இலங்கை: போதைப்பொருள் பயன்பாடு ஆண், பெண் இருவரிலும் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம்கட்டுரை தகவல்எழுதியவர், தினுக் ஹேவாவிதாரணபதவி, பிபிசி சிங்களம்8 பிப்ரவரி 2025, 13:34 GMTபுதுப்பிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர்எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள விவரங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்”எனது முன்னாள் காதலன் மூலமாகவே இது எனக்கு முதலில் அறிமுகமானது. அவர்தான் எனக்கு இதைக் பழக்கப்படுத்தியது” என 27 வயதான நயோமி தனது அனுபவங்களை பிபிசியுடன் பகிர்ந்து கொண்டார்.ஐஸ் போதைப்பொருள் என சமூகத்தில் அடையாளப்படுத்தப்படுகின்ற மெத்தம்பெட்டமைன் (methamphetamine) என்ற போதைப்பொருள் பாவனைக்கு தான்…