Monthly Archives: March, 2025

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 8 வயது சிறுமி; போக்சோ வழக்கில் 70 வயது முதியவர் கைது!

தஞ்சாவூர் வல்லம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அஸ்லம் கான் வயது 70. பள்ளியில் படிக்கின்ற எட்டு வயது சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை அறிந்த அஸ்லம் கான் விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமியிடம் ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக கூறி பேசியிருக்கிறார். இதைத்தொடர்ந்து அந்த சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். போக்சோஇந்த நிலையில் அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதிருக்கிறார். இதில் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உடவே வல்லம் அனைத்து…

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஷுப்மன் கில்லின் முடிவு | Shubman Gill’s decision surprised Google CEO Sundar Pichai

ஐபிஎல் 2025 தொடரில் நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின, ஹை ஸ்கோரிங் மேட்ச் ஆன இந்தப் போட்டி விறுவிறுப்பான கிளைமாக்ஸில் குஜராத் டைட்டன்ஸ் 11 ரன்கள் பின்னடைவு காண பஞ்சாப் கிங்ஸின் அபார வெற்றியில் முடிந்தது. இந்தப் போட்டியில் அணித்தேர்வு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக குஜராத் டைட்டன்ஸ் அணித்தேர்வில் இந்திய அணியின் முக்கிய ஸ்பின்னரான தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை அணியில் தேர்வு செய்யாமல் விட்டது நம் ரசிகர்களை மட்டுமல்ல,…

கோவிட்-19 பரவிய 5 ஆண்டுகளுக்குப் பிறகு மக்களின் வாழ்க்கை எவ்வாறு மாறியுள்ளது?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப் படம்கட்டுரை தகவல்எழுதியவர், அம்ரிதா பிரசாத் பதவி, பிபிசி தமிழ்26 மார்ச் 2025, 08:50 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர்2020 ஆம் ஆண்டுக்கு முன்பு உங்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது என்று யோசித்துப் பாருங்கள். மாஸ்க், சானிடைசர், குவாரன்டைன், பொது முடக்கம் (லாக்டவுன்) ஆகிய வார்த்தைகள் உங்களுக்கு அவ்வளவு பரிச்சயம் இல்லாதவையாக இருந்திருக்கும்.ஒருவருடன் கைகுலுக்க அல்லது அருகில் நின்று பேச தயக்கம் காட்டியிருந்திருக்க மாட்டீர்கள். வகுப்புகள் அல்லது வேலைகளை ஆன்லைன் மூலம்…

ஸ்ரேயாஷ் ஐயர்: பஞ்சாப் அணியின் புது வரலாற்றை எழுதப்போகும் ஸ்ரேயாஷ்; எப்படித் தெரியுமா?

பஞ்சாப் அணி இந்த சீசனை வெற்றியோடு தொடங்கியிருக்கிறது. 11 ரன்கள் வித்தியாசத்திலான வெற்றிதான். பொதுவாகப் பார்த்தால் அத்தனை முக்கியமான வெற்றியெல்லாம் இல்லை. இன்னும் சீசன் இருக்கிறது. இன்னும் போட்டிகள் இருக்கின்றன. ஆனால், ஸ்ரேயாஷ் ஐயர் என்கிற அந்த அணியின் கேப்டன் செய்திருக்கும் விஷயங்களிலிருந்து பார்க்கும்போது, இந்த வெற்றி பஞ்சாப் அணியைப் புதிய பாதையில் அழைத்துச் செல்லப்போகும் வெற்றியாகத் தெரிகிறது.காரணம், பேட்டிங்கின்போது கடைசி ஓவரில் சுயநலமாகத் தன்னுடைய சதத்தைப் பற்றி யோசிக்காமல் அணிக்காக அவர் யோசித்த விதம்.19 வது…

Doctor Vikatan: 18 வயது பெண்ணுக்கு நரைமுடி வருவதை தடுக்க முடியுமா? இளநரை பிரச்னைக்கு தீர்வு என்ன?

