மும்பை: தினசரி ரூ.30-க்கு பணியாற்றியவர்களுக்கு மாதம் ரூ.70,000 ஊதியம்- கனவு நனவானது எப்படி?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல்”சமுதாயத்தின் ஒரு பிரிவுக்கு இழப்பு ஏற்படுத்தி மற்றொரு பிரிவுக்கு தூய்மையான சூழலை தரும் சமூக அமைப்பு ஏதும் இருக்கக் கூடாது.”மும்பையை தினமும் தூய்மைப்படுத்தும் 580 தூய்மைப் பணியாளர்களை நிரந்தப் பணியாளர்களாக நியமித்து, 2023ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி மிலிந்த் ஜாதவ் உத்தரவு பிறப்பித்தபோது கூறிய வார்த்தைகள் இவை.இதன்மூலம், சுமார் 25 ஆண்டுகள் போராடிய பணியாளர்களின் போராட்டம் உயர் நீதிமன்ற…









