அதிமுக: எடப்பாடி பழனிசாமி பாராட்டு விழா – செங்கோட்டையன் விளக்கம்
கட்டுரை தகவல்எழுதியவர், சேவியர் செல்வக்குமார்பதவி, பிபிசி தமிழ்12 பிப்ரவரி 2025, 12:43 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவை அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் புறக்கணித்தது, தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியது. இந்த நிலையில் இன்றிரவு (பிப்ரவரி 12) கோபியில் நடந்த எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய செங்கோட்டையன், முதலில் 250 பேர்களின் பெயர்களை வாசித்தார். ஆனால் அதிமுக…









