாக அன்ஷுல் கம்போஜுக்குப் பதில் ஆகாஷ் தீப் மீண்டும் அணிக்குள் வந்திருக்கிறார்).இங்கிலாந்து பிளெயிங் லெவன்:ஜாக் க்ராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேக்கப் பெத்தல், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன், ஜோஷ்…