‘பாஸ்பால்’ அதிரடி வெற்றியை நோக்கும் இங்கிலாந்தை தடுக்குமா இந்தியா? | team India can stop England from a dramatic bazball victory in leeds test
ஹெட்டிங்லி டெஸ்ட் போட்டி 5-ம் நாள் வரை வந்து த்ரில் போட்டியாக அமைந்திருப்பது டெஸ்ட் போட்டிக்கான நல்ல ஊக்குவிப்பாகும். ஆனால், இந்திய அணி இந்தப் போட்டியைத் தோற்கும் என்ற நிலையே இப்போதைக்கு ஹெட்டிங்லி பிட்ச் பற்றிய கணிப்பில் தெரிய வருகிறது. மேலும் 4-வது இன்னிங்ஸில் எவ்வளவு பெரிய இலக்கானாலும் விரட்டுவோம் என்பதில் இங்கிலாந்தின் புதிய பாஸ்பால் அணுகுமுறை உத்தரவாதமாக உள்ளது. இந்திய அணியின் பந்து வீச்சும் பும்ராவைத் தாண்டி எந்த ஒரு சாராம்சமும் இல்லாமல் சொத்தையாக உள்ளது.…