ஏழு கண்டங்களிலுள்ள சிகரங்களில் விரைவாக ஏறிய தமிழ் பெண்; முத்தமிழ் செல்விக்குக் குவியும் பாராட்டு
இதன் காரணமாக, தமிழ்நாட்டிலிருந்து எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் பெண் என்ற சாதனைக்குச் சொந்தக்காரரானார். இதன் தொடர்ச்சியாக ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா மற்றும் வட அமெரிக்கா கண்டங்களில் உள்ள சிகரங்களில் ஏறி சாதனை படைத்துள்ளார்.அப்போது, இந்த முயற்சிக்காக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டி அடுத்த முயற்சிகளுக்கான உதவிகளை தமிழக அரசு செய்வதற்கான உறுதியையும் வழங்கினார்.மலையேறும் முயற்சியில் முத்தமிழ்செல்விவட அமெரிக்காவில் 6,144 மீட்டர் மவுண்ட் தெனாலி உயரமுள்ள என்கின்ற மலைச்சிகரத்தை ஏறி சாதனை…