Monthly Archives: February, 2025

விடாமுயற்சி நவீன ராமாயணமா? – இயக்குநர் மகிழ் திருமேணி பிபிசிக்கு பேட்டி

பட மூலாதாரம், Suresh Chandra / X5 நிமிடங்களுக்கு முன்னர்இன்று (டிச. 06) வியாழக்கிழமை, அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படம் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் ரெஜினா, திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் குறித்து பல்வேறு தகவல்களை இந்த பேட்டியில் பிபிசி தமிழுடன் பகிர்ந்துகொண்டார் இயக்குநர் மகிழ் திருமேனி. விடாமுயற்சி திரைப்படத்துக்கு விளம்பரத்தில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்ற கருத்து உள்ளது. அது உண்மையா?நாங்கள் அஸர்பைஜான்…

நாக்பூரில் இன்று முதல் ஒரு நாள் போட்டி: இந்தியா, இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை | End vs Eng First one day match in Nagpur today

நாக்பூர்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று நடைபெறுகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுசாதனை படைத்தது. கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.…

Ananda Vikatan – 12 February 2025 – ஜோக்ஸ் | jokes February 12 2025

“இந்தக் கண் டாக்டர் தீவிர சினிமா ரசிகரா இருக்கலாம். அதுக்காக, இந்த வாரம் ஓ.டி.டி-யில் ரிலீஸ் ஆன படங்களோட பேரை போர்டுல எழுதி வெச்சு பேஷன்ட்டைப் படிக்கச் சொல்றது நல்லா இல்ல!”Published:Today at 4 AMUpdated:Today at 4 AMஜோக்ஸ் ஜோக்ஸ்ஜோக்ஸ்ஜோக்ஸ்ஜோக்ஸ்ஜோக்ஸ்ஜோக்ஸ்ஜோக்ஸ்ஜோக்ஸ்ஜோக்ஸ்ஜோக்ஸ்ஜோக்ஸ்ஜோக்ஸ் Source link

அதிவேக பவுலர் மயங்க் யாதவ் நிலை என்ன? – ஜாகீர் கான் விளக்கம் | Zaheer Khan about fast bowler mayank yadav fitness

மணிக்கு 154 கி.மீ வேகம் வரை வீசக்கூடிய ஐபிஎல் கண்டுப்பிடிப்பான மயங்க் யாதவ், 2025 ஐபிஎல் சீசனிலிருந்து அப்படியே இந்திய அணி வரை நீண்ட தூரம் இடைவெளி இல்லாமல் செல்ல வேண்டும் என்று முன்னாள் இந்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் விருப்பம் தெரிவித்துள்ளார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் மற்றும் ஆலோசகர் ஜாகீர் கான் இருவரும் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் மயங்க் யாதவின் ஃபிட்னெஸ் அணியின் ஆட்டத்தைத் தீர்மானிக்கும் என்று…

கோவை: விதி மாற்றத்தால் விலை போகும் பொது பயன்பாட்டு நிலங்கள்! – தமிழ்நாடு அரசுக்கு எதிரான பொதுநல மனு ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பூங்கா, விளையாட்டு மைதானம், பள்ளிக்கூடம், சமுதாயக்கூடம் போன்ற மக்கள் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்படும் 10 சதவீத இடங்களை, அதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விதி இருந்தது.கட்டுரை தகவல்எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்5 பிப்ரவரி 2025, 11:17 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்’தமிழகத்தில் நகரங்கள் கான்கிரீட் காடுகளாக மாறுவதைத் தடுப்பதற்கு, பொது ஒதுக்கீட்டு இடங்களை அரசே விற்கும் விதிமுறையை மாற்ற வேண்டும்’ என்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநலமனுவின்படி, தமிழக அரசுக்கு…

Rahul Dravid: சாலையில் ஆட்டோ டிரைவரிடம் வாக்குவாதம் செய்த டிராவிட்; இணையத்தில் வைரலாகும் வீடியோ! | former cricketer rahul dravid argue with auto driver in road

