Share Market: எப்படி முதலீடு செய்தால் அதிக லாபம் பார்க்கலாம்… சென்னையில் நேரடிப் பயிற்சி! | how to make profits from share market investment
இன்றைய நிலையில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்கும் வழியாகப் பங்குச் சந்தை முதன்மையாக இருக்கிறது. அதனால் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் முதலீடு செய்ய ஆர்வமாக முன்வருகிறார்கள். ஆனால், பங்குச் சந்தையில் 5000-க்கும் மேலான பங்குகள் உள்ளன. ஆனால், இதில் எந்தப் பங்கை வாங்குவது, எந்தத் துறை சார்ந்த பங்கை வாங்குவது, என்ன விலையில் வாங்குவது, என்ன விலையில் விற்பது, எத்தனை பங்குகளை வாங்கலாம், இப்படி பல கேள்விகள் இருக்கின்றன. முதலீட்டாளர்களின் இது போன்ற…









