Monthly Archives: April, 2025

PBKS vs RR: “இந்தத் தோல்விகூட நல்லதுதான்” – விவரிக்கும் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் | punjab kings captain shreyas iyer poke about match lost against rajasthan

ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று (ஏப்ரல் 5) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 205 ரன்கள் குவித்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 67 ரன்கள் அடித்து அவுட்டானார்.PBKS vs RRhttps://x.com/IPLஅதையடுத்து, 206 என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப், முதல் ஓவர் முதலே ராஜஸ்தானின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல்…

முதன்மை விளையாட்டு மையங்களில் சேர ஏப்.30-க்குள் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அழைப்பு | Admission to primary sports centers; Students can apply by April 30

முதன்மை விளையாட்டு மையங்களில் சேர ஏப்.30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூர்வமான விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 6 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இங்கு சேர விரும்பும் 13 வயதுக்குட்பட்ட மாணவர்கள், www.sdat.tn.gov.in…

நூற்றாண்டு பழைய பாலத்துக்கு விடைகொடுக்கும் புதிய பாம்பன் பாலம் – எப்படி இருக்கிறது?

காணொளிக் குறிப்பு, பாம்பன்நூற்றாண்டு பழைய பாலத்துக்கு விடைகொடுக்கும் புதிய பாம்பன் பாலம் – எப்படி இருக்கிறது?4 மணி நேரங்களுக்கு முன்னர்மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து, ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் கடல் நடுவே புதிதாக செங்குத்து தூக்கு பாலத்துடன் கூடிய புதிய ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. நாளை (ஏப்ரல் 6-ஆம் தேதி) பிரதமர் நரேந்திர மோதி புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார்.இந்த பாலம் தற்போது எப்படி உள்ளது என்பதை காட்டுகிறது இந்த காணொளி-இது…

PBKS vs RR: பஞ்சாப்பின் வெற்றியைத் தகர்த்த சேட்டன் சஞ்சு & கோ; ராஜஸ்தான் வென்றது எப்படி?

ஐபிஎல் இன்றைய (ஏப்ரல் 5) போட்டியில் ராஜஸ்தான் அணியும், பஞ்சாப் அணியும் நேருக்குநேர் களமிறங்கின. காயம் காரணமாக முதல் மூன்று போட்டிகளில் கேப்டனாக செயல்படாமல் இம்பேக்ட் பிளேயராக பேட்டிங் மட்டும் செய்துவந்த சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாகத் திரும்பினார். டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், பவுலிங்கைத் தேர்வு செய்தார்.PBKS vs RR – ஸ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன்பஞ்சாப் அணியில் எந்த மாற்றமும் இல்லை. ராஜஸ்தான் அணியில் ஒரேயொரு மாற்றமாக துஷார்…

PBKS vs RR: “அணிக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி'' – மீண்டும் கேப்டனான சஞ்சு சாம்சன்

ஐபிஎல் இன்றைய (ஏப்ரல் 5) போட்டியில் ராஜஸ்தான் அணியும், பஞ்சாப் அணியும் நேருக்கு நேர் களமிறங்கின. காயம் காரணமாக முதல் மூன்று போட்டிகளில் கேப்டனாக செயல்படாமல் இம்பேக்ட் பிளேயராக பேட்டிங் மட்டும் செய்துவந்த சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாகத் திரும்பியிருக்கிறார். மறுபக்கம், முதல் இரண்டு போட்டிகளில் பெற்ற வெற்றியை இந்தப் போட்டியிலும் தொடரும் முனைப்பில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வுசெய்தார்.PBKS vs RR – ஸ்ரேயஸ் ஐயர், சஞ்சு…

சென்னைக்கு ஹாட்ரிக் தோல்வி: டெல்லிக்கு ஹாட்ரிக் வெற்றி | CSK vs DC | dc register hat trick victory csk back to back defeat ipl 2025

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களில் தோல்வியை தழுவி உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இன்று (சனிக்கிழமை) சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது சிஎஸ்கே. இதற்கு முன்னதாக பெங்களூரு, ராஜஸ்தான் அணிகளுடன் தோல்வியை தழுவி இருந்தது. 184 ரன்கள் என்ற இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விரட்டியது. கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். 3 ரன்களில் ஆட்டமிழந்தார் ரச்சின். ருதுராஜ்…

MI vs LSG திலக் வர்மா ‘ரிட்டயர்ட் அவுட்’ – ஹர்திக் பாண்டியா புதிய சாதனை படைத்தும் சர்ச்சையில் சிக்கியது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், க.போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காக5 ஏப்ரல் 2025, 02:34 GMTபுதுப்பிக்கப்பட்டது 10 நிமிடங்களுக்கு முன்னர்லக்னெளவில் ஏப்ரல் 4 அன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 16-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.முதலில் பேட் செய்த லக்னெள அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் சேர்த்தது. 204 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய…

ipl 2025: மும்பை அணியை வீழ்த்திய லக்னோ அணி LSG வெற்றி குறித்து Rishabh Pant

ஐ.பி.எல் தொடரின் நேற்றையைப் போட்டியில் மும்பை அணியும், லக்னோ அணியும் மோதின. இதில் மும்பை அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வீழ்த்தியது.இந்நிலையில் அணியின் வெற்றி குறித்துப் பேசிய ரிஷப் பண்ட், “இந்த மைதானம் உண்மையிலேயே விளையாடுவதற்கு மிகச் சிறப்பாக இருந்தது. போட்டியின் ஆரம்பத்திலேயே மைதானம் எப்படிச் செயல்படுகிறது என்பதைக் கணிக்கத் துவங்கினோம்.அதற்கு ஏற்ற மாதிரி விளையாடியதால் எங்களால் மிகச் சிறப்பாக விளையாட முடிந்தது. மிட்சல் மார்ஷ் போன்ற அதிரடியான துவக்கத்தை ஒரு வீரர் அளிக்கும்…

பைக்கிற்குள் பதுங்கியிருந்த கட்டுவிரியன்; பின் சீட்டிலிருந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்; நடந்தது என்ன?

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளிப்பட்டியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மகன் ஹரிகிருஸ்ணன் (21) ப்ளஸ் 1 படித்துவிட்டு எல்க்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். ஏப்ரல் 2 ஆம் தேதி இரவு 10.30 மணி அளவில் இவருடைய நண்பர் ராம்குமார் மெயின் ரோட்டுக்கு அழைத்துள்ளார். அவரைக் காண மெயின்ரோட்டில் உள்ள ஏடிஎம் சென்டர் அருகே பைக்கை நிறுத்திவிட்டு இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். பாம்புசித்திரிப்புப் படம்பிறகு ராம்குமார் பைக்கை ஓட்ட ஹரிகிருஸ்ணன் பின்சீட்டில் அமர்ந்து சென்றுள்ளார். சிறிதுநேரத்தில் திடீரென…

1 23 24 25 26 27 30