miss worl 2025; Opal Suchata Chuangsri; thailand; 72-வது உலக அழகிப் போட்டியில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவி ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி வெற்றிபெற்றிருக்கிறார்.
இந்தியாவில் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்ற 72-வது உலக அழகிப் (Miss World) போட்டியில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவி ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி (Opal Suchata Chuangsri) வெற்றிபெற்று கிரீடம் சூடியிருக்கிறார்.Hitex Exhibition Centre-ல் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் உலக அழகி மனுஷி ஷில்லர், நடிகர்கள் சிரஞ்சீவி, ராணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.2025-ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி2016-ல் உலக அழகி பட்டம்…