Monthly Archives: February, 2025

கிரீன்லாந்து: மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து சிறிய நாடான டென்மார்க்கிடம் சுதந்திரம் பெறுவதில் என்ன சிக்கல்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்த படத்தில் பூர்வகுடி ஆணும் பெண்ணும் தங்கள் பாரம்பரிய ஆடைகளை அணிந்திருக்கிறார்கள் , இது 1865ம் ஆண்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்.கட்டுரை தகவல்எழுதியவர், பீட்டர் ஹார்ம்சன்பதவி, பிபிசி செய்திகள் 9 பிப்ரவரி 2025, 10:14 GMTபுதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்நூக் பேராலயத்துக்கு மேலே உள்ள ஒரு மலையில், புராட்டஸ்டன்ட் (கிறிஸ்தவத்தில் உள்ள ஒரு பிரிவு) மறைப்பணியாளரான ஹான்ஸ் எகெடேவின் 2 மீட்டர் உயர சிலை உள்ளது.1700களின் முற்பகுதியில், கிறிஸ்துவ மதத்தை பரப்புவதற்காக…

ரோஹித் சர்மா அசத்தல் சதம்: 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி | IND vs ENG 2-வது ODI | india won by 4 wickets in IND vs ENG, 2nd ODI

கட்டாக்: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. கேப்டன் ரோஹித் சதம் விளாசினார். இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து சர்வதேச டி20, ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய…

கவுனி அரசி கைமா கஞ்சி, குதிரைவாலி சாக்லேட் பொங்கல்… வேலூரில் கமகமத்த சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி | aval vikatan – samaiyal super star contest – vellore

அரங்கம் கமகமக்க… நாவூறும் சுவையிலான அரிசி நொய் உப்புமா, தயிர் சட்னி, பழைய அமுது, திருக்கை மீன் குழம்பு, சுறா புட்டு, முளைப் பயறு சோளம் சுண்டல், ஆடு தொடா இலை டீ, மோர்க்களி, காலி ஃபிளவர் பாயா, மிளகு மஞ்சள் பால், பாசிப் பருப்பு லட்டு, முசுமுசுக்கை இலை அடை, மிளகு அடை, விறால் மீன் குழம்பு, ராகி சந்தைக் களி, திணையில் செய்த கட்லட், குதிரைவாலி சாக்லேட் பொங்கல், மட்டன் நல்லி, மட்டன் குழம்பு,…

Rohit Sharma: `இப்படித்தான் சதமடித்தேன்…' – ரகசியம் பகிரும் ரோஹித் சர்மா

கட்டாக்கில் நடந்த இந்தியா – இங்கிலாந்து இடையேயான இரண்டாவது ஓடிஐ போட்டியை இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா 90 பந்துகளில் 119 ரன்களை எடுத்திருந்தார்.அவரின் சதத்தால் இந்திய அணி எளிதில் வென்றது. இந்நிலையில், போட்டிக்குப் பிறகு பேசிய ரோஹித் சர்மா அவர் எப்படி சதமடித்தார் என்பது குறித்துப் பேசினார்.ரோஹித் சர்மாரோஹித் சர்மா பேசியதாவது, “அணிக்காக மதிப்புமிக்க ரன்களை எடுத்துக்கொடுத்ததில் மகிழ்ச்சி. என்னுடைய இன்னிங்ஸை சில பகுதிகளாக பிரித்துக்கொண்டேன். இது…

Jos Buttler: “எல்லாத்துக்கும் ரோஹித்தாங்க காரணம்!" – தோல்வி குறித்து ஜாஸ் பட்லர்

கட்டாக்கில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஓடிஐ போட்டியை இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரையும் இந்திய அணி கைப்பற்றியிருக்கிறது. இந்நிலையில், இந்தத் தோல்வி குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் பேசுகையில், ரோஹித் சதமடித்த விதத்தையும் பாராட்டி பேசியிருக்கிறார்.இங்கிலாந்துதோல்வி குறித்து பட்லர் பேசுகையில், “இந்தப் போட்டியில் நாங்கள் நிறைய விஷயங்களை நன்றாக செய்திருந்தோம். பேட்டிங்கிலும் நல்ல நிலையிலேயே இருந்தோம். ஏதோ ஒரு வீரர் பொறுப்பெடுத்து ஆடி…

அரவிந்த் கேஜ்ரிவால்: ஆம் ஆத்மியில் கேஜ்ரிவால் பிடி தளருமா? தேசிய அரசியலில் ராகுல் காந்தி பலனடைவாரா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, டெல்லி சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கேஜ்ரிவால் தோல்வி அடைந்தார்.46 நிமிடங்களுக்கு முன்னர்2014 மக்களவைத் தேர்தலில் அரவிந்த் கேஜ்ரிவால் வாரணாசியில் நரேந்திர மோதிக்கு எதிராக போட்டியிட்டு 3 லட்சத்து 71 ஆயிரத்திற்கும் அதிக வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.அந்த நேரத்தில் ஆம் ஆத்மி கட்சி உருவாக்கப்பட்டு இரண்டு வருடம் கூட ஆகியிருக்கவில்லை. இப்போது ஆம் ஆத்மி கட்சி உருவாக்கப்பட்டு 12 ஆண்டுகள் ஆன நிலையில், கேஜ்ரிவால் புது டெல்லி சட்டமன்ற தொகுதியில் பாஜகவின் பர்வேஷ்…