இந்திய அணியின் முன்னாள் வீரரும், தலைமைப் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட், சாலையில் ஆட்டோ டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், டிராவிட் ஆட்டோ டிரைவரிடம் தனது காரின் முன்பக்கத்தைக் காண்பித்து கன்னட மொழியில் வாதிடுகிறார்.பின்னர், இது குறித்து வெளியான தகவலின்படி, பெங்களூருவில் கன்னிங்ஹாம் சாலையில் நேற்று மாலை 6 மணியளவில், இந்தியன் எக்ஸ்பிரஸ் சந்திப்பிலிருந்து ஹைகிரவுண்ட்ஸ் நோக்கி டிராவிட் காரில் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்திருக்கிறது என்பது தெரியவந்திருக்கிறது.ராகுல்…

US issue: நாடு திருப்பிய இந்தியர்கள்; வைரலாகும் விலங்கு மாட்டிய படங்கள்… உண்மை என்ன?

அமெரிக்காவில் சட்டத்துக்குப் புறம்பாக குடியேறிய இந்தியர்களை இன்று இராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பி வைத்தது டிரம்ப் அரசு. 7 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை அமெரிக்கஅரசு வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், முதல் தொகுப்பு நபர்கள் இன்று இந்தியா வந்து சேர்ந்துள்ளனர். நாடு திரும்பும் இந்தியர்கள் இன்று காலையே பஞ்சாப் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், மதிய வேளையில் சுமார் 2 மணியளவில் சி17 விமானம் தரையிறங்கியுள்ளது.சான் அன்டோனியோ, டெக்ஸாஸ் மாகணங்களிலிருந்து…

11 மணி நேரம் 42 நிமிடங்களில் முடிந்த டெஸ்ட்: இங்கிலாந்தின் மறக்க முடியாத படுதோல்வி இதுதான்! | Test match ended in 11 hours 42 minutes England s unforgettable defeat

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பாக 1984-ம் ஆண்டு இங்கிலாந்து அணி நியூஸிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டு இந்திய அணி கடந்த 2002 தொடரில் அங்கு சிக்கியது போன்ற ஒரு படுமோசமான கிறைஸ்ட்சர்ச் பிட்சில் சிக்கிப் படுதோல்வி கண்டது. இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து ஓரளவுக்கு நன்றாகவே ஆடியது, முதல் டெஸ்ட் ஹை ஸ்கோரிங் மேட்ச். அது டிரா ஆக முடிய, 2-வது டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்றது. பிப்ரவரி 3-ம் தேதி தொடங்கிய அந்த டெஸ்ட் போட்டியின்…

அமெரிக்கா: ராணுவ விமானம் மூலம் இந்தியா வந்தடைந்த சட்டவிரோத குடியேறிகள் – நிலவரம் என்ன?

பட மூலாதாரம், Getty Images5 பிப்ரவரி 2025, 06:02 GMTபுதுப்பிக்கப்பட்டது 41 நிமிடங்களுக்கு முன்னர்(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.) அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறிய, இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்நாட்டின் சி17 எனும் ராணுவ விமானம் மூலம் இன்று மதியம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள குரு ராம் தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் வந்தடைந்தனர். பிபிசிக்கு செய்திகளை வழங்கிவரும் ரவீந்தர் சிங் ராபின் கூறுகையில், இதையொட்டி விமான நிலையத்தின் உள்ளே ஊடகங்கள்…

“Kohli – Slowly” விராட்டை கடுப்பேற்றும் பேட் கம்மின்ஸ் – வீடியோ வைரல்! | `Kohli -Slowly’ Pat Cummins teases Virat Kohli – viral Video

ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ், சமீபத்தில் இந்திய வீரர் விராட்க் கோலியை ஆத்திரமூட்டும் வகையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 விளம்பரம் ஒன்றி பேசியுள்ளார். இந்த தொடர் பிப்ரவரி 19ம் தேதி தொடங்கவுள்ளது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் விராட் கோலியின் பேட்டிங்கைக் காண ஆர்வமாக இருக்கின்றனர். சாம்பியன்ஸ் டிராபி தொடரை பிரபலப்படுத்தும் விதமாக எடுக்கப்படும் விளம்பரத்தில், தாடியை ஷேவ் செய்யும் பேட் கம்மின்ஸ் களத்தில் ஒவ்வொரு நாட்டின் பேட்ஸ் மேனையும் எப்படி கிண்டல் செய்து ஆத்திரமூட்டுவது…

1 22 23 24 25 26 29