Monthly Archives: April, 2025

Ambulance: “சட்டைக்கூட இல்லாமல்.." சமூக ஊடகங்களில் வைரலான ஆம்புலன்ஸ் டிரைவர்! – யார் இவர்?

கேரள மாநிலம் திருச்சூர் எங்கண்டியூரில் உள்ள எம்ஐ மிஷன் மருத்துவமனைக்கு வேகமாக வந்து நின்றது ஒரு ஆம்புலன்ஸ். சட்டைக்கூட அணியாத ஆம்புலன்ஸ் ஓட்டுநர், ஆம்புலன்சிலிருந்து அவசரமாக இறங்கி, மயக்கமடைந்த நோயாளியை ஸ்ட்ரெச்சரில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். மருத்துவமனை சிசிடிவி கேமராவில் பதிவான இந்தக் கட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அதைத் தொடர்ந்து அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தொடர்பான தகவல்கள் ஊடகங்களில் அதிகம் தேடப்பட்டது.அஜ்மல் அந்த இளைஞர் பெயர் அஜ்மல் (24). சம்பவத்தன்று நடந்த நிகழ்வை…

அதிர்ச்சி தோல்வியில் இருந்து மீளுமா பஞ்சாப்? – கொல்கத்தா நைட்ரைடர்ஸுடன் இன்று மோதல் | PBKS Vs KKR, IPL 2025 match prediction

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சண்டிகரில் உள்ள முலான்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸுடன் மோதுகிறது பஞ்சாப் கிங்ஸ் அணி. ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 2 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. கடைசியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது பஞ்சாப் அணி.…

டைட்டானிக் கப்பல் இரண்டாக உடைந்து மூழ்கிய கடைசி நிமிடங்களில் உள்ளே என்ன நடந்தது? புதிய தகவல்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம்கட்டுரை தகவல்டைட்டானிக் கப்பல் குறித்து முழுமையான டிஜிட்டல் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. அது குறித்த விரிவான பகுப்பாய்வு, அழிந்த அக்கப்பலின் இறுதி மணித்துளிகள் பற்றி புதிய விவரங்களை அளித்துள்ளது.1912 ஆம் ஆண்டில் பனிப்பாறையில் மோதிய பின்னர் டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது, ​​அந்த கப்பல் எவ்வாறு இரண்டாகக் உடைந்தது என்பதைக் காட்டும் முப்பரிமாண படம், அந்த பேரழிவில் 1,500 பயணிகள் உயிரிழந்ததை வெளிப்படுத்துகின்றது.டைட்டானிக் கப்பலில் இருந்த கொதிகலன் அறையின் புதிய காட்சி…

LSG vs CSK : வேலைக்காகாத மிடில் ஆர்டர்; எகிறிய ரன்ரேட்; எப்படி போட்டியை வென்றார் தோனி?

‘சென்னை வெற்றி!’ஒருவழியாக சென்னை அணி தொடர் தோல்விகளிலிருந்து மீண்டுவிட்டது. லக்னோவுக்கு எதிரான போட்டியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை வென்றிருக்கிறது. ஆனால், அவ்வளவு எளிதாகவெல்லாம் வெல்லவில்லை. அவர்களின் ட்ரேட்மார்க் ஸ்டைல்படியே கடைசி வரை ப்ரஷர் ஏற்றியே வென்றிருக்கின்றனர். சென்னை அணி எப்படி வென்றது? குறிப்பாக டெத் ஓவர்களில் தோனியும் சிவம் துபேயும் எப்படி போட்டியை முடித்து வைத்தார்கள்?Dhoni’மிடில் ஓவர் சொதப்பல்!’சென்னை அணி பவர்ப்ளேயில் 59 ரன்களை எடுத்திருந்தது. சென்னை அணி இப்போது இருக்கும் நிலையில் இது ரொம்பவே…

Dhoni Speech: 'எனக்கு ஏன் அவார்ட் கொடுத்தீங்க?' – ஆட்டநாயகன் தோனி ஜாலி பேட்டி

‘சென்னை வெற்றி!’லக்னோவுக்கு எதிரான போட்டியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வென்றிருக்கிறது. பரபரப்பாக சென்ற சேஸிங்கில் டெத் ஓவர்களில் அதிரடியாக ஆடி 11 பந்துகளில் 26 ரன்களை எடுத்து தோனி போட்டியை முடித்து வைத்தார். தோனிக்குதான் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. விருதை வாங்கிய தோனி, ‘இதை ஏன் எனக்கு கொடுத்தீங்க!’ என ஜாலியாகவும் கேட்டிருக்கிறார்.Dhoni’வெற்றிக்குப் பின் தோனி பேசியவை!’தோனி பேசியதாவது, ‘ஐ.பி.எல் மாதிரியான தொடர்களில் வெற்றி ரொம்பவே முக்கியம். துரதிஷ்டவசமாக சில போட்டிகளின் ரிசல்ட் எங்களுக்கு…

