Monthly Archives: January, 2025

Rinku Singh – Priya Saroj: `இளம் எம்.பி -யைக் கரம் பிடிக்கும் ரிங்கு சிங்'; யார் இந்த பிரியா சரோஜ்?

2023 ஐ.பி.எல்லில், குஜராத், கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டியில், கொல்கத்தா அணியின் வெற்றிக்கு கடைசி 6 பந்துகளில் 29 ரன்கள் தேவை என்ற சூழலில், ஐந்து சிக்ஸர் அடித்து அணியை வெற்றிபெறவைத்து ஓவர் நைட்டில் மிகப் பிரபலமானார் ரிங்கு சிங்.அதைத்தொடர்ந்து கொல்கத்தா அணியின் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்த ரிங்கு சிங், கடந்த டிசம்பரில் நடந்து முடிந்த ஐ.பி.எல் மெகா ஏலத்துக்கு முன்பாக அந்த அணியால் ரூ.13 கோடிக்குத் தக்கவைக்கப்பட்டார்.ரிங்கு சிங்மறுபக்கம், இந்திய டி20 அணியில் கிடைக்கும் வாய்ப்புகளில்…

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு வாக்களிப்பது எப்படி?

காணொளிக் குறிப்பு, பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு வாக்களிப்பது எப்படி?6 மணி நேரங்களுக்கு முன்னர் பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிதி அசோக், அவ்னி லேகரா, மனு பாக்கர், ஸ்மிருதி மந்தனா, வினேஷ் போகாட் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.இவர்களில் உங்களுக்குப் பிடித்த வீராங்கனையை வெற்றி பெறச் செய்ய பிபிசி தமிழ் இணையதளத்திலோ அல்லது பிபிசி தமிழின் சமூக ஊடக பக்கங்களிலோ நீங்கள் வாக்களிக்கலாம். எப்படி வாக்களிப்பது என்பதை இந்தக்…

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் ஜோகோவிச், சபலென்கா | Australian Open 2025 Day 6 Highlights

ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 6-ம் நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 33-ம் நிலை வீரரான போர்ச்சுகல் வீரர் நூனோ போர்கெஸுடன் மோதினார். 2 மணி நேரம் 55 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அல்கராஸ் 6-2, 6-4, 6-7 (3-7), 6-2 என்ற செட்…

இன்ஸ்டா பிரபலம் `ராகுல் டிக்கி’ பைக் விபத்தில் சிக்கி மரணம்!

ஈரோட்டைச் சேர்ந்த பிரபல யூடியூபர் “ராகுல் டிக்கி”, சினிமா வசனங்களுக்கு டப்பிங் செய்வது, நகைச்சுவையாக வீடியோ பதிவு செய்வது என்று புதிய வடிவில் பல வீடியோக்களை செய்து நகைச்சுவை பிரியர்களை ஈர்த்து, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வந்தார். இவருடைய முக பாவனை, உடல் பாவனை பார்த்துச் சிரிக்காத ஆளே கிடையாது. இந்நிலையில் நேற்று இரவு 10:30 மணி அளவில் கோபி அருகே கவுந்தப்பாடியில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பின் மீது…

Champions Trophy: நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு; இடம்பிடிப்பாரா கருண் நாயர்? – DK சொல்வதென்ன? | dinesh karthik predicts about karun nair place in india squad for champions trophy

இந்த நிலையில், தனியார் ஸ்போர்ட்ஸ் ஊடகத்திடம் இது குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக், “நீங்கள் முன்பு பார்த்த கருண் நாயர் அல்ல இப்போது தெரிவது. மயங்க் அகர்வால் (விஜய் ஹசாரே டிராபி தொடரில் கர்நாடக அணி சார்பாக 4 சதங்கள் உட்பட 619 ரன்கள்) கூட நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஆனால், ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி ஏறக்குறைய தயாராகிவிட்டது. பெரிதாக மாற்றங்கள் எதுவும் இருக்கப்போவதில்லை.தினேஷ் கார்த்திக்அதேசமயம், கருண் நாயரை அணிக்குள் எடுக்கும்…

