Monthly Archives: April, 2025

Ashleigh Gardner: காதலியை திருமணம் செய்துகொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை! – வைரல் புகைப்படம்!

ஆஸ்திரேலியாவின் முன்னணி மகளிர் கிரிக்கெட் வீராங்கனை Ashleigh Gardner. பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் சிறந்து விளங்கும் இவர், கடந்த மாத இறுதியில் டி20 தொடருக்காக ஆஸ்திரேலிய மகளிர் அணியின் ஒரு பகுதியாக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்தார். கிரிக்கெட் வீரர் குஜராத் ஜெயண்ட்ஸ் மகளிர் அணியின் கேப்டனாக மார்ச் 13 வரை இந்தியாவில் WPL 2025 சீசன் முழுவதும் விளையாடினார்.இவருக்கும் இவரின் காதலி மோனிகாவுக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிச்சயதார்த்தம் செந்துகொண்டார். இந்த நிலையில், கடந்த…

ஒருநாள் போட்டி, டி 20-க்கு ஹாரி புரூக் கேப்டனாக நியமனம் | Harry Brook named England white-ball captain

இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, டி 20 அணியின் கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் மோசமாக செயல்பட்டதை தொடர்ந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜாஸ் பட்லர் விலகினார். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, டி 20 அணியின் கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார். 26 வயதான ஹாரி புரூக் 2022-ம் ஆண்டு ஜனவரியில் குறுகிய வடிவிலான போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமானார். கடந்த…

ஏணி மூலம் மீட்கப்பட்ட பாராசூட் வீரர் – சாகச முயற்சி தோல்வியடைந்தது எப்படி?

ஏணி மூலம் மீட்கப்பட்ட பாராசூட் வீரர் – சாகச முயற்சி தோல்வியடைந்தது எப்படி?பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற கால்பந்து போட்டி ஒன்றின் போது, பாராசூட் சாகசத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திட்டத்தின்படி , விமானத்திலிருந்து பாராசூட் மூலம் குதிக்கும் அந்த நபர் கையில் கால்பந்துடன் மைதானத்தில் தரையிறங்க வேண்டும். ஆனால் காற்றினால் திசை மாறவே, மைதானத்தின் மேற்கூரையில் அந்த வீரர் சிக்கிக் கொண்டார். இதனால் மைதானத்தில் குழுமியிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். எனினும் துரிதமான செயல்பாட்டால், மின்சாரத்தில் இயங்கும் ஏணி மூலம் அந்த…

MI vs RCB : ‘திலக் வர்மாவை பற்றி நிறைய பேசிட்டீங்க? – ரிட்டையர் அவுட் பற்றி ஹர்திக் பாண்ட்யா!

திலக் வர்மாவை ரிட்டையர் அவுட் செய்ததைப் பற்றி வெளியில் நிறைய பேசிவிட்டார்கள். ஆனால், அந்தப் போட்டிக்கு முந்தைய நாளில் என்ன நடந்தது தெரியுமா? என மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேசியிருக்கிறார்.Published:Today at 12 AMUpdated:Today at 12 AMHardik Pandya நன்றி

`தோற்றுப்போன கொள்கையைத் திணிக்கப் பார்க்கிறது ஒன்றிய அரசு!’ – சாடும் அன்பில் மகேஸ்

தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கிழக்கு மாநகர மலைக்கோட்டை பகுதி தி.மு.க சார்பில் மெயின்காட்கேட் ஹோலி கிராஸ் கல்லூரி பழைய குட்செட் ரோட்டில் நடைபெற்றது.இந்த பொதுக்கூட்டத்தில், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு பேசுகையில்,  “ஒன்றிய அரசு, தோற்றுப் போன கொள்கையான மும்மொழிக் கொள்கையை நம் மீது திணிக்க பார்க்கிறது. தமிழ்நாடு இந்தித் திணிப்பை ஏற்றுக் கொள்ளாததால் தமிழ்நாட்டுக்கு நிதி தராமல் ஒன்றிய அரசு…

கோலி, ரஜத், ஜிதேஷ் அபாரம்: மும்பை இந்தியன்ஸுக்கு 222 ரன்கள் இலக்கு | MI vs RCB | kohli rajat jitesh knock helps rcb to score 221 runs versus mumbai ipl 2025