1,000-ஐ நோக்கிய ‘அற்புதன்’ ரஷீத் கான் – ஒரு புள்ளி விவர அலசல்! | Rashid Khan Going to Reach 1000 Wickets – Statistical Analysis

டி20 கிரிக்கெட்டில் அதாவது சர்வதேச டி20 ஆயினும் தனியார் டி20 லீகுகளாயினும் ஒரே ஒரு கிங் பவுலர் என்றால் அது ரஷீத் கான் என்று தைரியமாகக் கூறிவிடலாம், அவர் அருகில் இருப்பவர் மே.இ.தீவுகளின் ஓய்வு பெற்ற வேகப்பந்து வீச்சாளர் டிவைன் பிராவோ மட்டுமே. மற்றபடி ஸ்பின்னர்கள் யாரும் ரஷீத் கானுக்கு அருகில் இல்லை. இந்நிலையில் 4 ஆண்டுகள் ஆடினால், உடற்தகுதியுடன் இருந்தால் டி20 கிரிக்கெட்டில் 1,000 விக்கெட்டுகளை வீழ்த்திய அபூர்வ சிகாமணியாகி விடுவேன் என்று உண்மையான அடக்கத்துடனும்…

புதுச்சேரி: அரங்கில் அணிவகுத்த பரம்பர்ய உணவுகள் – சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியில் முந்திய 3 ராணிகள் | In Puducherry 3 women were selected as top 3 in Aval vikatan cooking Super Star competition

பெண்களின் முன்னேற்றத்திற்கு உற்ற துணையாக, வழியாட்டியாக இருக்கும் அவள் விகடன், அவர்களின் திறமைகளை வளர்த்துக்கொள்வதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது சக்தி மசாலாவுடன் இணைந்து தமிழகம் முழுக்க சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. தற்போது நடைபெறும் இரண்டாவது சீசனின் 7-வது போட்டி புதுச்சேரியில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். குறிப்பாக புதுச்சேரி நகரப் பகுதி மட்டுமல்லாமல் காலாப்பட்டு,…

‘தமிழ்நாடு எந்த விதத்தில் தாழ்ந்துவிட்டது…?!’ – புள்ளிவிவரங்களை அடுக்கும் ஆர்.எஸ் பாரதி|RS Bharathi questions Union on no budget allocation for TN

“மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் ஒதுக்காததால் மக்கள் மத்திய அரசு மீது கோபமாக இருக்கிறார்கள். இதற்கு திருவண்ணாமலை உள்ளிட்ட பொதுக்கூட்டங்களில் கூடிய மக்களின் கூட்டமே சாட்சி. ஏன் தமிழ்நாட்டின் மீது மத்திய அரசுக்கு இந்த ஓரவஞ்சனை… தமிழ்நாடு எந்த விதத்தில் தாழ்ந்துவிட்டது? எல்லா வகைகளிலும் மத்திய அரசுக்கு பொருளை ஈட்டி தரும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. வரி பங்களிப்பில் கூட, 6 லட்சத்து 28 ஆயிரம் கோடியை தமிழ்நாடு தருகிறது. அதில் மத்திய அரசு திருப்பி…

SAT20 : ‘சாம்பியன் பட்டம் வென்ற மும்பை கேப்டவுண்!’ – எல்லா லீகிலும் சாம்பியனான ஒரே அணி! | MI Capetown Won the title – SAT20

இறுதிப்போட்டி ஜோஹனஸ்பர்க் மைதானத்தில் நடந்திருந்தது. மும்பை அணியின் கேப்டன் ரஷீத் கான் தான் டாஸை வென்று முதலில் பேட் செய்யப்போவதாக அறிவித்தார். மும்பை அணி 20 ஓவர்களில் 181 ரன்களை எடுத்திருந்தது. மும்பை அணியின் சார்பில் ரிக்கல்டன், எஸ்டரைசன், டிவால்ட் ப்ரெவிஸ் ஆகியோர் கணிசமான பங்களிப்பைக் கொடுத்திருந்தனர். இவர்களின் ஆட்டத்தால்தான் மும்பை அணி நல்ல ஸ்கோரை எட்டியது. சன்ரைசர்ஸ் அணி ஏற்கனவே 2 முறை சாம்பியன் ஆகியிருக்கிறது. இந்த முறையும் சாம்பியன் பட்டத்தை தட்டி செல்வார்களா என்ற…

1 18 19 20 21 22 29