RCB : 'இது ஒரு வித்தியாச அணி!' – ஆர்சிபியை இறுதிப்போட்டியில் நிறுத்திய அந்த 3 விஷயங்கள்!.
‘இறுதிப்போட்டியில் பெங்களூரு!’ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 2016 சீசனுக்குப் பிறகு பெங்களூரு அணி ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது. இதுவரை இருந்த அணிகளை விட இந்த பெங்களூரு அணி கொஞ்சம் வித்தியாசமானது. இந்த அணி எப்படி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது? இறுதிப்போட்டியை எட்ட இந்த அணியின் என்னென்ன அம்சங்களெல்லாம் காரணமாக இருந்தது?RCB v PBKS – IPL 2025 Finalஅணிக்கட்டமைப்பும் திட்டமிடலும்!பெங்களூரு அணி எப்போதுமே ஒரு சில குறிப்பிட்ட வீரர்களை…