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனின் 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன. இதில் முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவர்களில் 221 ரன்களை குவித்தது. மும்பை – வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பந்து வீச முடிவு செய்தார். அந்த அணிக்காக மீண்டும் பும்ரா விளையாடுகிறார். இதுதான் இந்த சீசனில் அவரது முதல் ஆட்டம்.…

அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் விட்டுச் சென்ற ஆயுதங்களை தாலிபன் என்ன செய்தது?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, தாலிபனுக்கு எதிராக ஆப்கானிய பாதுகாப்புப் படைகளுக்கு ஆதரவளிக்க ஹெராட்டில் ஆயுதங்களுடன் நிற்கும் ஆப்கானிய போராளிகள்.கட்டுரை தகவல்எழுதியவர், யாசின் ரசூலி மற்றும் ஜியா ஷஹ்ரியார்பதவி, பிபிசி ஆப்கானிஸ்தான்7 ஏப்ரல் 2025, 08:45 GMTபுதுப்பிக்கப்பட்டது 7 நிமிடங்களுக்கு முன்னர்ஆப்கானிஸ்தானில் இருந்து ஐந்து லட்சம் ஆயுதங்கள் காணாமல் போயுள்ளன. அவை விற்கப்பட்டிருக்கலாம் அல்லது கடத்தப்பட்டிருக்கலாம் என பிபிசியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இந்த ஆயுதங்களில் சில அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்களின் கைகளுக்கும் சென்றுவிட்டன என்று ஐக்கிய நாடுகள்…

தன்னைப் பொறுத்தவரை இந்திய ODI T20 அணி கேப்டன் hardik pandya என்று kapil dev கூறியிருக்கிறார்

ஒருவேளை, 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் அவர் கேப்டனாக விளையாடும் பட்சத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அதற்கு முன்பாக அவர் ஓய்வுபெற்றால் துணைக் கேப்டனாக இருக்கும் சுப்மன் கில் கேப்டனாவாரா, இல்லை வேறொருவர் கேப்டனாக நியமிக்கப்படுவாரா என்பது விவாதப்பொருளாக இருக்கிறது.காரணம், அடுத்த ஒருநாள் உலகக் கோப்பைக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள்தான் இருக்கிறது. இந்த நிலையில், ஒருநாள், டி20 அணி கேப்டன் பதவிக்கு தன்னுடைய சாய்ஸ் யார் என்தை இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ் வெளிப்படுத்தியிருக்கிறார்.கபில்தேவ்ஊடக நிகழ்ச்சியொன்றில்…

Doctor Vikatan: நாளுக்கு நாள் அதிகரிக்கும் மூட்டுவலி; Uric Acid அதிகரித்தது தான் காரணமா?

யூரிக் ஆசிட் என்பது நம் சிறுநீரகங்களிலிருந்து சிறுநீர் வழியே வெளியேறிவிடும். அதன் மூலம் உடல், யூரிக் அமிலத்தின் அளவை சரியான அளவில் தக்கவைக்கும். சிலருக்கு மரபியல் காரணமாக இயல்பிலேயே அளவுக்கதிக யூரிக் அமிலம் சுரக்கும் அல்லது யூரிக் அமிலத்தை அவர்களால் முழுமையாக வெளியேற்ற முடியாமல் இருக்கும். யூரிக் அமிலம் அதிகரிக்கும்போது அது படிகங்களாக உருமாறி, எலும்பு மூட்டுகளில் போய் சேர்ந்துகொள்ளும். அந்த நிலையை “கௌட்’ (Gout) என்கிறோம். பொடாக்ரா (podagra) என்ற இந்தப் பிரச்னை  பொதுவாக பெருவிரலை பாதிக்கிறது. இதனால்…

Trump Tariffs: 10 விநாடியில் ரூ.20 லட்சம் கோடி இழந்த இந்திய பங்குச்சந்தை – சரிவு ஏன்?

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவீத வரி விதித்துள்ளார். உலக நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அதிக பட்சமாக 50 சதவீதம் அளவுக்கு வரி விதித்து இருக்கிறார். இந்த வரி போக அனைத்து நாடுகளுக்கும் பொருந்தக்கூடிய 10% அடிப்படை வரியும் கூடுதலாக உண்டு. டொனால்டு ட்ரம்ப்இதனால் அமெரிக்க பங்குச்சந்தை கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதோடு அமெரிக்கா முழுவதும் அதிபரின் அறிவிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அமெரிக்க…

1 21 22 23 24 25 30