உங்கள் மகளுக்கு தினமும் நெல்லிக்காய் ஜூஸ் கொடுப்பதை வழக்கப்படுத்துங்கள். ஜூஸாக கொடுக்க முடியாவிட்டால் நெல்லிக்காய் லேகியம் கொடுக்கலாம். கறிவேப்பிலையை முடிந்த அளவுக்கு உணவில் சேருங்கள். பொடியாகவோ, துவையலாகவோ… வாய்ப்பிருக்கும் வகையில் எல்லாம் தினமும் கறிவேப்பிலை உடலுக்குள் சேரும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.  உங்கள் மகளை வாரம் இருமுறை எண்ணெய்க் குளியல் எடுக்கச் சொல்லுங்கள். முளைக்கட்டிய பயறு வகைகளை அடிக்கடி சாப்பிடச் சொல்லுங்கள். வெளி உணவுகளைக் கூடியவரை தவிர்ப்பது நல்லது. எப்போதாவது ஒருநாள் சாப்பிடுவதில் பிரச்னையில்லை. அது அடிக்கடி நிகழ்கிற வழக்கமாக இருக்க…

‘கடைசிவரை களத்தில் நின்றால் எதுவும் நடக்கும்’ – சொல்கிறார் அஷுதோஷ் சர்மா | If you bat till the end anything can happen says dc Ashutosh Sharma ipl 2025

விசாகப்பட்டினம்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ். முதலில் பேட் செய்த லக்னோ அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது. மிட்செல் மார்ஷ் 36 பந்துகளில், 72 ரன்களும் நிக்கோலஸ் பூரன் 30 பந்தகளில் 75 ரன்களும் விளாசி மிரட்ட ஒரு கட்டத்தில் லக்னோ அணி 13 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 161…

எடப்பாடி பழனிசாமி – அமித் ஷா சந்திப்பு: அதிமுக, பாஜக கூட்டணி மீண்டும் உருவாகிறதா?

பட மூலாதாரம், PTIகட்டுரை தகவல்டெல்லி சென்றுள்ள தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை செவ்வாய்க் கிழமையன்று சந்தித்துப் பேசியிருக்கிறார். 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஏற்படுகிறதா என்ற கேள்வியை இந்தச் சந்திப்பு ஏற்படுத்தியுள்ளது.செவ்வாய்க் கிழமையன்று (மார்ச் 25) காலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி திடீரென டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும்…

Shreyas Iyer : `சாய் சுதர்சனின் விக்கெட்டை எடுத்த ரகசியம் இதுதான்' – ஆட்டநாயகன் ஸ்ரேயாஸ் ஐயர்

பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையேயான போட்டியில் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. பஞ்சாப் அணி சார்பில் டெத் ஓவரில் வைஷாக் விஜயகுமார், மார்கோ யான்சென், அர்ஷ்தீப் குமார் ஆகியோர் சிறப்பாக குஜராத் அணியைக் கட்டுப்படுத்தினர். பஞ்சாப் அணிக்காக சிறப்பாக ஆடி 97 ரன்கள் சேர்த்த அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. விருதை வாங்கி விட்டு அவர் சில முக்கியமான விஷயங்களை பேசியிருந்தார்.Dhoni: “உன் ஓவரை தோனி நொறுக்க வேண்டும்”…

Manoj Bharathiraja: "என் மனதைப் பெரிதும் பாதிக்கிறது" – டி ராஜேந்தர் வேதனை

புகழ்பெற்ற இயக்குநர் பாரதி ராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா (48) மறைந்துள்ள செய்தி திரையுலகினர் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு இதய சிகிச்சை மேற்கொண்ட அவர் இன்று மாலை அவருடைய இல்லத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார். மனோஜ் பாரதிராஜாவின் உடல் இன்று இரவு முதல் நாளை மாலை 3 மணி வரை நீலாங்கரை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.மனோஜ் பாரதிராஜா அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் டி.ராஜேந்தர்…

பஞ்சாப் கிங்ஸ் சிக்ஸர் மழை: குஜராத்துக்கு 244 ரன்கள் இலக்கு | GT vs PBKS | Punjab Kings rained sixer set 244 runs target to GT ipl 2025

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 5-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 243 ரன்கள் குவித்தது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பந்து வீச முடிவு செய்தார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அறிமுகம் வீரர் பிரியான்ஷ் ஆர்யா…

1 4 5 6 7 8 32