Monthly Archives: April, 2025

“நான் இந்திய அணியில் இல்லாததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” – முகமது சிராஜ் | could not accept that I was not in team India says Siraj ipl 2025

ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 19-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 17 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்து வீச்சாளர் முகமது சிராஜ். அதன் மூலம் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுதான் அவரது சிறந்த பவுலிங் பர்ஃபாமென்ஸ். இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பாக பல சோதனைகளை சிராஜ் எதிர்கொண்டார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு…

GT vs SRH முகமது சிராஜ் அசத்தல்: தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர் அபாரம் – எஸ்ஆர்எச் தொடரும் தோல்வி ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்ஹைதராபாத்தில் நேற்று (ஏப்ரல் 6) நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 19-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.முதலில் பேட்செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை சேர்த்தது. 153 ரன்கள் என்னும் இலக்கைத் துரத்திய குஜராத் அணி 16.4 ஓவர்களில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த வெற்றி மூலம் குஜராத் அணி 4 போட்டிகளில்…

SRH vs GT: `மொதல்ல 200 அடிங்க பாஸ்' – குஜராத்திடம் சைலன்ட் ஆன கம்மின்ஸ் & கோ

ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் குஜராத் அணியும், கடைசி இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணியும் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று (ஏப்ரல் 6) நேருக்குநேர் களமிறங்கின. கடைசி மூன்று போட்டிகளாகப் பெற்றுவரும் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க ஹைதராபாத்தும், ஹாட்ரிக் வெற்றிபெரும் முனைப்பில் குஜராத்தும் களமிறங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கைத் தேர்வுசெய்தார்.GT vs SRHபவர்பிளேயில் ஹைதராபாத்துக்கு தலைவலி கொடுத்த சிராஜ்!முதல் ஓவரில் தான் சந்தித்த முதல் பந்திலேயே…

Bumrah: "வெல்கம் முஃபாஸா" – RCB-க்கெதிராக களமிறங்கும் பும்ரா? சூடுபிடிக்கும் ஐபில்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஜஸ்பிரித் பும்ரா, இந்த சீசன் ஐபிஎல்லில் இன்னும் களமிறங்காதது அந்த அணிக்குப் பெரும் பின்னடைவாக இருக்கிறது. மும்பை ரசிகர்களும் பும்ரா எப்போது வருவார் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர். பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசிப் போட்டியில் காயமடைந்த பும்ரா, அதற்கடுத்து நடைபெற்ற இங்கிலாந்துக்கெதிரான தொடரிலும், சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் காயம் காரணமாக பங்கேற்க முடியாமல் போனது.Goodnight Paltan! #MumbaiIndians #PlayLikeMumbai pic.twitter.com/UYghtBvYMN— Mumbai Indians (@mipaltan) April 6, 2025 அதன்தொடர்ச்சியாக,…

ஷுப்மன் கில் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் | ஐபிஎல் 2025 | Sunrisers Hyderabad vs Gujarat Titans Highlights, IPL 2025

நடப்பு ஐபிஎல் சீசனின் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி. ஹைதராபாத்தின் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங் தேர்வு செய்தது. சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். இதில் அபிஷேக் சர்மா 18 ரன்கள், டிராவிஸ் ஹெட் 8 ரன்களுடன் வெளியேறினர். அடுத்தடுத்து இறங்கிய வீரர்களும் பெரிதாக சோபிக்க…

9 லட்சம் ஏக்கர் நிலம் கொண்ட வக்ஃப் – சட்டத் திருத்தத்தால் அரசுக்கு என்ன பலன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனகட்டுரை தகவல்எழுதியவர், இம்ரான் குரேஷிபதவி, பிபிசி இந்திக்காக6 ஏப்ரல் 2025, 07:30 GMTபுதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர்நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி கட்டத்தில், வக்ஃப் திருத்த மசோதா முதலில் மக்களவையிலும், மறுநாள் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதலுடன் சட்டமாக அமலுக்கும் வந்துவிட்டது.வக்ஃப் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தம் நீண்ட காலத்துக்கு அரசாங்கத்துக்கு பயனளிக்கும் என்று வழக்கறிஞர்களும்…

Hemang Badani : ‘சிஎஸ்கே வீரர் டு டெல்லி கோச்!’ – சேப்பாக்கத்தில் சம்பவம் செய்த தமிழக வீரர் பதானி!

