Monthly Archives: March, 2025

வங்கதேசம் – பாகிஸ்தான் இரண்டும் நெருங்குவதை எச்சரிக்கையுடன் உற்றுநோக்கும் இந்தியா – என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், X/Shehbaz Sharifபடக்குறிப்பு, தங்கள் நாடுகளுக்கு இடையிலான கூட்டுறவை மேம்படுத்த இருநாட்டு தலைவர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர் கட்டுரை தகவல்எழுதியவர், அன்பரசன் எத்திராஜன்பதவி, தெற்காசிய பிராந்திய ஆசிரியர்18 மார்ச் 2025, 03:07 GMTபுதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர்வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்பட்டதற்கு காரணமான அரசியல் மாற்றங்கள் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.இதில், ஒரு காலத்தில் எதிரியாக இருந்த பாகிஸ்தானுடன் வங்கதேசத்திற்கு நெருக்கம் அதிகரித்திருப்பதும் அடங்கும்.பல ஆண்டுகளாக நிலவி வந்த குழப்பமான உறவுகளுக்குப்…

CSK : `தீவிர பயிற்சியில் ருத்துராஜ்; ஆலோசனை சொல்லும் தோனி!’ – சேப்பாக்கம் Photo Album |CSK Team’s Practice at Chepauk

ஐ.பி.எல் 18 -வது சீசன் நெருங்கி வரும் நிலையில் ருத்துராஜ் கெய்க்வாட், தோனி உள்பட சென்னை அணியின் வீரர்கள் சேப்பாக்கத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் – Photo AlbumPublished:Today at 11 AMUpdated:Today at 11 AM நன்றி

தூத்துக்குடி: 24 மணிநேர அவசரகால ஊர்தி; தமிழ்நாட்டிலேயே முதல் முறை; தொடங்கிய சேவை

இப்பபணிகளை கையாள்வதற்கு பயிற்சி பெற்ற 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மருத்துவக்குழு பணியில் இருப்பார்கள். பொதுமக்கள் இந்த  மேம்படுத்தப்பட்ட அவசர கால ஊர்தி சேவையை பயன்படுத்திக்கொள்ள ”1033” என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். இந்த ஊர்தியானது மதுரை- தூத்துக்குடி (NH-38) தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் நிறுத்தப்பட்டிருக்கும். இலவச அவசர கால ஊர்தி சேவை தொடக்கம்இந்நிலையத்தில் இருந்து இருபுறமும் சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு சேவை வழங்கப்படும்” எனத்  தெரிவித்துள்ளார். இந்த…

இழந்த பெருமையை மீட்டெடுக்குமா மும்பை இந்தியன்ஸ்? – IPL 2025 | does Mumbai Indians regain their lost glory IPL 2025 swot analysis

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் கடந்த 4 சீசன்களாக தடுமாறி வருகிறது. கடைசியாக 2020-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி அதன் பின்னர் 2021-ல் 5-வது இடத்தையும், 2022-ல் 10-வது இடத்தையும், 2023-ல் 4-வது இடத்தையும், 2024-ல் கடைசி இடத்தையும் பிடித்து ஏமாற்றம் அளித்தது. இந்த 4 சீசன்களிலும் அந்த அணி தங்களது தரத்திற்கு ஏற்ப திறனை வெளிப்படுத்தவில்லை. கடந்த ஆண்டு திடீரென ரோஹித் சர்மா கேப்டன்…

சென்னை: பெற்றோர் வலியைப் புகைப்படங்களாக ஆவணப்படுத்தும் தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்கள்

