Monthly Archives: June, 2025

RCB : 'இது ஒரு வித்தியாச அணி!' – ஆர்சிபியை இறுதிப்போட்டியில் நிறுத்திய அந்த 3 விஷயங்கள்!.

‘இறுதிப்போட்டியில் பெங்களூரு!’ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 2016 சீசனுக்குப் பிறகு பெங்களூரு அணி ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது. இதுவரை இருந்த அணிகளை விட இந்த பெங்களூரு அணி கொஞ்சம் வித்தியாசமானது. இந்த அணி எப்படி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது? இறுதிப்போட்டியை எட்ட இந்த அணியின் என்னென்ன அம்சங்களெல்லாம் காரணமாக இருந்தது?RCB v PBKS – IPL 2025 Finalஅணிக்கட்டமைப்பும் திட்டமிடலும்!பெங்களூரு அணி எப்போதுமே ஒரு சில குறிப்பிட்ட வீரர்களை…

அமெரிக்கா நாடு கடத்திய விஞ்ஞானி சீனா விண்வெளித் துறையில் சாதிக்க உதவியது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்ஷாங்காயில், சியான் சேசென் (Qian Xuesen) என்ற “மக்கள் விஞ்ஞானிக்கு” 70,000 கலைப்பொருட்களைக் கொண்ட ஒரு முழு அருங்காட்சியகம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.சீனாவின் விண்வெளி மற்றும் ஏவுகணைத் திட்டத்தின் தந்தை என சியான் சேசென் போற்றப்படுகிறார்.சீனாவின் முதல் செயற்கைக்கோளை விண்வெளியில் செலுத்தியவரும், ராக்கெட்டுகளை உருவாக்க உதவிய ஆய்வை மேற்கொண்டவருமான சியான் சேசென், அணு ஆயுதக் களஞ்சியத்தின் ஒரு பகுதியாக மாறிய ஏவுகணைகளையும் உருவாக்கத் தனது ஆய்வுகள் மூலம் உதவியவர்.அவரது அளப்பறிய அறிவுக்காக, அவர் சீனாவின்…

குகேஷிடம் தோல்வி: விரக்தியில் மேஜையை தட்டிய கார்ல்சன் – நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி சம்பவம் | Carlsen bangs table in frustration over Defeat with gukesh Norway Classical Chess

ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் போட்டியில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்த விரக்தியில் மேஜையை ஓங்கி தட்டினார். நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. 6 வீரர்கள் கலந்து கொண்டுள்ள இந்தத் தொடரில் திங்கள்கிழமை அன்று ஆறாவது சுற்று ஆட்டத்தில் குகேஷ் மற்றும் கார்ல்சன் விளையாடினர். இதில் அபார கம்பேக் கொடுத்த குகேஷ் வென்றார். “ஆட்டத்தில்…

IPL 2025 Final: "மனவேதனையைத் தரும்" – ஷ்ரேயஸ், கோலி… யாருக்கு ஆதரவு? ராஜமௌலி ஓப்பன் டாக்

நாளை (03.06.2025) IPL 2025 சீசனின் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதும் இந்த போட்டிக்குப் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இறுதிப்போட்டியில் கால் பதிக்கும் என அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணியை அதிரடியாக வென்று தகுதி பெற்றுள்ளது ஷ்ரேயஷ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி. ஷ்ரேயஸ் ஐயர், விராத் கோலி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, இரண்டு அணிகளும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை…

இளையராஜா பிறந்த நாள்: பாட்டுக்கொரு தலைவனாக பாராட்டப்படுவது ஏன்?

பட மூலாதாரம், ilaiyaraaja_offl/Instagramகட்டுரை தகவல்கடந்த ஐம்பதாண்டுகளில், தமிழ்த் திரையிசையில் இளையராஜா தொட்டிருக்கும் உயரங்கள் இதுவரை யாரும் தொடாத ஒன்று. தமிழ்த் திரையுலகில் அவர் ஏன் ஒரு மகத்தான சாதனையாளர்?தமிழ்த் திரையுலகில் எம்.எஸ். விஸ்வநாதனின் தீவிரம் குறைய ஆரம்பித்த 1970களில், இந்தித் திரைப்படப் பாடல்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்திருந்த காலகட்டம். ‘தம் மரோ தம்’ (ஹரே ராமா ஹரே கிருஷ்ணா), “ப்யார் திவானா ஹோதா ஹை” (கடி பதங்), ‘சுரா லியா ஹை தும்னே ஜோ தில் கோ’…

