இறால் ரோஸ்ட், நெய்ச்சோறு, சிக்கன் கேக்… காரைக்குடியை கமகமக்க வைத்த அவள் சமையல் சூப்பர் ஸ்டார்..! | Aval Vikatan samayal superstar contest in sivagangai Karaikudi
அவள் விகடன் நடத்தும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் -2 விழா, காரைக்குடி பெரியார் சிலை அருகே உள்ள கோல்டன் சிங்கார் அரங்கத்தில் இன்று காலை தொடங்கியது. விளம்பரதாரர்கள் முன்னிலையில், இந்நிகழ்ச்சியின் ஜட்ஜும் பிரபல செஃபுமான தீனா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.அவள் விகடன் நடத்தும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் -2சிறுதானிய அவல் பிரைட் ரைஸ், சிறுதானிய இனிப்பு அவல், சோயா ஸ்டஃப்டு கோலா உருண்டை, கவுனி அரிசி கஞ்சி, வெந்தய லேகியம், நெய்ச்சோறு, சிக்கன்…