5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி | CSK vs LSG | LSG vs CSK LIVE Cricket Score, IPL 2025

நடப்பு ஐபிஎல் சீசனின் 30-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. அஸ்வின் மற்றும் கான்வே சென்னை அணியின் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை. அவர்களுக்கு மாற்றாக ஷேக் ரஷீத் மற்றும் ஓவர்டன் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றனர். லக்னோ அணிக்காக மிட்செல் மார்ஷ்…

தேங்காய்க்குள் நீர் எப்படி வந்தது? – ஆச்சரியப்படுத்தும் இயற்கை

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்தேங்காயை உடைக்கும்போது உள்ளே தண்ணீர் இருப்பதைப் பார்த்து நீங்கள் எப்போதாவது ஆச்சரியப்பட்டிருக்கிறீர்களா? தண்ணீர் எப்படி அதற்குள்ளே வந்தது என்று நீங்கள் யோசித்திருக்கிறீர்களா?ஒரு மரத்தின் உச்சியில் இருக்கும் தேங்காய் ஓட்டுக்குள், இனிப்பான, குளிர்ந்த நீர் எப்படி இருக்கிறது?இளநீரில் கோடையில் தாகத்தைத் தணிக்கும், உடனடி ஆற்றலை வழங்கும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன.வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும் ஒரு இளநீரில் அதிக தண்ணீர் உள்ளது. அதோடு ஒப்பிடும்போது முதிர்ந்து பழுப்பு நிறமாக மாறும் தேங்காயில் குறைந்த அளவில்…

Dhoni : 'ரசிகர்களின் அன்பால் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன்' – தோனி நெகிழ்ச்சி

‘லக்னோ vs சென்னை’லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி ஏக்னா மைதானத்தில் நடந்து வருகிறது. தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோற்றுவிட்டு சென்னை அணி இந்தப் போட்டிக்கு வருகிறது. போட்டியின் டாஸை தோனியே வென்றிருந்தார். முதலில் பௌலிங் செய்யப்போவதாக அறிவித்தார்.தோனி பேசுகையில், ‘நாங்கள் எங்கு சென்றாலும் எங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கிறது. ஆசிர்வதிக்கப்பட்ட மனநிலையில் இருக்கிறேன். ரசிகர்கள் பெரிய நன்றியை கூறிக்கொள்கிறேன். நாங்கள் முதலில் பந்துவீச விரும்புகிறோம். காற்றில் ஈரப்பதத்தின் தாக்கம் அதிகம்…

குமரி மாவட்டத்தில் இப்படி ஒரு நீர்வீழ்ச்சியா… மலையில் மறைந்திருக்கும் சூப்பர் குளுகுளு ஸ்பாட்!

கன்னியாகுமரியில் இப்படி ஒரு நீர்வீழ்ச்சி இருப்பது குறித்து பலருக்கும் தெரியாது. பொதுவாக கன்னியாகுமரி என்றாலே திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மணி மண்டபம், முக்கடல் இவற்றை தான் சுற்றுலா பயணிகள் பார்த்திருப்பார்கள். இந்த கோடை காலத்திற்கு புதிதாக ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தால் இந்த இடம் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். மலையில் மறைந்திருக்கும் ஒரு அழகிய நீர்வீழ்ச்சி பற்றி தான் சொல்லப் போகிறோம்.இயற்கை ஆர்வலர்களுக்கும் சாகச பிரியர்களுக்கும் ஒரு சொர்க்கமாக “வள்ளி சுனை”…

ரியல் லைஃப் ‘ஜெர்ஸி’ ஹீரோ: கருண் நாயரின் கம்பேக் இன்னிங்ஸ்! | dear cricket give me one more chance karun nair comeback ipl 2025

புதுடெல்லி: நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக பேட் செய்து 40 பந்துகளை 89 ரன்கள் எடுத்தார் கருண் நாயர். சுமார் 1077 நாட்களுக்கு பிறகு ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் விளையாடிய ஆட்டமாக இது அமைந்தது. அதுவும் இம்பேக்ட் வீரர்கள் களம் கண்டார். தாக்கம் கொடுத்தார். அவரது கிரிக்கெட் வாழ்வையும், வாய்ப்புக்காக ஏங்கி நின்ற அவரது எதிர்பார்ப்பையும் கடந்த 2019-ல் நடிகர் நானி நடிப்பில் வெளிவந்த ‘ஜெர்ஸி’…

1 14 15 16 17 18 30