“ஐபிஎல் 2025-ன் மிகச் சிறந்த ஷாட்!” – ஸ்ரேயஸ் அய்யருக்கு டிவில்லியர்ஸ் புகழாரம் | The best shot of IPL 2025 – AB de Villiers praises Shreyas Iyer batting

ஐபிஎல் 2025-ன் ஆகச் சிறந்த இன்னிங்ஸை நேற்று ஸ்ரேயஸ் அய்யர் ஆடினார். அதில் அவர் பும்ரா வீசிய யார்க்கரை தேர்ட் மேனில் பவுண்டரி அடித்த ஷாட்டை 360 டிகிரி வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் ‘இந்த ஐபிஎல் தொடரில் ஆடப்பட்ட ஷாட்களிலேயே ஸ்ரேயஸ் அய்யரின் அந்த பவுண்டரிதான் ஆகச் சிறந்தது’ என்று புகழ்ந்து தள்ளியுள்ளார். 204 ரன்களை இலக்காகக் கொண்டு இறங்கும்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்குக் கடைசி 3 ஓவர்களில் 31 ரன்கள் தேவை. பும்ராவிடம் ஓவரைக் கொடுத்தார் ஹர்திக்…

Gukesh; Magnus Carlsen; chess; செஸ் வரலாற்றில் முதல்முறையாக கார்ல்சனை குக்கீஸ் வீழ்த்தினார்.

நார்வே செஸ் தொடர் கடந்த மே 26-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு உலக சாம்பியன் குகேஷும், முன்னாள் உலக சாம்பியனும், உலகின் நம்பர் ஒன செஸ் வீரருமான மேக்னஸ் கார்ல்சன் நேருக்கு நேர் மோதினர்.முதல் நாளில் நடைபெற்ற முதல் சுற்றில் குகேஷை 55-வது நகர்வில் கார்ல்சன் வீழ்த்தினார். அந்த வெற்றிக்குப் பின்னர், எக்ஸ் தளத்தில் கார்ல்சன், தி வயர் (The Wire) என்ற அமெரிக்க தொலைக்காட்சி தொடரில் வரும் ஒமர் லிட்டில் கதாபாத்திரத்தின்,…

Shreyas Iyer : `ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன் இல்லை; தலைவன்!' – ஏன் தெரியுமா?

‘பஞ்சாபின் வரலாற்றை மாற்றிய ஸ்ரேயாஸ்!’11 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருக்கிறது. அந்த அணியின் நீண்ட நாள் ஏக்கத்தை, கனவை ஸ்ரேயாஸ் ஐயர் தீர்த்திருக்கிறார். பெரு வெற்றி இது. ஆனால், மும்பைக்கு எதிரான போட்டியை வென்ற பிறகு ஸ்ரேயாஸ் ஐயரின் உடல் மொழியை பார்த்தீர்களா? எந்த கொண்டாட்டத்தையும் வெளிப்படுத்தியிருக்க மாட்டார். ரொம்பவே நிதானமாக சலனமே இல்லாமல் ஒரு சாதாரண லீக் போட்டியை வென்றதைப் போல பெவிலியனுக்கு சென்றிருப்பார்.Shreyas Iyer’அந்த நிதானம்!’அதாவது, இதெல்லாம் பெரிய வெற்றி இல்லை.…

மத நிகழ்ச்சியில் பங்கேற்காத இந்திய ராணுவ அதிகாரி பணிநீக்கம் – உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப் படம்2 ஜூன் 2025, 04:11 GMTபுதுப்பிக்கப்பட்டது 55 நிமிடங்களுக்கு முன்னர்இன்றைய தினம் (ஜூன் 2, திங்கட்கிழமை) செய்தித்தாள்கள் மற்றும் இணையதளங்களில் வெளியாகியுள்ள முக்கியமான செய்திகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.மத நிகழ்ச்சியில் பங்கேற்காத கிறித்தவ ராணுவ அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடர்ந்து மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அந்த வழக்கில் அவரின் பணி நீக்கத்தை நீதிமன்றம் உறுதி செய்ததாகவும்…