Monthly Archives: March, 2025

IPL 2025: “13 வயது வைபவை மூத்த அண்ணனாக இருந்து வழிநடத்துவேன்” – ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் | IPL 2025: Sanju Samson about vaibhav suryavanshi and his team mates

தனது அணியின் முக்கியமான வீரர்களான துருவ் ஜுரேல், ரியான் பராக், மற்றும் ஹெட்மையரை தக்க வைத்திருப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் சாம்சம் பேசுகையில், “இது அணிக்குப் பெரும் பலம் தரும். ஒரே அணியில் நீண்ட காலம் விளையாடிய வீரர்கள் இருந்தால், அவர்களிடையே நல்ல புரிதல் உருவாகும். இது அணியின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதோடு, கேப்டனாக என்னுடைய வேலையையும் எளிதாக்குகிறது” என்றார்.மேலும், ஜோஸ் பட்லர் பற்றிப் பேசிய அவர், “ஜோஸ் பட்லர் எனது நெருங்கிய நண்பர். நாங்கள் ஏழு ஆண்டுகள் சேர்ந்து…

ராஜேந்திர சோழன் தனது சிற்றன்னை நினைவாக கட்டிய 1000 ஆண்டுகள் பழமையான கோவிலில் வெளிப்பட்ட பாதாள அறை

படக்குறிப்பு, ”இந்த நிலவறை அமைப்பு 14-ஆம் நூற்றாண்டிற்கு பிறகு அமைக்கப்பட்டதாக இருக்கலாம்”கட்டுரை தகவல்தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கோவில் குடமுழுக்கு விழாவுக்காக நடந்த சீரமைப்பு பணியின் போது ஒரு பாதாள அறை வெளிப்பட்டது.பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? இது குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவது என்ன?தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் சோழர்கால மங்களநாயகி சமேத ராமலிங்கசுவாமி கோயில் (பஞ்சவன்மாதேவி ஈஸ்வரம்) உள்ளது. இந்த பழமை வாய்ந்த சோழர் கால கோவிலுக்கு குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதை…

இந்திய டெஸ்ட் போக்கை மாற்றிய கங்குலி, விவிஎஸ் லஷ்மண் | மறக்க முடியுமா? | Ganguly, VVS Laxman changed the course of Indian Test cricket

1999-ல் சச்சின் தலைமையில் ஆஸ்திரேலியா சென்று அங்கு 0-3 என்று ஒயிட் வாஷ் வாங்கி வந்து பிறகு இங்கு தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக குழிப் பிட்சைக் கேட்டு வாங்கி சாதாரண ஸ்பின்னர் நிக்கி போயேவிடம் மடிந்து தென் ஆப்பிரிக்காவிடம் 0-2 என்று உதை வாங்கி, அதன் பிறகான ஒருநாள் தொடர் மேட்ச் பிக்சிங் சூதாட்ட பங்கமாகி இந்திய அணியே நிலைகுலைந்த தருணத்தில்தான் கங்குலி கேப்டன் ஆனார். 2000-ல் கங்குலி கேப்டனாக நியமிக்கப்பட, டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 போட்டிகளில்…

“திமுக திருந்தியிருக்கும் என்று மக்கள் நம்பி வாக்களித்து ஏமாந்துபோயிருக்கிறார்கள்!” டிடிவி.தினகரன் – ttv dinakaran interview!

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்,”திமுக திட்டங்களை அறிவித்து நிதி ஒதுக்குவார்கள். ஆனால், அதை மக்களுக்காகச் செயல்படுத்த மாட்டார்கள். தமிழ்நாட்டில் பா.ஜ.க-வால் ஜெயலலிதாவின் ஆட்சியை வழங்க முடியும். மோடியும், ஜெயலலிதாவும் நல்ல நண்பர்கள்.டி.டி.வி.தினகரன் தே.தீட்ஷித்மோடியா, லேடியா என ஜெயலலிதா கேட்டது, பிரதமராக மோடி வேண்டுமா, முதலமைச்சராக ஜெயலலிதா வேண்டுமா என்கிற அடிப்படையில்தான். பெரியார் கூறிய கருத்தைத்தான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். அதில் எந்த தவறும் இல்லை. தி.மு.க திருந்தியிருக்கும் என நம்பித்தான் கடந்த 2021-ம்…