பட மூலாதாரம், Jayaraj Sபடக்குறிப்பு, பழனியம்மாள் அதிகாலையில் 2 மணிக்கெல்லாம் எழுந்து செங்கல் சூளையில் வேலை செய்ய வேண்டும்கட்டுரை தகவல்எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 17 மார்ச் 2025புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்அதிகாலை 2 மணிக்கெல்லாம் ஜெயராஜின் அம்மா பழனியம்மாளுக்கு விடிந்துவிடும். இரவு எத்தனை மணிக்குத் தூங்கினாலும் 2 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்பது, செங்கல் சூளையில் வேலை பார்க்கும் அவருக்கு ஓர் அனிச்சை செயல். தலைப்பாகை அணிந்து சேறும் சகதியுமான ஆடையுடன்…

Sourav Ganguly: அதிரடி போலீஸ் கெட்டப்பில் டாடா… வெப் சீரிஸில் நடிக்கிறாரா சௌரவ் கங்குலி? | Sourav Ganguly acting in Khakee The Bengal Chapter web series?

Sourav Ganguly புரொமோஷன்!இன்று வெளியான புரோமோவில், ‘காக்கி: தி பெங்கால் சாப்டர்’ தொடரின் குழுவினர் அவரது கதாபாத்திரத்தை விளக்குவதாகக் காட்சிகள் இடம்பெற்றன.காவலர்கள் லத்தியில் அடிப்பதுபோல தனது கிரிக்கெட் ஷாட்களை ஆடினார் கங்குலி. அனைத்து 8 விநாடிக்குள் அடிக்க இயக்குநர் கேட்டதனால், பிரோமோவின் பாதியிலேயே கங்குலி நடிக்கும் ஆசையைக் கைவிடுகிறார். பின், அவரைத் தொடரை புரோமோஷன் செய்ய ஒத்துக்கொள்ள வைக்கின்றனர்.இந்த புரோமோ மூலம் கங்குலி தொடரில் இல்லை என்றாலும் அதனை புரொமோட் செய்ய இணைந்துள்ளார் எனத் தெரிவிக்கிறது. என்னவானாலும்…

“கிரிக்கெட்டில் ஏற்ற இறக்கங்கள் இயல்பானவை” – ஹர்திக் பாண்டியா அனுபவப் பகிர்வு! | Ups and downs are normal in cricket – Hardik Pandya

கிரிக்கெட்டில் ஏற்ற இறக்கங்கள் இயல்பானவை. சமநிலையை கடைப்பிடிக்க வேண்டும். அமைதியாக, நிதானமாக செயல்பட்டால், ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் சரியாகப் பயன்படுத்தலாம் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜியோஹாட்ஸ்டார் தளத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: “ஐபிஎல் விளையாடத் தொடங்கி 11 ஆண்டுகளாகிறது. ஒவ்வொரு சீசனும் புதிய ஆற்றலையும், நேர்மறை உணர்வையும் தருகிறது. கடந்த சீசன் எங்கள் அணிக்கு சவாலாக இருந்தது, ஆனால் அதிலிருந்து விலைமதிப்பற்ற பாடங்கள் கிடைத்தன. அந்த அனுபவங்களை, 2025 சீசனுக்காக நாங்கள் அணியை உருவாக்கும்போது…

பரபரப்பான இறுதிப்போட்டி: `சமையல் சூப்பர் ஸ்டார்' பட்டத்தை வென்ற 26 வயது ஐடி ஊழியர் ஸ்ரீமதி!

அவள் விகடன் மற்றும் சக்தி மசாலா இணைந்து வழங்கும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2-வின் மாபெரும் இறுதிப்போட்டி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நிறைவடைந்தது. சமைக்கும் கைகளைப் பெருமைப்படுத்தும் வகையிலும், அவர்களை அங்கீகரிக்கும் வகையிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2-வின் முதற்கட்ட போட்டிகள் மதுரையில் தொடங்கி தஞ்சாவூர் , திருச்சி, ராமதாதபுரம், காரைக்குடி, விழுப்புரம், திருநெல்வேலி, புதுச்சேரி, வேலூர், கோவை, சேலம், தென்சென்னை, வடசென்னை என தமிழ்நாடு முழுதும்…

1 12 13 14 15 16 32