காஸா போர்நிறுத்த ஒப்பந்தம்: ஒப்புதல் அளிக்காமல் இஸ்ரேல் அமைச்சரவை தாமதிப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், மியா டேவிஸ்பதவி, பிபிசி செய்திகள் 17 ஜனவரி 2025, 06:38 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம், ஜனவரி 17 அன்று காலை வெளியிட்ட அறிக்கையில், “பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான” ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, வெள்ளிக்கிழமை அன்று அரசியல் – பாதுகாப்பு அமைச்சரவை கூடும் என்றும் அப்போது ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டிருக்கும்…

ஐபிஎல் தடை உட்பட 10 கண்டிஷன்: வீரர்கள் மீது சாட்டையைச் சுழற்றும் பிசிசிஐ! | 10 conditions including IPL ban and BCCI news rules explained

இந்திய அணியின் சமீபத்திய தோல்விகளை அடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வீரர்களுக்கு 10 கண்டிஷன்களை விதித்து கெடுபிடியைக் கூட்டியுள்ளது. இந்த புதிய நிபந்தனைகளை மீறினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விதிகளை வீரர்கள் கடைப்பிடிக்காமல் மீறினால் ஐபிஎல் போட்டிகளில் ஆடத் தடை முதல் உள்நாட்டுக் கிரிக்கெட்டில் ஆடவும் தடை விதிக்கப்படும் என்று விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவுக்குக் கிடைத்த தகவல்களின் படி, ‘பாலிசி டாகுமெண்ட் ஃபார்…

Doctor Vikatan: தனக்குத்தானே பேசிக்கொள்ளும் மாமனார்: முதுமைதான் காரணமா… சிகிச்சை அவசியமா?

Doctor Vikatan: என் மாமனாருக்கு 75 வயதாகிறது. மாமியாரும் அவரும் தனியே வசிக்கிறார்கள். சமீப காலமாக என் மாமனார் தனக்குத்தானே பேசிக்கொள்கிறார். வெளியே செல்லும்போதும் இதைச் செய்கிறார். மறைந்திருந்து பார்த்துவிட்டு விசாரித்தால் அப்படியெல்லாம் இல்லையே என மறுக்கிறார். சிறிது நேரத்தில் மீண்டும் அதையே செய்கிறார். இதற்கு ஏதேனும் சிகிச்சை தேவையா? இதை நிறுத்த முடியுமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ் சுபா சார்லஸ்Doctor Vikatan: `Game Changer’ ராம் சரண்: திக்குவாய் பிரச்னையிலிருந்து முழுமையாக…

BB Tamil 8 : 'பிடிக்கலைனா பிடிக்கலைன்னு சொல்லிறனும்; அந்த ரிலேஷன்ஷிப்..!' – விஷால் குறித்து தர்ஷிகா

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 103- வது நாளுக்கான ( ஜனவரி 17) இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.கடந்த அக்டோபர் 6 -ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வர இருக்கிறது. நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக பல சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருகிறது. கடந்த வாரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அருண் மற்றும் தீபக் எவிக்ஷன் செய்யப்பட்டிருந்தனர். இதனைத்தொடர்ந்து இந்த முறை…

BCCI: 'கோச் அனுமதி இல்லாம இதெல்லாம் Not Allowed..!'- இந்திய வீரர்களுக்கு 10 கட்டுப்பாடுகள்?

பார்டர் கவாஸ்கர் தொடரில் ஏற்பட்ட தோல்வியால் பிசிசிஐ இந்திய அணியின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறது. கடந்த சில நாட்களாக அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோருடன் பிசிசிஐ தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தது. அதன் முடிவில் வீரர்களுக்கு சில தீவிரமான கட்டுப்பாடுகளை விதிக்க பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.Team Indiaஅணியின் பேருந்தில்தான் பயணிக்க வேண்டும்!அதன்படி பிசிசிஐ வீரர்களுக்கு விதித்திருக்கும் அந்த கட்டுப்பாடுகள், ‘இந்திய அணியில் ஆடும் வீரர்கள் அத்தனை…

1 13 14 15 16 17 32