Daily Archives: January 19, 2025

துளசிமதி முருகேசன்: அவமானங்களை கடந்து தந்தை உதவியுடன் சாதித்த தமிழக வீராங்கனை – எப்படி?

பட மூலாதாரம், @Thulasimathi11படக்குறிப்பு, விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கான மத்திய அரசின் அர்ஜுனா விருதுக்கு துளசிமதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கட்டுரை தகவல்எழுதியவர், சிராஜ்பதவி, பிபிசி தமிழ்18 ஜனவரி 2025, 05:20 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்”தங்கல் (Dangal) படத்தில் வரும் அப்பா தனக்கு நன்கு தெரிந்த மல்யுத்தத்தை, மகள்களுக்கு சொல்லிக் கொடுத்து சாம்பியன் ஆக்குவார். எனது அப்பா, எனக்கும் அக்காவுக்கும் பயிற்சி அளிப்பதற்காகவே பேட்மிண்டன் கற்றுக்கொண்டவர். எனக்கு அறிவிக்கப்பட்ட அர்ஜுனா விருதை அப்பாவுக்கு சமர்ப்பிக்கிறேன்” என்று கூறுகிறார் துளசிமதி…

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ரோஹித் கேப்டன், கில் துணை கேப்டன்! | India squad announced for Champions Trophy: Rohit captain, Gill vice-captain!

மும்பை: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான அணியில் ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். துணை கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பிப்ரவரி 20-ம் தேதி வங்கதேசத்துடன் மோதுகிறது. இந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி தேர்வுக்குழுவினர் இன்று…