Axar Patel: `கிரிக்கெட் வீரராகவும் மனிதனாகவும் இங்குதான்.!’ – DC அணியின் புதிய கேப்டன் அக்சர் படேல்

எங்கள் பயிற்சியாளர்களும் உறுப்பினர்களும் மெகா ஏலத்தில் மிகச்சிறந்த பணியைச் செய்துள்ளனர், அபாரமான ஆற்றல் கொண்ட ஒரு சமநிலையான மற்றும் வலுவான அணியை உருவாக்கியிருக்கின்றனர்.எங்கள் அணியில் தலைமை தாங்கியவர்கள் பலர் உள்ளனர், அது எனக்கு உதவியாக இருக்கும். ரசிகர்களின் மகத்தான அன்புடனும் ஆதரவுடனும் அணியில் இணைய ஆவலாக இருக்கிறேன்” என்றும் பேசியுள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல்லில் பங்குபெறும் 10 அணிகளில் 5 அணிகள் புதிய கேப்டன்களை அறிவித்துள்ளன. டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி அணியாக கேப்டனை அறிவிக்கிறது.  நன்றி

தமிழ்நாடு பட்ஜெட் 2025: சென்னை அருகே 2000 ஏக்கரில் ஒரு புது நகரம் உருவாக்க திட்டம்

பட மூலாதாரம், TN ASSEMBLY14 மார்ச் 2025, 03:23 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர்தமிழ்நாடு அரசின் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.திருக்குறள் மொழிபெயர்ப்புக்கு ரூ.133 கோடி ஒதுக்கீடு முதல் சென்னை அருகே புதிய நகரம் உருவாக்கப்படுவது வரை பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்திருக்குறளை மொழிபெயர்க்க ரூ.133 லட்சம் ஒதுக்கீடுதிருக்குறளை 45 புதிய மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.133 லட்சம் ஒதுக்கப்படும் என்று அமைச்சர்…

குஜராத் டைட்டன்ஸுக்கு வலுசேர்க்கும் நால்வர்: ஐபிஎல் 2025 அணி அலசல் | ipl 2025 gujarat titans team swot analysis

அறிமுகமான 2022-ம் ஆண்டு சீசனிலேயே சாம்பியன் பட்டம் வென்று வியக்கவைத்த குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்த ஆண்டில் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. தொடர்ந்து இரு முறை அசத்தியதால் 2024-ம் ஆண்டு அந்த அணி மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் சீசன் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த அணியின் உத்வேகம் அளிக்கக்கூடிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் வளைத்து போட்டது. எனினும் புதிய கேட்டனாக ஷுப்மன் கில்லை நியமித்து…

Dhoni: “எப்போதும் தோனியுடன் இருக்க விரும்புகிறேன்…” – நெகிழும் சஞ்சு சாம்சன் | IPL rajasthan royals captain sanju samson spoke about CSK player ms dhoni

ஐ.பி.எல் 18-வது சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்கவிருக்கிறது. இதனை முன்னிட்டு அனைத்து அணிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், தனது அணியிலிருக்கும் 13 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்தும், தோனியுடனான தனது பிணைப்பு குறித்தும் மனம் திறந்திருக்கிறார்.வைபவ் சூர்யவன்ஷிஊடகம் ஒன்றுக்குப் பேசிய சஞ்சு சாம்சன், “ஒருவருக்கு அறிவுரை தருவதற்குப் பதிலாக, ஒரு இளைஞர் எப்படி கிரிக்கெட் விளையாட விரும்புகிறான், அவரின் எதிர்பார்ப்பு என்ன, அவருக்கு எத்தகைய…

1 16 17 18 19 20 32