Monthly Archives: July, 2025
ரிஷப் பந்த், ஜெய்ஸ்வால் பொறி வைத்துப் பிடித்த பென் ஸ்டோக்ஸ்! | END vs IND – Rishabh Pant and Jaiswal trap Ben Stokes
இந்திய அணி நேற்று மீண்டும் பேட்டிங் பிட்சில் தவறுகள் இழைத்து, பெரிய ஸ்கோரை எடுத்து இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்புகளைத் தடுக்கும் உத்திகளை விரயம் செய்ததாகவே தெரிகிறது. ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ராகுல், கருண் நாயர் செய்த தவறுகளை ஷுப்மன் கில் ஈடுகட்டினார். அவர் 216 பந்துகளில் 114 ரன்களுடனும், ஜடேஜா 41 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். இருவரும் சேர்ந்து 5-வது விக்கெட்டுக்காக 99 ரன்களைச் சேர்த்து ஓரளவுக்கு மீட்டுள்ளனர். ஆனால், இந்தியா பாதுகாப்பாக இருக்கிறதா, தோல்வியைத் தவிர்க்க…
Ind vs Eng: இங்கிலாந்து திட்டத்தை உடைத்த கில் – ஜடேஜா ஜோடி, 400 ரன்கள் தாண்டுமா இந்தியா?
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக3 ஜூலை 2025, 02:18 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்கேப்டன் சுப்மன் கில்லின் தொடர் 2வது சதத்தால் பிரிமிங்ஹாமில் நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல்நாளில் இந்தியா வலுவான நிலையை எட்டியுள்ளது.முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன்களுடன் இருக்கிறது. கேப்டன் கில் 114 ரன்களுடனும், ஜடேஜா 41 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில்…
`அசத்திய பவுலர்கள்' சேப்பாக் சூப்பர் கில்லீஸை சுருட்டிய இறுதிப் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணி
திண்டுக்கல் நத்தத்தில் டிஎன்பிஎல் குவாலிபையர் -1 ஆட்டம் நேற்று நடைபெற்றது. அட்டவணையில் முதல் இரண்டு இடத்தில் இருந்த அணிகளான சேப்பாக் சூப்பர் கில்லீசும், திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதிக் கொண்டன. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. திருப்பூர் தமிழன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அமித் சாத்விக் அதிரடியாக ஆடி 40 பந்துகளில் 57 ரன்களும், துஷார் ரஹேஜா 13 பந்துகளில் 28 ரன்கள் குவித்து அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.களமிறங்கிய கேப்டன்:சாய்…
Ananda Vikatan – 09 July 2025 – ஜோக்ஸ் | jokes july 09 2025
Thalaivan Thalaivii Exclusive: ஆகாசவீரன் விஜய்சேதுபதி, பேரரசி நித்யா மெனென்!- இது குடும்ப லவ் ஸ்டோரிநா.கதிர்வேலன் Source link
வாலிபாலில் எஸ்ஆர்எம் வெற்றி! | srm won in volley ball tamil nadu senior championship game
சென்னை: 71-வது தமிழ்நாடு சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதன் 3-வது நாளான நேற்று ஆடவர் பிரிவில் நடைபெற்ற ஆட்டங்களில் எஸ்ஆர்எம் அகாடமி 25-20, 21-25, 25-17 என்ற செட் கணக்கில் அண்ணா திருமயம் அணியை தோற்கடித்தது. எஸ்ஆர்எம் ஐஎஸ்டி 23-25, 25-21, 26-24 என்ற செட் கணக்கில் இந்தியன் வங்கி அணியையும், 25-19, 23-25, 25-12 என்ற செட் கணக்கில் தமிழ்நாடு காவல்துறை அணியையும் வீழ்த்தின. சென்னை ஐசிஎஃப் 26-24, 25-23…
திருப்பூர் ரிதன்யாவின் தந்தை எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது ஏன்? வழக்கில் அரசியல் தலையீடா?
பட மூலாதாரம், Boopathyகட்டுரை தகவல்[ இந்தக் கட்டுரையில் தற்கொலை குறித்த தகவல்கள் உள்ளன ]திருப்பூரைச் சேர்ந்த 27 வயது பட்டதாரி பெண் ரிதன்யா, திருமணமான 77 நாட்களில் மரணமடைந்தார். ரிதன்யாவின் கணவர் கவின்குமார் குடும்பத்தினரின் வரதட்சணை கொடுமைதான் இதற்கு காரணமென்று பெண்ணின் பெற்றோர் தந்த புகாரில் கணவரும், மாமனாரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் வேறு காரணங்களைக் கூறி, இந்த வழக்கை திசை திருப்ப அரசியல்ரீதியாக முயற்சி நடப்பதாக ரிதன்யாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளை கவின்குமார் குடும்பத்தினர்…
ENGvsIND: ‘பும்ரா எங்க? சாய் சுதர்சன் எங்க?’ – அணித்தேர்வை வெளுத்து வாங்கிய ரவி சாஸ்திரி
“பிளேயிங் லெவன் மாற்றஙகள்!’இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டிக்கான ப்ளேயிங் லெவனில் இந்திய அணி நிறைய மாற்றங்களைச் செய்திருக்கிறது. ப்ளேயிங் லெவனில் பும்ரா, சாய் சுதர்சன், ஷர்துல் தாகூர் போன்ற வீரர்கள் ட்ராப் செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த மாற்றங்களை இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கடுமையாக விமர்சித்திருக்கிறார்.’ரவி சாஸ்திரி விமர்சனம்!’போட்டிக்கு முன்பாக வர்ணனையில் பேசிய ரவிசாஸ்திரி, ‘இந்திய அணியின் தேர்வை பார்க்க…
Soori: லோகேஷ் தயாரிப்பில் லிஜோ ஜோஸ் இயக்கத்தில் சூரி? – பின்னணி என்ன?
‘ஜல்லிக்கட்டு’, ‘அங்கமாலி டைரீஸ்’, ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ , ‘மலைக்கோட்டை வாலிபன்’ போன்ற படங்களை இயக்கிய லிஜோ ஜோஸ், அடுத்து சூரியை இயக்குகிறார் என்றும், அந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார் என்றும் தகவல் பரவு வருகிறது.ரஜினி, லோகேஷ்சூரியின் ‘மாமன்’ பட வெளியீட்டு முன் நடந்த அதன் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு பேசினார். விழா மேடையில் அவர், ”சமீபமாக இதயத்திற்கு இலகுவான திரைப்படங்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று…
விம்பிள்டன் ஓபன் டென்னிஸ்: ஜெசிகா, முசெட்டி தோல்வி | wimbledon open 2025
லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, இத்தாலி வீரர் லோரென்சோ முசெட்டி ஆகியோர் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர். லண்டனில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 3-வது முதலிடத்தில் உள்ள அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, தரவரிசையில் 116-வது இடத்தில் உள்ள இத்தாலியின் எலிசபெட்டா கோசியாரெட்டோவுடன் மோதினார். இதில் எலிசபெட்டா கோசியாரெட்டோ 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஜெசிகா…