36-வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்த ஸ்டீவ் ஸ்மித் – SL vs AUS | australia captain steve smith scores his 36th test century versus sri lanka
காலே: இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது 36-வது டெஸ்ட் கிரிக்கெட் சதத்தை பதிவு செய்தார் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய வீரர்களில் 5-வது இடத்துக்கு முன்னேற்றியுள்ளார். இலங்கை – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே நகரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி முதல் நாள் ஆட்டத்தின்…