சேப்பாக்கத்தில் சென்னை அணியை 15 ஆண்டுகள் கழித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீழ்த்தியிருக்கிறது. இதில், சுவாரஸ்யமான விஷயம் ஒன்றும் இருக்கிறது. அதாவது, இதற்கு முன் கடைசியாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சென்னையை வீழ்த்தியபோது அந்த சென்னை அணியில் தமிழக வீரர் ஹேமங் பதானி இடம்பெற்றிருந்தார். நன்றி

புதுச்சேரி: `சிபிஎஸ்இ பாடத்திட்ட தேர்வில் 50 சதவிகித மாணவர்கள் தோல்வி’ – அதிர்ச்சி கொடுக்கும் திமுக

புதுச்சேரியில் கடந்த 2021-ல் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க ஆட்சி அமைந்தவுடன் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. அவசர அவசரமாக அமல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்திற்கு பா.ஜ.க கூட்டணி கட்சிகளைத் தவிர அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதேபோல மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் குறைந்துவிட்டதாக பொதுநல அமைப்புகள் குற்றம் சுமத்தி வருகின்றன. இந்த நிலையில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் குறித்து பேசிய எதிர்கட்சித் தலைவரும், புதுச்சேரி தி.மு.க அமைப்பாளருமான சிவா, “அரசுப் பள்ளிகளில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படிக்கும் 9,10 மற்றும் 11-ம்…

அன்று அதிக ரன்களை விட்டுக்கொடுத்த ஆர்ச்சர்: மேட்ச் வின்னிங் ஸ்பெல் வீசியது எப்படி? | from most expensive in ipl history jofra archer to match winning spell

சண்டிகர்: ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையை படைத்த ராஜஸ்தான் ராயல்ஸின் ஆர்ச்சர், தனது அணியின் வெற்றிக்காக மேட்ச் வின்னிங் ஸ்பெல் வீசி அசத்தினார். அவரது பவுன்ஸ் பேக் கதையை கொஞ்சம் பார்ப்போம். இந்த சீசனின் தொடக்க ஆர்ச்சருக்கு எதிர்பார்த்த வகையில் அமையவில்லை. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 4 ஓவர்களில் 76 ரன்கள் கொடுத்திருந்தார். அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக 2.3 ஓவர்களில் 33…

சூசன்: டிஎன்ஏ பரிசோதனையால் 70 ஆண்டுகளுக்குப் பின் உண்மை அறிந்த பெண் என்ன செய்தார்?

பட மூலாதாரம், Family handoutகட்டுரை தகவல்வீட்டிலிருந்தே பரிசோதிக்கப்படும் ‘கிட்’ (kit) மூலம் மேற்கொண்ட டி.என்.ஏ பரிசோதனை முடிவுகளை பார்த்த போது சூசனுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது.70 வயதைக் கடந்துவிட்ட அவர் தன்னுடைய தாத்தா குறித்து அதிகம் அறிந்திருக்கவில்லை. வேறு ஏதேனும் வித்தியாசமான முடிவுகள் வருகிறதா என்பதை பார்க்க தனியார் பரிசோதனை ஒன்றை மேற்கொள்ளவும் அவர் பணம் செலுத்தியிருந்தார்.”அந்த பரிசோதனையில் அயர்லாந்து வழித்தோன்றல்கள் அதிகம் இருந்ததை காண முடிந்தது, ஆனால், எனக்குத் தெரிந்த வரை அது தவறு,” என்கிறார்…

1 22 23 24 25 26 30